லூக்கா 9

Luke 9:30 in Tamil

தமிழ்

லூக்கா 9:30
அன்றியும் மோசே எலியா என்னும் இரண்டுபேரும் மகிமையோடே காணப்பட்டு, அவருடனே சம்பாஷணைபண்ணி,

Tamil Indian Revised Version
அன்றியும் மோசே எலியா ஆகிய இரண்டுபேரும் மகிமையோடு காணப்பட்டு, அவரோடு பேசிக்கொண்டிருந்தார்கள்,

Tamil Easy Reading Version
பின்னர் இரண்டு மனிதர்கள் இயேசுவோடு பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் மோசேயும், எலியாவும் ஆவர்.

Thiru Viviliam
மோசே, எலியா என்னும் இருவர் அவரோடு பேசிக் கொண்டிருந்தனர்.

Roman Transliteration
Antiyum Moses eliyaa ennum iranndupaerum makimaiyotae kaanappattu, avarudanae sampaashannaipannnni,

Luke 9:30 in Other Translations

King James Version (KJV)
And, behold, there talked with him two men, which were Moses and Elias:

American Standard Version (ASV)
And behold, there talked with him two men, who were Moses and Elijah;

Bible in Basic English (BBE)
And two men, Moses and Elijah, were talking with him;

Darby English Bible (DBY)
And lo, two men talked with him, who were Moses and Elias,

World English Bible (WEB)
Behold, two men were talking with him, who were Moses and Elijah,

Young's Literal Translation (YLT)
And lo, two men were speaking together with him, who were Moses and Elijah,

லுூக்கா Luke 9:30

அன்றியும் மோசே எலியா என்னும் இரண்டுபேரும் மகிமையோடே காணப்பட்டு, அவருடனே சம்பாஷணைபண்ணி,

And, behold, there talked with him two men, which were Moses and Elias:

And, καὶ kai kay
behold, ἰδού, idou ee-THOO
men, ἄνδρες anēr ah-NARE
two δύο dyo THYOO-oh
there talked with συνελάλουν syllaleō syool-la-LAY-oh
him αὐτῷ autos af-TOSE
which οἵτινες hostis OH-stees
were ἦσαν ēn ane
Moses Μωσῆς mōseus moh-SAYFS
and καὶ kai kay
Elias: Ἠλίας hēlias ay-LEE-as



Read Full Chapter : Luke 9