1சாட்சியாகிய ஒருவன், இடப்பட்ட ஆணையைக் கேட்டிருந்தும், தான் கண்டதையும் அறிந்ததையும் தெரிவியாதிருந்து பாவஞ்செய்தால், அவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.And if a soul sin, and hear the voice of swearing, and is a witness, whether he hath seen or known of it; if he do not utter it, then he shall bear his iniquity.
2அசுத்தமான காட்டுமிருகத்தின் உடலையாவது, அசுத்தமான நாட்டு மிருகத்தின் உடலையாவது, அசுத்தமான ஊரும்பிராணிகளின் உடலையாவது, இவ்வித அசுத்தமான யாதொரு வஸ்துவையாவது, ஒருவன் அறியாமல் தொட்டால்,Or if a soul touch any unclean thing, whether it be a carcass of an unclean beast, or a carcass of unclean cattle, or the carcass of unclean creeping things, and if it be hidden from him; he also shall be unclean, and guilty.
3அல்லது, எந்த அசுத்தத்தினாலாகிலும் தீட்டுப்பட்ட ஒரு மனிதனை ஒருவன் அறியாமல் தொட்டு, பின்பு அதை அறிந்து கொண்டால், அவன் குற்றமுள்ளவனாவான்.Or if he touch the uncleanness of man, whatsoever uncleanness it be that a man shall be defiled withal, and it be hid from him; when he knoweth of it, then he shall be guilty.
4மனிதர் பதறி ஆணையிடும் எந்தக்காரியத்தினாலாகிலும் தீட்டுப்பட்ட ஒருவன் தீமை செய்கிறதற்காவது நன்மை செய்கிறதற்காவது, தன் மனம் அறியாமல், தன் உதடுகளினால் பதறி ஆணையிட்டு, பின்பு அவன் அதை அறிந்துகொண்டால், அதைக்குறித்துக் குற்றமுள்ளவனாவான்.Or if a soul swear, pronouncing with his lips to do evil, or to do good, whatsoever it be that a man shall pronounce with an oath, and it be hid from him; when he knoweth of it, then he shall be guilty in one of these.
5இப்படிப்பட்டவைகள் ஒன்றில், ஒருவன் குற்றமுள்ளவனாகும்போது, அவன் தான் செய்தது பாவம் என்று அறிக்கையிட்டு,And it shall be, when he shall be guilty in one of these things, that he shall confess that he hath sinned in that thing:
6தான் செய்த பாவத்துக்குப் பாவநிவாரண பலியாக, ஆடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது, ஒரு பெண்குட்டியைக் குற்றநிவாரண பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும்; அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தைக்குறித்து அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.And he shall bring his trespass offering unto the LORD for his sin which he hath sinned, a female from the flock, a lamb or a kid of the goats, for a sin offering; and the priest shall make an atonement for him concerning his sin.
7ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், அவன் செய்த குற்றத்தினிமித்தம் இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்றைப் பாவநிவாரண பலியாகவும் மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியாகவும், கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன்.And if he be not able to bring a lamb, then he shall bring for his trespass, which he hath committed, two turtledoves, or two young pigeons, unto the LORD; one for a sin offering, and the other for a burnt offering.
8அவைகளை ஆசாரியனிடத்தில் கொண்டுவருவானாக; அவன் பாவநிவாரண பலிக்கானதை முன்னே செலுத்தி, அதின் தலையை அதின் கழுத்தினிடத்தில் கிள்ளி, அதை இரண்டாக்காமல் வைத்து,And he shall bring them unto the priest, who shall offer that which is for the sin offering first, and wring off his head from his neck, but shall not divide it asunder:
9அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்தின் பக்கத்தில் தெளித்து, மீதியான இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியிலே வடியவிடுவானாக; இது பாவநிவாரணபலி.And he shall sprinkle of the blood of the sin offering upon the side of the altar; and the rest of the blood shall be wrung out at the bottom of the altar: it is a sin offering.
10மற்றதை நியமத்தின்படியே அவன் தகனபலியாய்ச் செலுத்தக்கடவன்; இவ்விதமாக அவன் செய்த பாவத்தை ஆசாரியன் நிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.And he shall offer the second for a burnt offering, according to the manner: and the priest shall make an atonement for him for his sin which he hath sinned, and it shall be forgiven him.
11இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், பாவம் செய்தவன் பாவநிவாரணத்துக்காக ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கைத் தன் காணிக்கையாகக் கொண்டுவருவானாக; அது பாவநிவாரண பலியாயிருப்பதினால், அதின்மேல் எண்ணெய் வார்க்காமலும் தூபவர்க்கம் போடாமலுமிருந்து,But if he be not able to bring two turtledoves, or two young pigeons, then he that sinned shall bring for his offering the tenth part of an ephah of fine flour for a sin offering; he shall put no oil upon it, neither shall he put any frankincense thereon: for it is a sin offering.
12அதை ஆசாரியனிடத்தில் கொண்டுவரவேண்டும்; அதிலே ஆசாரியன் ஞாபகக்குறியான பங்காகத் தன் கைப்பிடி நிறைய எடுத்து, கர்த்தருக்கு இடும் தகனபலிகளைப்போல, பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது பாவநிவாரணபலி.Then shall he bring it to the priest, and the priest shall take his handful of it, even a memorial thereof, and burn it on the altar, according to the offerings made by fire unto the LORD: it is a sin offering.
13இவ்விதமாக மேற்சொல்லிய காரியங்கள் ஒன்றில் அவன் செய்த பாவத்துக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும், மீதியானது போஜன பலியைப்போல ஆசாரியனைச் சேரும் என்றார்.And the priest shall make an atonement for him as touching his sin that he hath sinned in one of these, and it shall be forgiven him: and the remnant shall be the priest's, as a meat offering.
14பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:And the LORD spake unto Moses, saying,
15ஒருவன் கர்த்தருக்குரிய பரிசுத்தமானவைகளில் குற்றஞ்செய்து, அறியாமையினால் பாவத்துக்குட்பட்டால், அவன் தன் குற்றத்தினிமித்தம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படியே, நீ அவன்மேல் சுமத்தும் அபராதம் எவ்வளவோ, அவ்வளவு வெள்ளிச் சேக்கல் பெறும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவைக் குற்றநிவாரணபலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து,If a soul commit a trespass, and sin through ignorance, in the holy things of the LORD; then he shall bring for his trespass unto the LORD a ram without blemish out of the flocks, with thy estimation by shekels of silver, after the shekel of the sanctuary, for a trespass offering.
16பரிசுத்தமானதைக்குறித்துத் தான் செய்த தப்பிதத்தினால் உண்டான நஷ்டத்தைச் செலுத்தி, அதினோடு ஐந்தில் ஒரு பங்கை அதிகமாகக் கூட்டி, ஆசாரியனுக்குக் கொடுப்பானாக; குற்றநிவாரணபலியாகிய ஆட்டுக்கடாவினாலே அவனுக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.And he shall make amends for the harm that he hath done in the holy thing, and shall add the fifth part thereto, and give it unto the priest: and the priest shall make an atonement for him with the ram of the trespass offering, and it shall be forgiven him.
17ஒருவன் செய்யத்தகாதென்று கர்த்தருடைய கட்டளைகளினால் விலக்கப்பட்ட யாதொன்றைச் செய்து பாவத்துக்குட்பட்டால், அதை அவன் அறியாமையினால் செய்தாலும், அவன் குற்றமுள்ளவனாயிருந்து, தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.And if a soul sin, and commit any of these things which are forbidden to be done by the commandments of the LORD; though he wist it not, yet is he guilty, and shall bear his iniquity.
18அதினிமித்தம் அவன் குற்றநிவாரணபலியாக, உன் மதிப்புக்குச் சரியான பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவை ஆசாரியனிடத்தில் கொண்டுவருவானாக; அவன் அறியாமல் செய்த தப்பிதத்தை ஆசாரியன் அவனுக்காக நிவிர்த்திசெய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.And he shall bring a ram without blemish out of the flock, with thy estimation, for a trespass offering, unto the priest: and the priest shall make an atonement for him concerning his ignorance wherein he erred and wist it not, and it shall be forgiven him.
19இது குற்றநிவாரணபலி; அவன் கர்த்தருக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தான் என்பது நிச்சயம் என்றார்.It is a trespass offering: he hath certainly trespassed against the LORD.
1Saatchiyaakiya oruvan, idappatta aannaiyaik kaettirunthum, thaan kanndathaiyum arinthathaiyum theriviyaathirunthu paavanjaெythaal, avan than akkiramaththaich sumappaan.And if a soul sin, and hear the voice of swearing, and is a witness, whether he hath seen or known of it; if he do not utter it, then he shall bear his iniquity.
2Asuththamaana kaattumirukaththin udalaiyaavathu, asuththamaana naattu mirukaththin udalaiyaavathu, asuththamaana oorumpiraannikalin udalaiyaavathu, ivvitha asuththamaana yaathoru vasthuvaiyaavathu, oruvan ariyaamal thottal,Or if a soul touch any unclean thing, whether it be a carcass of an unclean beast, or a carcass of unclean cattle, or the carcass of unclean creeping things, and if it be hidden from him; he also shall be unclean, and guilty.
3Allathu, entha asuththaththinaalaakilum theettuppatta oru manithanai oruvan ariyaamal thottu, pinpu athai arinthu konndaal, avan kuttamullavanaavaan.Or if he touch the uncleanness of man, whatsoever uncleanness it be that a man shall be defiled withal, and it be hid from him; when he knoweth of it, then he shall be guilty.
4Manithar pathari aannaiyidum enthakkaariyaththinaalaakilum theettuppatta oruvan theemai seykiratharkaavathu nanmai seykiratharkaavathu, than manam ariyaamal, than uthadukalinaal pathari aannaiyittu, pinpu avan athai arinthukonndaal, athaikkuriththuk kuttamullavanaavaan.Or if a soul swear, pronouncing with his lips to do evil, or to do good, whatsoever it be that a man shall pronounce with an oath, and it be hid from him; when he knoweth of it, then he shall be guilty in one of these.
5Ippatippattavaikal ontil, oruvan kuttamullavanaakumpothu, avan thaan seythathu paavam entu arikkaiyittu,And it shall be, when he shall be guilty in one of these things, that he shall confess that he hath sinned in that thing:
6Thaan seytha paavaththukkup paavanivaarana paliyaaka, aadukalilaavathu vellaadukalilaavathu, oru pennkuttiyaik kuttanivaarana paliyaakak karththarutaiya sannithiyil konnduvaravaenndum; athinaalae aasaariyan avan seytha paavaththaikkuriththu avanukkaakap paavanivirththi seyyakkadavan.And he shall bring his trespass offering unto the LORD for his sin which he hath sinned, a female from the flock, a lamb or a kid of the goats, for a sin offering; and the priest shall make an atonement for him concerning his sin.
7Aattukkuttiyaik konnduvara avanukkuch sakthiyillaathirunthaal, avan seytha kuttaththinimiththam iranndu kaattuppuraakkalaiyaavathu, iranndu puraakkunjukalaiyaavathu, ontaip paavanivaarana paliyaakavum mattaொntaich sarvaanga thakanapaliyaakavum, karththarutaiya sannithiyil konnduvarakkadavan.And if he be not able to bring a lamb, then he shall bring for his trespass, which he hath committed, two turtledoves, or two young pigeons, unto the LORD; one for a sin offering, and the other for a burnt offering.
8Avaikalai aasaariyanidaththil konnduvaruvaanaaka; avan paavanivaarana palikkaanathai munnae seluththi, athin thalaiyai athin kaluththinidaththil killi, athai iranndaakkaamal vaiththu,And he shall bring them unto the priest, who shall offer that which is for the sin offering first, and wring off his head from his neck, but shall not divide it asunder:
9Athin iraththaththil konjam eduththu, palipeedaththin pakkaththil theliththu, meethiyaana iraththaththaip palipeedaththin atiyilae vatiyaviduvaanaaka; ithu paavanivaaranapali.And he shall sprinkle of the blood of the sin offering upon the side of the altar; and the rest of the blood shall be wrung out at the bottom of the altar: it is a sin offering.
10Mattathai niyamaththinpatiyae avan thakanapaliyaaych seluththakkadavan; ivvithamaaka avan seytha paavaththai aasaariyan nivirththi seyyakkadavan; appoluthu athu avanukku mannikkappadum.And he shall offer the second for a burnt offering, according to the manner: and the priest shall make an atonement for him for his sin which he hath sinned, and it shall be forgiven him.
11Iranndu kaattuppuraakkalaiyaavathu iranndu puraakkunjukalaiyaavathu konnduvara avanukkuch sakthiyillaathirunthaal, paavam seythavan paavanivaaranaththukkaaka oru eppaa alavaana melliya maavilae paththil oru pangaith than kaannikkaiyaakak konnduvaruvaanaaka; athu paavanivaarana paliyaayiruppathinaal, athinmael ennnney vaarkkaamalum thoopavarkkam podaamalumirunthu,But if he be not able to bring two turtledoves, or two young pigeons, then he that sinned shall bring for his offering the tenth part of an ephah of fine flour for a sin offering; he shall put no oil upon it, neither shall he put any frankincense thereon: for it is a sin offering.
12Athai aasaariyanidaththil konnduvaravaenndum; athilae aasaariyan njaapakakkuriyaana pangaakath than kaippiti niraiya eduththu, karththarukku idum thakanapalikalaippola, palipeedaththinmael thakanikkakkadavan; ithu paavanivaaranapali.Then shall he bring it to the priest, and the priest shall take his handful of it, even a memorial thereof, and burn it on the altar, according to the offerings made by fire unto the LORD: it is a sin offering.
13Ivvithamaaka maersolliya kaariyangal ontil avan seytha paavaththukkaaka aasaariyan paavanivirththi seyyakkadavan; appoluthu athu avanukku mannikkappadum, meethiyaanathu pojana paliyaippola aasaariyanaich serum entar.And the priest shall make an atonement for him as touching his sin that he hath sinned in one of these, and it shall be forgiven him: and the remnant shall be the priest's, as a meat offering.
14Pinnum Karththar Mosesyai Nnokki:And the LORD spake unto Moses, saying,
15Oruvan karththarukkuriya Parisuththamaanavaikalil kuttanjaெythu, ariyaamaiyinaal paavaththukkutpattal, avan than kuttaththinimiththam Parisuththa sthalaththuch sekkal kanakkinpatiyae, nee avanmael sumaththum aparaatham evvalavo, avvalavu vellich sekkal peraுm paluthatta oru aattukkadaavaik kuttanivaaranapaliyaakak karththarutaiya sannithiyil konnduvanthu,If a soul commit a trespass, and sin through ignorance, in the holy things of the LORD; then he shall bring for his trespass unto the LORD a ram without blemish out of the flocks, with thy estimation by shekels of silver, after the shekel of the sanctuary, for a trespass offering.
16Parisuththamaanathaikkuriththuth thaan seytha thappithaththinaal unndaana nashdaththaich seluththi, athinodu ainthil oru pangai athikamaakak kootti, aasaariyanukkuk koduppaanaaka; kuttanivaaranapaliyaakiya aattukkadaavinaalae avanukkaaka aasaariyan paavanivirththi seyyakkadavan; appoluthu athu avanukku mannikkappadum.And he shall make amends for the harm that he hath done in the holy thing, and shall add the fifth part thereto, and give it unto the priest: and the priest shall make an atonement for him with the ram of the trespass offering, and it shall be forgiven him.
17Oruvan seyyaththakaathentu karththarutaiya kattalaikalinaal vilakkappatta yaathontaich seythu paavaththukkutpattal, athai avan ariyaamaiyinaal seythaalum, avan kuttamullavanaayirunthu, than akkiramaththaich sumappaan.And if a soul sin, and commit any of these things which are forbidden to be done by the commandments of the LORD; though he wist it not, yet is he guilty, and shall bear his iniquity.
18Athinimiththam avan kuttanivaaranapaliyaaka, un mathippukkuch sariyaana paluthatta oru aattukkadaavai aasaariyanidaththil konnduvaruvaanaaka; avan ariyaamal seytha thappithaththai aasaariyan avanukkaaka nivirththiseyyakkadavan; appoluthu athu avanukku mannikkappadum.And he shall bring a ram without blemish out of the flock, with thy estimation, for a trespass offering, unto the priest: and the priest shall make an atonement for him concerning his ignorance wherein he erred and wist it not, and it shall be forgiven him.
19Ithu kuttanivaaranapali; avan karththarukku virothamaayk kuttanjaெythaan enpathu nichchayam entar.It is a trespass offering: he hath certainly trespassed against the LORD.