லூக்கா 19

Luke 19:28 in Tamil

தமிழ்

லூக்கா 19:28
இவைகளை அவர் சொன்னபின்பு எருசலேமுக்குப் புறப்பட்டு, முந்திநடந்துபோனார்.

Tamil Indian Revised Version
இவைகளை அவர் சொன்னபின்பு எருசலேமுக்குப் புறப்பட்டு, முந்தி நடந்துபோனார்.

Tamil Easy Reading Version
இவற்றையெல்லாம் கூறியபின்பு இயேசு, எருசலேமை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தார்.

Thiru Viviliam
இவற்றைச் சொன்னபின்பு இயேசு அவர்களுக்கு முன்பாக எருசலேமுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

Other Title
6. எருசலேம் பணி⒣வெற்றி ஆர்ப்பரிப்போடு இயேசு எருசலேமில் நுழைதல்§(மத் 21:1-11; மாற் 11:1-11; யோவா 12:12-19)

Roman Transliteration
Ivaikalai avar sonnapinpu erusalaemukkup purappattu, munthinadanthuponaar.

Luke 19:28 in Other Translations

King James Version (KJV)
And when he had thus spoken, he went before, ascending up to Jerusalem.

American Standard Version (ASV)
And when he had thus spoken, he went on before, going up to Jerusalem.

Bible in Basic English (BBE)
And when he had said this, he went on in front of them, going up to Jerusalem.

Darby English Bible (DBY)
And having said these things, he went on before, going up to Jerusalem.

World English Bible (WEB)
Having said these things, he went on ahead, going up to Jerusalem.

Young's Literal Translation (YLT)
And having said these things, he went on before, going up to Jerusalem.

லுூக்கா Luke 19:28

இவைகளை அவர் சொன்னபின்பு எருசலேமுக்குப் புறப்பட்டு, முந்திநடந்துபோனார்.

And when he had thus spoken, he went before, ascending up to Jerusalem.

And Καὶ kai kay
when he had spoken, εἰπὼν epō APE-oh
thus ταῦτα tauta TAF-ta
he went ἐπορεύετο poreuomai poh-RAVE-oh-may
before, ἔμπροσθεν emprosthen AME-proh-sthane
ascending up ἀναβαίνων anabainō ah-na-VAY-noh
to εἰς eis ees
Jerusalem. Ἱεροσόλυμα hierosolyma ee-ay-rose-OH-lyoo-ma



Read Full Chapter : Luke 19