லூக்கா 19

Luke 19:36 in Tamil

தமிழ்

லூக்கா 19:36
அவர் போகையில், அவர்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்.

Tamil Indian Revised Version
அவர் போகும்போது, அவர்கள் தங்களுடைய ஆடைகளை வழியிலே விரித்தார்கள்.

Tamil Easy Reading Version
இயேசு எருசலேமுக்குச் செல்லும் பாதை வழியாகக் கழுதையின் மேல் ஏறிச் சென்றார். இயேசுவுக்கு முன்பாக சீஷர்கள் தம் அங்கிகளைப் பாதையில் விரித்தார்கள்.

Thiru Viviliam
அவர் போய்க் கொண்டிருந்தபோது அவர்கள் தங்கள் மேலுடைகளை வழியில் விரித்துக் கொண்டே சென்றார்கள்.

Roman Transliteration
Avar pokaiyil, avarkal thangal vasthirangalai valiyilae viriththaarkal.

Luke 19:36 in Other Translations

King James Version (KJV)
And as he went, they spread their clothes in the way.

American Standard Version (ASV)
And as he went, they spread their garments in the way.

Bible in Basic English (BBE)
And while he went on his way they put their clothing down on the road in front of him.

Darby English Bible (DBY)
And as he went, they strewed their clothes in the way.

World English Bible (WEB)
As he went, they spread their cloaks in the way.

Young's Literal Translation (YLT)
And as he is going, they were spreading their garments in the way,

லுூக்கா Luke 19:36

அவர் போகையில், அவர்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்.

And as he went, they spread their clothes in the way.

went, πορευομένου poreuomai poh-RAVE-oh-may
And δὲ de thay
as he αὐτοῦ autos af-TOSE
they spread ὑπεστρώννυον hypostrōnnymi yoo-poh-STRONE-nyoo-mee
τὰ ho oh
clothes ἱμάτια himation ee-MA-tee-one
their αὐτῶν autos af-TOSE
in ἐν en ane
the τῇ ho oh
way. ὁδῷ hodos oh-THOSE



Read Full Chapter : Luke 19