லூக்கா 24

Luke 24:13 in Tamil

தமிழ்

லூக்கா 24:13
அன்றையத்தினமே அவர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டு மைல் தூரமான எம்மாவு என்னும் கிராமத்துக்குப் போனார்கள்.

Tamil Indian Revised Version
அன்றைய தினமே அவர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டுமைல் தொலைவிலுள்ள எம்மாவு என்னும் கிராமத்திற்குப் போனார்கள்.

Tamil Easy Reading Version
எம்மா என்னும் ஊருக்கு அதே நாள் இயேசுவின் இரண்டு சீஷர்கள் சென்றுகொண்டிருந்தார்கள். எருசலேமில் இருந்து ஏழு மைல் தூரத்தில் அந்த ஊர் இருந்தது.

Thiru Viviliam
அதே நாளில் சீடர்களுள் இருவர் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோ மீட்டர்* தொலையிலுள்ள ஓர் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அவ்வூரின் பெயர் எம்மாவு.

Other Title
எம்மாவு வழியில் சீடரைச் சந்தித்தல்§(மாற் 16:12-13)

Roman Transliteration
Antaiyaththinamae avarkalil iranndupaer erusalaemukku aelu allathu ettu mail thooramaana emmaavu ennum kiraamaththukkup ponaarkal.

Luke 24:13 in Other Translations

King James Version (KJV)
And, behold, two of them went that same day to a village called Emmaus, which was from Jerusalem about threescore furlongs.

American Standard Version (ASV)
And behold, two of them were going that very day to a village named Emmaus, which was threescore furlongs from Jerusalem.

Bible in Basic English (BBE)
And then, two of them, on that very day, were going to a little town named Emmaus, which was about seven miles from Jerusalem.

Darby English Bible (DBY)
And behold, two of them were going on the same day to a village distant sixty stadia from Jerusalem, called Emmaus;

World English Bible (WEB)
Behold, two of them were going that very day to a village named Emmaus, which was sixty stadia{60 stadia = about 11 kilometers or about 7 miles.} from Jerusalem.

Young's Literal Translation (YLT)
And, lo, two of them were going on during that day to a village, distant sixty furlongs from Jerusalem, the name of which `is' Emmaus,

லுூக்கா Luke 24:13

அன்றையத்தினமே அவர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டு மைல் தூரமான எம்மாவு என்னும் கிராமத்துக்குப் போனார்கள்.

And, behold, two of them went that same day to a village called Emmaus, which was from Jerusalem about threescore furlongs.

And, Καὶ kai kay
behold, ἰδού, idou ee-THOO
two δύο dyo THYOO-oh
of ἐξ ek ake
them αὐτῶν autos af-TOSE
went ἦσαν ēn ane
πορευόμενοι poreuomai poh-RAVE-oh-may
that ἐν en ane
same αὐτῇ autos af-TOSE
τῇ ho oh
day ἡμέρᾳ hēmera ay-MAY-ra
to εἰς eis ees
a village κώμην kōmē KOH-may
was ἀπέχουσαν apechō ah-PAY-hoh
furlongs. σταδίους stadion STA-thee-one
threescore ἑξήκοντα hexēkonta ayks-A-kone-ta
from ἀπὸ apo ah-POH
Jerusalem Ἰερουσαλήμ hierousalēm ee-ay-roo-sa-LAME
which hos ose
called ὄνομα onoma OH-noh-ma
Emmaus, Ἐμμαοῦς emmaous ame-ma-OOS



Read Full Chapter : Luke 24