மாற்கு 15

Mark 15:17 in Tamil

தமிழ்

மாற்கு 15:17
சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள்முடியைப் பின்னி அவருக்குச் சூட்டி:

Tamil Indian Revised Version
சிவப்பான மேல் அங்கியை அவருக்கு உடுத்தி, முள்முடியைப் பின்னி அவருக்கு அணிவித்து:

Tamil Easy Reading Version
அவர்கள் ஒரு சிவப்பு அங்கியை அவர் மேல் அணிவித்தார்கள். அவருக்கு முள்ளால் கிரீடம் செய்து சூட்டினர்.

Thiru Viviliam
அவருக்குச் செந்நிற ஆடையை உடுத்தினர்; ஒரு முள் முடி பின்னி அவருக்குச் சூட்டி,

Roman Transliteration
Sivappaana maelangiyai avarukku uduththi, mulmutiyaip pinni avarukkuch sootti:

Mark 15:17 in Other Translations

King James Version (KJV)
And they clothed him with purple, and platted a crown of thorns, and put it about his head,

American Standard Version (ASV)
And they clothe him with purple, and platting a crown of thorns, they put it on him;

Bible in Basic English (BBE)
And they put a purple robe on him, and twisting a crown of thorns, they put it on him;

Darby English Bible (DBY)
And they clothe him with purple, and bind round on him a crown of thorns which they had plaited.

World English Bible (WEB)
They clothed him with purple, and weaving a crown of thorns, they put it on him.

Young's Literal Translation (YLT)
and clothe him with purple, and having plaited a crown of thorns, they put `it' on him,

மாற்கு Mark 15:17

சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள்முடியைப் பின்னி அவருக்குச் சூட்டி:

And they clothed him with purple, and platted a crown of thorns, and put it about his head,

And καὶ kai kay
they clothed ἐνδύουσιν endyō ane-THYOO-oh
him αὐτὸν autos af-TOSE
with purple, πορφύραν porphyra pore-FYOO-ra
and καὶ kai kay
put it about περιτιθέασιν peritithēmi pay-ree-TEE-thay-mee
his αὐτῷ autos af-TOSE
and platted πλέξαντες plekō PLAY-koh
of thorns, ἀκάνθινον akanthinos ah-KAHN-thee-nose
a crown στέφανον· stephanos STAY-fa-nose



Read Full Chapter : Mark 15