மத்தேயு 13

Matthew 13:27 in Tamil

தமிழ்

மத்தேயு 13:27
வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள்.

Tamil Indian Revised Version
வீட்டெஜமானுடைய வேலைக்காரர்கள் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னே அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள்.

Tamil Easy Reading Version
அவனது வேலைக்காரர்கள் அவனிடம் சென்று, ‘நல்ல விதைகளையே நீங்கள் உங்கள் வயலில் விதைத்தீர்கள். ஆனால், களைகள் எங்கிருந்து வந்தன?’ என்று கேட்டார்கள்.

Thiru Viviliam
நிலக்கிழாருடைய பணியாளர்கள் அவரிடம் வந்து, ‘ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி? என்று கேட்டார்கள்.

Roman Transliteration
Veettejamaanutaiya vaelaikkaarar avanidaththil vanthu: aanndavanae, neer umathu nilaththil nalla vithaiyai vithaiththeer allavaa? Pinnai athil kalaikal eppati unndaanathu entarkal.

Matthew 13:27 in Other Translations

King James Version (KJV)
So the servants of the householder came and said unto him, Sir, didst not thou sow good seed in thy field? from whence then hath it tares?

American Standard Version (ASV)
And the servants of the householder came and said unto him, Sir, didst thou not sow good seed in thy field? whence then hath it tares?

Bible in Basic English (BBE)
And the servants of the master of the house came and said to him, Sir, did you not put good seed in your field? how then has it evil plants?

Darby English Bible (DBY)
And the bondmen of the householder came up and said to him, Sir, hast thou not sown good seed in thy field? whence then has it darnel?

World English Bible (WEB)
The servants of the householder came and said to him, 'Sir, didn't you sow good seed in your field? Where did this darnel come from?'

Young's Literal Translation (YLT)
`And the servants of the householder, having come near, said to him, Sir, good seed didst thou not sow in thy field? whence then hath it the darnel?

மத்தேயு Matthew 13:27

வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள்.

So the servants of the householder came and said unto him, Sir, didst not thou sow good seed in thy field? from whence then hath it tares?

came προσελθόντες proserchomai prose-ARE-hoh-may
So δὲ de thay
the οἱ ho oh
servants δοῦλοι doulos THOO-lose
the τοῦ ho oh
of householder οἰκοδεσπότου oikodespotēs oo-koh-thay-SPOH-tase
and said εἶπον epō APE-oh
unto him, αὐτῷ autos af-TOSE
Sir, Κύριε kyrios KYOO-ree-ose
not οὐχὶ ouchi oo-HEE
good καλὸν kalos ka-LOSE
seed σπέρμα sperma SPARE-ma
didst thou sow ἔσπειρας speirō SPEE-roh
in ἐν en ane
τῷ ho oh
thy σῷ sos sose
field? ἀγρῷ agros ah-GROSE
from whence πόθεν pothen POH-thane
then οὖν oun oon
hath it ἔχει echō A-hoh
τὰ ho oh
tares? ζιζάνια zizanion zee-ZA-nee-one



Read Full Chapter : Matthew 13