லேவியராகமம் 6

Leviticus 6:16 in Tamil

தமிழ்

லேவியராகமம் 6:16
அதில் மீதியானதை ஆரோனும் அவன் குமாரரும் புசிப்பார்களாக; அது புளிப்பில்லா அப்பத்துடன் பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கப்படக்கடவது; ஆசரிப்புக் கூடாரத்தின் பிராகாரத்தில் அதைப் புசிக்கவேண்டும்.

Tamil Indian Revised Version
அதில் மீதியானதை ஆரோனும் அவனுடைய மகன்களும் சாப்பிடுவார்களாக; அதை புளிப்பில்லாத அப்பத்துடன் பரிசுத்த ஸ்தலத்தில் சாப்பிடவேண்டும்; ஆசரிப்புக்கூடாரத்தின் பிராகாரத்தில் அதைச் சாப்பிடவேண்டும்.

Tamil Easy Reading Version
“ஆரோனும் அவனது மகன்களும் மிச்சமுள்ள தானியக் காணிக்கையை உண்ண வேண்டும். இத்தானியக் காணிக்கையானது புளிப்பில்லாத ஒருவகை அப்பம். ஆசாரியர்கள் இந்த அப்பத்தை ஒரு பரிசுத்த இடத்தில் வைத்து உண்ண வேண்டும். அவர்கள் அதனை ஆசரிப்புக் கூடாரத்தைச் சுற்றியுள்ள வெளிப்பிரகாரத்தில் வைத்து உண்ண வேண்டும்.

Thiru Viviliam
எஞ்சியதை ஆரோனும் அவன் புதல்வரும் உண்பர். அதைப் புளிப்பற்றதாகப் புனிதத் தலத்தில் உண்பர். சந்திப்புக் கூடாரத்தின் முற்றத்தில் அதை உண்பர்.

Roman Transliteration
Athil meethiyaanathai aaronum avan kumaararum pusippaarkalaaka; athu pulippillaa appaththudan Parisuththa sthalaththil pusikkappadakkadavathu; aasarippuk koodaaraththin piraakaaraththil athaip pusikkavaenndum.

Leviticus 6:16 in Other Translations

King James Version (KJV)
And the remainder thereof shall Aaron and his sons eat: with unleavened bread shall it be eaten in the holy place; in the court of the tabernacle of the congregation they shall eat it.

American Standard Version (ASV)
And that which is left thereof shall Aaron and his sons eat: it shall be eaten without leaven in a holy place; in the court of the tent of meeting they shall eat it.

Bible in Basic English (BBE)
Every meal offering offered for the priest is to be completely burned: nothing of it is to be taken for food.

Darby English Bible (DBY)
And the remainder thereof shall Aaron and his sons eat: unleavened shall it be eaten in a holy place; in the court of the tent of meeting shall they eat it.

Webster's Bible (WBT)
For every meat-offering for the priest shall be wholly burnt: it shall not be eaten.

World English Bible (WEB)
That which is left of it Aaron and his sons shall eat. It shall be eaten without yeast in a holy place. They shall eat it in the court of the Tent of Meeting

Young's Literal Translation (YLT)
`And the remnant of it do Aaron and his sons eat; `with' unleavened things it is eaten, in the holy place, in the court of the tent of meeting they do eat it.

லேவியராகமம் Leviticus 6:16

அதில் மீதியானதை ஆரோனும் அவன் குமாரரும் புசிப்பார்களாக; அது புளிப்பில்லா அப்பத்துடன் பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கப்படக்கடவது; ஆசரிப்புக் கூடாரத்தின் பிராகாரத்தில் அதைப் புசிக்கவேண்டும்.

And the remainder thereof shall Aaron and his sons eat: with unleavened bread shall it be eaten in the holy place; in the court of the tabernacle of the congregation they shall eat it.

And the remainder וְהַנּוֹתֶ֣רֶת yātar ya-TAHR
thereof מִמֶּ֔נָּה min meen
eat: יֹֽאכְל֖וּ ʾākal ah-HAHL
shall Aaron אַֽהֲרֹ֣ן ʾahărôn ah-huh-RONE
and his sons וּבָנָ֑יו bēn bane
with unleavened bread מַצּ֤וֹת maṣṣâ ma-TSA
shall it be eaten תֵּֽאָכֵל֙ ʾākal ah-HAHL
place; בְּמָק֣וֹם māqôm ma-KOME
in the holy קָדֹ֔שׁ qādôš ka-DOHSH
in the court בַּֽחֲצַ֥ר ḥāṣēr ha-TSARE
of the tabernacle אֹֽהֶל ʾōhel oh-HEL
of the congregation מוֹעֵ֖ד môʿēd moh-ADE
they shall eat it. יֹֽאכְלֽוּהָ׃ ʾākal ah-HAHL



Read Full Chapter : Leviticus 6