1பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:And the LORD spake unto Moses, saying,
2ஒருவன் கர்த்தருக்கு விரோதமாக அநியாயம் செய்து, தன்வசத்தில் ஒப்புவிக்கப்பட்ட பொருளிலாவது, கொடுக்கல் வாங்கலிலாவது, தன் அயலானுக்கு மாறாட்டம்பண்ணி, அல்லது ஒரு வஸ்துவைப் பலாத்காரமாய்ப் பறித்துக்கொண்டு, அல்லது தன் அயலானுக்கு இடுக்கண்செய்து,If a soul sin, and commit a trespass against the LORD, and lie unto his neighbor in that which was delivered him to keep, or in fellowship, or in a thing taken away by violence, or hath deceived his neighbor;
3அல்லது காணாமற்போனதைக் கண்டடைந்தும் அதை மறுதலித்து, அதைக் குறித்துப் பொய்யாணையிட்டு, மனிதர் செய்யும் இவைமுதலான யாதொரு காரியத்தில் பாவஞ்செய்தானேயாகில்,Or have found that which was lost, and lieth concerning it, and sweareth falsely; in any of all these that a man doeth, sinning therein:
4அவன் செய்த பாவத்தினாலே குற்றவாளியானபடியால், தான் பலாத்காரமாய்ப் பறித்துக்கொண்டதையும், தன் வசத்திலே ஒப்புவிக்கப்பட்டதையும், காணாமற்போயிருந்து தான் கண்டெடுத்ததையும்,Then it shall be, because he hath sinned, and is guilty, that he shall restore that which he took violently away, or the thing which he hath deceitfully gotten, or that which was delivered him to keep, or the lost thing which he found,
5பொய்யாணையிட்டுச் சம்பாதித்த பொருளையும் திரும்பக்கொடுக்கக் கடவன்; அந்த முதலைக்கொடுக்கிறதும் அல்லாமல், அதினோடு ஐந்தில் ஒரு பங்கு அதிகமாகவும் கூட்டி, அதைத் தான் குற்றநிவாரணபலியை இடும் நாளில், அதற்குரியவனுக்குக் கொடுத்துவிட்டு,Or all that about which he hath sworn falsely; he shall even restore it in the principal, and shall add the fifth part more thereto, and give it unto him to whom it appertaineth, in the day of his trespass offering.
6தன் குற்றநிவாரணபலியாக, உன் மதிப்புக்குச் சரியான பழுதற்ற ஆட்டுக்கடாவை கர்த்தருக்குச் செலுத்தும்படி, அதை ஆசாரியனிடத்தில் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவருவானாக.And he shall bring his trespass offering unto the LORD, a ram without blemish out of the flock, with thy estimation, for a trespass offering, unto the priest:
7கர்த்தருடைய சந்நிதியில் அவன் பாவத்தை ஆசாரியன் நிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவன் குற்றவாளியாகச் செய்த அப்படிப்பட்ட எந்தக்காரியமும் அவனுக்கு மன்னிக்கப்படும் என்றார்.And the priest shall make an atonement for him before the LORD: and it shall be forgiven him for any thing of all that he hath done in trespassing therein.
8பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:And the LORD spake unto Moses, saying,
9நீ ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் கற்பிக்கவேண்டிய சர்வாங்க தகனபலிக்குரிய பிரமாணம் என்னவென்றால், சர்வாங்க தகனபலியானது இராமுழுவதும் விடியற்காலமட்டும் பலிபீடத்தின்மேல் எரியவேண்டும்; பலிபீடத்தின்மேலுள்ள அக்கினி எரிந்துகொண்டே இருக்கவேண்டும்.Command Aaron and his sons, saying, This is the law of the burnt offering: It is the burnt offering, because of the burning upon the altar all night unto the morning, and the fire of the altar shall be burning in it.
10ஆசாரியன் தன் சணல்நூல் அங்கியைத் தரித்து, தன் சணல்நூல் ஜல்லடத்தை அரையில் போட்டுக்கொண்டு, பலிபீடத்தின்மேல் அக்கினியில் எரிந்த சர்வாங்க தகனபலியின் சாம்பலை எடுத்து, பலிபீடத்துப் பக்கத்தில் கொட்டி,And the priest shall put on his linen garment, and his linen breeches shall he put upon his flesh, and take up the ashes which the fire hath consumed with the burnt offering on the altar, and he shall put them beside the altar.
11பின்பு தன் வஸ்திரங்களைக் கழற்றி, வேறு வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, அந்தச் சாம்பலைப் பாளயத்துக்குப் புறம்பே சுத்தமான ஒரு இடத்திலே கொண்டுபோய்க் கொட்டக்கடவன்.And he shall put off his garments, and put on other garments, and carry forth the ashes without the camp unto a clean place.
12பலிபீடத்தின்மேலிருக்கிற அக்கினி அவியாமல் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; ஆசாரியன் காலைதோறும் அதின்மேல் எரியும்படி கட்டைகளைப் போட்டு அதின்மேல் சர்வாங்க தகனபலியை வரிசையாக வைத்து, அதின்மேல் சமாதான பலிகளின் கொழுப்பைப் போட்டுத் தகனிக்கக்கடவன்.And the fire upon the altar shall be burning in it; it shall not be put out: and the priest shall burn wood on it every morning, and lay the burnt offering in order upon it; and he shall burn thereon the fat of the peace offerings.
13பலிபீடத்தின்மேல் அக்கினி எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; அது ஒருபொழுதும் அவிந்துபோகலாகாது.The fire shall ever be burning upon the altar; it shall never go out.
14போஜனபலியின் பிரமாணம் என்னவென்றால், ஆரோனின் குமாரர் அதைக் கர்த்தருடைய சந்நிதியில் பலிபீடத்துக்கு முன்னே படைக்கவேண்டும்.And this is the law of the meat offering: the sons of Aaron shall offer it before the LORD, before the altar.
15அவன் போஜனபலியின் மெல்லிய மாவிலும் அதின் எண்ணெயிலும் தன் கைப்பிடி நிறைய எடுத்து, போஜனபலியின்மேலுள்ள தூபவர்க்கம் யாவற்றோடும்கூட அதை ஞாபகக் குறியாகப் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகத் தகனிக்கக்கடவன்.And he shall take of it his handful, of the flour of the meat offering, and of the oil thereof, and all the frankincense which is upon the meat offering, and shall burn it upon the altar for a sweet savor, even the memorial of it, unto the LORD.
16அதில் மீதியானதை ஆரோனும் அவன் குமாரரும் புசிப்பார்களாக; அது புளிப்பில்லா அப்பத்துடன் பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கப்படக்கடவது; ஆசரிப்புக் கூடாரத்தின் பிராகாரத்தில் அதைப் புசிக்கவேண்டும்.And the remainder thereof shall Aaron and his sons eat: with unleavened bread shall it be eaten in the holy place; in the court of the tabernacle of the congregation they shall eat it.
17அதைப் புளித்தமாவுள்ளதாகப் பாகம்பண்ணவேண்டாம்; அது எனக்கு இடப்படும் தகனங்களில் நான் அவர்களுக்குக் கொடுத்த அவர்களுடைய பங்கு; அது பாவநிவாரண பலியைப்போலும் குற்றநிவாரண பலியைப்போலும் மகா பரிசுத்தமானது.It shall not be baked with leaven. I have given it unto them for their portion of my offerings made by fire; it is most holy, as is the sin offering, and as the trespass offering.
18ஆரோனின் பிள்ளைகளில் ஆண்மக்கள் யாவரும் அதைப்புசிப்பார்களாக; கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளில் அது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாய் இருக்கக்கடவது; அவைகளைத் தொடுகிறவனெவனும் பரிசுத்தமாய் இருப்பான் என்று சொல் என்றார்.All the males among the children of Aaron shall eat of it. It shall be a statute for ever in your generations concerning the offerings of the LORD made by fire: every one that toucheth them shall be holy.
19பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:And the LORD spake unto Moses, saying,
20ஆரோன் அபிஷேகம் பண்ணப்படும் நாளில், அவனும் அவன் குமாரரும் கர்த்தருக்குச் செலுத்தவேண்டிய படைப்பு என்னவென்றால், ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கை, காலையில் பாதியும் மாலையில் பாதியும், நித்திய போஜனபலியாகச் செலுத்தக்கடவர்கள்.This is the offering of Aaron and of his sons, which they shall offer unto the LORD in the day when he is anointed; the tenth part of an ephah of fine flour for a meat offering perpetual, half of it in the morning, and half thereof at night.
21அது சட்டியிலே எண்ணெய்விட்டுப் பாகம்பண்ணக்கடவது; பாகம்பண்ணப்பட்டபின்பு அதைக் கொண்டுவந்து, போஜனபலியாகப் பாகம்பண்ணப்பட்ட துண்டுகளைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகப் படைக்கக்கடவாய்.In a pan it shall be made with oil; and when it is baked, thou shalt bring it in: and the baked pieces of the meat offering shalt thou offer for a sweet savor unto the LORD.
22அவன் குமாரரில் அவனுடைய ஸ்தலத்திலே அபிஷேகம்பண்ணப்படுகிற ஆசாரியனும் அப்படியே செய்யக்கடவன்; அது முழுவதும் தகனிக்கப்படவேண்டும்; அது கர்த்தர் நியமித்த நித்திய கட்டளை.And the priest of his sons that is anointed in his stead shall offer it: it is a statute for ever unto the LORD; it shall be wholly burnt.
23ஆசாரியனுக்காக இடப்படும் எந்தப்போஜனபலியும் புசிக்கப்படாமல், முழுவதும் தகனிக்கப்படவேண்டும் என்றார்.For every meat offering for the priest shall be wholly burnt: it shall not be eaten.
24பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:And the LORD spake unto Moses, saying,
25நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் சொல்லவேண்டியதாவது, பாவநிவாரணபலியின் பிரமாணம் என்னவென்றால், சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில் பாவநிவாரணபலியும் கர்த்தருடைய சந்நிதியில் கொல்லப்படக்கடவது; அது மகா பரிசுத்தமானது.Speak unto Aaron and to his sons, saying, This is the law of the sin offering: In the place where the burnt offering is killed shall the sin offering be killed before the LORD: it is most holy.
26பாவநிவிர்த்திசெய்ய அதைப் பலியிடுகிற ஆசாரியன் அதைப்புசிக்கக்கடவன்; ஆசரிப்புக் கூடாரத்தின் பிராகாரமாகிய பரிசுத்த ஸ்தலத்திலே அது புசிக்கப்படவேண்டும்.The priest that offereth it for sin shall eat it: in the holy place shall it be eaten, in the court of the tabernacle of the congregation.
27அதின் மாம்சத்தில் படுகிறது எதுவும் பரிசுத்தமாயிருக்கும்; அதின் இரத்தத்திலே கொஞ்சம் ஒரு வஸ்திரத்தில் தெறித்ததானால், இரத்தந்தெறித்த வஸ்திரத்தைப் பரிசுத்த ஸ்தலத்தில் கழுவவேண்டும்.Whatsoever shall touch the flesh thereof shall be holy: and when there is sprinkled of the blood thereof upon any garment, thou shalt wash that whereon it was sprinkled in the holy place.
28அது சமைக்கப்பட்ட மண்பாண்டம் உடைக்கப்படவேண்டும்: செப்புப்பானையில் சமைக்கப்பட்டதானால், அது விளக்கப்பட்டுத் தண்ணீரில் கழுவப்படவேண்டும்.But the earthen vessel wherein it is sodden shall be broken: and if it be sodden in a brazen pot, it shall be both scoured, and rinsed in water.
29ஆசாரியரில் ஆண்மக்கள் யாவரும் அதைப்புசிப்பார்களாக: அது மகா பரிசுத்தமானது.All the males among the priests shall eat thereof: it is most holy.
30எந்தப் பாவநிவாரணபலியின் இரத்தத்தில் கொஞ்சம் பரிசுத்த ஸ்தலத்தில் பாவநிவிர்த்தியின்பொருட்டு ஆசரிப்புக் கூடாரத்துக்குள்ளே கொண்டுவரப்பட்டதோ, அந்தப் பலி புசிக்கப்படலாகாது, அது அக்கினியிலே தகனிக்கப்படவேண்டும்.And no sin offering, whereof any of the blood is brought into the tabernacle of the congregation to reconcile withal in the holy place, shall be eaten: it shall be burnt in the fire.
1Pinnum Karththar Mosesyai Nnokki:And the LORD spake unto Moses, saying,
2Oruvan karththarukku virothamaaka aniyaayam seythu, thanvasaththil oppuvikkappatta porulilaavathu, kodukkal vaangalilaavathu, than ayalaanukku maaraattampannnni, allathu oru vasthuvaip palaathkaaramaayp pariththukkonndu, allathu than ayalaanukku idukkannseythu,If a soul sin, and commit a trespass against the LORD, and lie unto his neighbor in that which was delivered him to keep, or in fellowship, or in a thing taken away by violence, or hath deceived his neighbor;
3Allathu kaannaamarponathaik kanndatainthum athai maraுthaliththu, athaik kuriththup poyyaannaiyittu, manithar seyyum ivaimuthalaana yaathoru kaariyaththil paavanjaெythaanaeyaakil,Or have found that which was lost, and lieth concerning it, and sweareth falsely; in any of all these that a man doeth, sinning therein:
4Avan seytha paavaththinaalae kuttavaaliyaanapatiyaal, thaan palaathkaaramaayp pariththukkonndathaiyum, than vasaththilae oppuvikkappattathaiyum, kaannaamarpoyirunthu thaan kanndeduththathaiyum,Then it shall be, because he hath sinned, and is guilty, that he shall restore that which he took violently away, or the thing which he hath deceitfully gotten, or that which was delivered him to keep, or the lost thing which he found,
5Poyyaannaiyittuch sampaathiththa porulaiyum thirumpakkodukkak kadavan; antha muthalaikkodukkirathum allaamal, athinodu ainthil oru pangu athikamaakavum kootti, athaith thaan kuttanivaaranapaliyai idum naalil, atharkuriyavanukkuk koduththuvittu,Or all that about which he hath sworn falsely; he shall even restore it in the principal, and shall add the fifth part more thereto, and give it unto him to whom it appertaineth, in the day of his trespass offering.
6Than kuttanivaaranapaliyaaka, un mathippukkuch sariyaana paluthatta aattukkadaavai karththarukkuch seluththumpati, athai aasaariyanidaththil kuttanivaaranapaliyaakak konnduvaruvaanaaka.And he shall bring his trespass offering unto the LORD, a ram without blemish out of the flock, with thy estimation, for a trespass offering, unto the priest:
7Karththarutaiya sannithiyil avan paavaththai aasaariyan nivirththi seyyakkadavan; appoluthu avan kuttavaaliyaakach seytha appatippatta enthakkaariyamum avanukku mannikkappadum entar.And the priest shall make an atonement for him before the LORD: and it shall be forgiven him for any thing of all that he hath done in trespassing therein.
8Pinnum Karththar Mosesyai Nnokki:And the LORD spake unto Moses, saying,
9Nee aaronukkum avan kumaararukkum karpikkavaenntiya sarvaanga thakanapalikkuriya piramaanam ennavental, sarvaanga thakanapaliyaanathu iraamuluvathum vitiyarkaalamattum palipeedaththinmael eriyavaenndum; palipeedaththinmaelulla akkini erinthukonntae irukkavaenndum.Command Aaron and his sons, saying, This is the law of the burnt offering: It is the burnt offering, because of the burning upon the altar all night unto the morning, and the fire of the altar shall be burning in it.
10Aasaariyan than sanalnool angiyaith thariththu, than sanalnool jalladaththai araiyil pottukkonndu, palipeedaththinmael akkiniyil erintha sarvaanga thakanapaliyin saampalai eduththu, palipeedaththup pakkaththil kotti,And the priest shall put on his linen garment, and his linen breeches shall he put upon his flesh, and take up the ashes which the fire hath consumed with the burnt offering on the altar, and he shall put them beside the altar.
11Pinpu than vasthirangalaik kalatti, vaeraு vasthirangalai uduththikkonndu, anthach saampalaip paalayaththukkup purampae suththamaana oru idaththilae konndupoyk kottakkadavan.And he shall put off his garments, and put on other garments, and carry forth the ashes without the camp unto a clean place.
12Palipeedaththinmaelirukkira akkini aviyaamal erinthukonntirukkavaenndum; aasaariyan kaalaithoraுm athinmael eriyumpati kattaைkalaip pottu athinmael sarvaanga thakanapaliyai varisaiyaaka vaiththu, athinmael samaathaana palikalin koluppaip pottuth thakanikkakkadavan.And the fire upon the altar shall be burning in it; it shall not be put out: and the priest shall burn wood on it every morning, and lay the burnt offering in order upon it; and he shall burn thereon the fat of the peace offerings.
13Palipeedaththinmael akkini eppoluthum erinthukonntirukkavaenndum; athu orupoluthum avinthupokalaakaathu.The fire shall ever be burning upon the altar; it shall never go out.
14Pojanapaliyin piramaanam ennavental, aaronin kumaarar athaik karththarutaiya sannithiyil palipeedaththukku munnae pataikkavaenndum.And this is the law of the meat offering: the sons of Aaron shall offer it before the LORD, before the altar.
15Avan pojanapaliyin melliya maavilum athin ennnneyilum than kaippiti niraiya eduththu, pojanapaliyinmaelulla thoopavarkkam yaavattaோdumkooda athai njaapakak kuriyaakap palipeedaththinmael karththarukkuch sukantha vaasanaiyaakath thakanikkakkadavan.And he shall take of it his handful, of the flour of the meat offering, and of the oil thereof, and all the frankincense which is upon the meat offering, and shall burn it upon the altar for a sweet savor, even the memorial of it, unto the LORD.
16Athil meethiyaanathai aaronum avan kumaararum pusippaarkalaaka; athu pulippillaa appaththudan Parisuththa sthalaththil pusikkappadakkadavathu; aasarippuk koodaaraththin piraakaaraththil athaip pusikkavaenndum.And the remainder thereof shall Aaron and his sons eat: with unleavened bread shall it be eaten in the holy place; in the court of the tabernacle of the congregation they shall eat it.
17Athaip puliththamaavullathaakap paakampannnavaenndaam; athu enakku idappadum thakanangalil naan avarkalukkuk koduththa avarkalutaiya pangu; athu paavanivaarana paliyaippolum kuttanivaarana paliyaippolum makaa Parisuththamaanathu.It shall not be baked with leaven. I have given it unto them for their portion of my offerings made by fire; it is most holy, as is the sin offering, and as the trespass offering.
18Aaronin pillaikalil aannmakkal yaavarum athaippusippaarkalaaka; karththarukku idappadum thakanapalikalil athu ungal thalaimuraithoraுm niththiya kattalaiyaay irukkakkadavathu; avaikalaith thodukiravanevanum Parisuththamaay iruppaan entu sol entar.All the males among the children of Aaron shall eat of it. It shall be a statute for ever in your generations concerning the offerings of the LORD made by fire: every one that toucheth them shall be holy.
19Pinnum Karththar Mosesyai Nnokki:And the LORD spake unto Moses, saying,
20Aaron apishaekam pannnappadum naalil, avanum avan kumaararum karththarukkuch seluththavaenntiya pataippu ennavental, oru eppaa alavaana melliya maavilae paththil oru pangai, kaalaiyil paathiyum maalaiyil paathiyum, niththiya pojanapaliyaakach seluththakkadavarkal.This is the offering of Aaron and of his sons, which they shall offer unto the LORD in the day when he is anointed; the tenth part of an ephah of fine flour for a meat offering perpetual, half of it in the morning, and half thereof at night.
21Athu sattiyilae ennnneyvittup paakampannnakkadavathu; paakampannnappattapinpu athaik konnduvanthu, pojanapaliyaakap paakampannnappatta thunndukalaik karththarukkuch sukantha vaasanaiyaakap pataikkakkadavaay.In a pan it shall be made with oil; and when it is baked, thou shalt bring it in: and the baked pieces of the meat offering shalt thou offer for a sweet savor unto the LORD.
22Avan kumaararil avanutaiya sthalaththilae apishaekampannnappadukira aasaariyanum appatiyae seyyakkadavan; athu muluvathum thakanikkappadavaenndum; athu Karththar niyamiththa niththiya kattalai.And the priest of his sons that is anointed in his stead shall offer it: it is a statute for ever unto the LORD; it shall be wholly burnt.
23Aasaariyanukkaaka idappadum enthappojanapaliyum pusikkappadaamal, muluvathum thakanikkappadavaenndum entar.For every meat offering for the priest shall be wholly burnt: it shall not be eaten.
24Pinnum Karththar Mosesyai Nnokki:And the LORD spake unto Moses, saying,
25Nee aaronodum avan kumaararodum sollavaenntiyathaavathu, paavanivaaranapaliyin piramaanam ennavental, sarvaanga thakanapali kollappadum idaththil paavanivaaranapaliyum karththarutaiya sannithiyil kollappadakkadavathu; athu makaa Parisuththamaanathu.Speak unto Aaron and to his sons, saying, This is the law of the sin offering: In the place where the burnt offering is killed shall the sin offering be killed before the LORD: it is most holy.
26Paavanivirththiseyya athaip paliyidukira aasaariyan athaippusikkakkadavan; aasarippuk koodaaraththin piraakaaramaakiya Parisuththa sthalaththilae athu pusikkappadavaenndum.The priest that offereth it for sin shall eat it: in the holy place shall it be eaten, in the court of the tabernacle of the congregation.
27Athin maamsaththil padukirathu ethuvum Parisuththamaayirukkum; athin iraththaththilae konjam oru vasthiraththil theriththathaanaal, iraththantheriththa vasthiraththaip Parisuththa sthalaththil kaluvavaenndum.Whatsoever shall touch the flesh thereof shall be holy: and when there is sprinkled of the blood thereof upon any garment, thou shalt wash that whereon it was sprinkled in the holy place.
28Athu samaikkappatta mannpaanndam utaikkappadavaenndum: seppuppaanaiyil samaikkappattathaanaal, athu vilakkappattuth thannnneeril kaluvappadavaenndum.But the earthen vessel wherein it is sodden shall be broken: and if it be sodden in a brazen pot, it shall be both scoured, and rinsed in water.
29Aasaariyaril aannmakkal yaavarum athaippusippaarkalaaka: athu makaa Parisuththamaanathu.All the males among the priests shall eat thereof: it is most holy.
30Enthap paavanivaaranapaliyin iraththaththil konjam Parisuththa sthalaththil paavanivirththiyinporuttu aasarippuk koodaaraththukkullae konnduvarappattatho, anthap pali pusikkappadalaakaathu, athu akkiniyilae thakanikkappadavaenndum.And no sin offering, whereof any of the blood is brought into the tabernacle of the congregation to reconcile withal in the holy place, shall be eaten: it shall be burnt in the fire.