மாற்கு 9
Mark 9:11 in Tamil
மாற்கு 9:11
எலியா முந்திவரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படியென்று அவரிடத்தில் கேட்டார்கள்.
Tamil Indian Revised Version
எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்களே, அது எப்படி என்று அவரிடம் கேட்டார்கள்.
Tamil Easy Reading Version
சீஷர்கள் இயேசுவிடம், “எலியா முதலில் வர வேண்டும் என்று வேதபாரகர் ஏன் கூறுகின்றனர்?” என்று கேட்டனர்.
Thiru Viviliam
அவர்கள் அவரிடம், “எலியாதான் முதலில் வரவேண்டும் என்று மறைநூல் அறிஞர் கூறுவதேன்?” என்று கேட்டார்கள்.
Roman Transliteration
Eliyaa munthivaravaenndum entu vaethapaarakar sollukiraarkalae, atheppatiyentu avaridaththil kaettarkal.
Mark 9:11 in Other Translations
King James Version (KJV)
And they asked him, saying, Why say the scribes that Elias must first come?
American Standard Version (ASV)
And they asked him, saying, `How is it' that the scribes say that Elijah must first come?
Bible in Basic English (BBE)
And they put a question to him, saying, Why do the scribes say that Elijah has to come first?
Darby English Bible (DBY)
And they asked him saying, Why do the scribes say that Elias must first have come?
World English Bible (WEB)
They asked him, saying, "Why do the scribes say that Elijah must come first?"
Young's Literal Translation (YLT)
And they were questioning him, saying, that the scribes say that Elijah it behoveth to come first.
மாற்கு Mark 9:11
எலியா முந்திவரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படியென்று அவரிடத்தில் கேட்டார்கள்.
And they asked him, saying, Why say the scribes that Elias must first come?| And | καὶ | kai | kay |
| they asked | ἐπηρώτων | eperōtaō | ape-ay-roh-TA-oh |
| him, | αὐτὸν | autos | af-TOSE |
| saying, | λέγοντες | legō | LAY-goh |
| Why | Ὅτι | hoti | OH-tee |
| say | λέγουσιν | legō | LAY-goh |
| the | οἱ | ho | oh |
| scribes | γραμματεῖς | grammateus | grahm-ma-TAYFS |
| that | ὅτι | hoti | OH-tee |
| Elias | Ἠλίαν | hēlias | ay-LEE-as |
| must | δεῖ | dei | thee |
| come? | ἐλθεῖν | erchomai | ARE-hoh-may |
| first | πρῶτον | prōton | PROH-tone |
Read Full Chapter : Mark 9