Leviticus 23:4-5 in Tamil in Tamil
லேவியராகமம் 23
4 சபைகூடிவந்து பரிசுத்தமாய் ஆசரிக்கும்படி, நீங்கள் குறித்தகாலத்தில் கூறவேண்டிய கர்த்தரின் பண்டிகைகளாவன: These are the feasts of the LORD, even holy convocations, which ye shall proclaim in their seasons.
5 முதலாம் மாதம் பதினாலாம் தேதி அந்திநேரமாகிற வேளையிலே கர்த்தரின் பஸ்காபண்டிகையும், In the fourteenth day of the first month at even is the LORD's passover.
Read Full Chapter : லேவியராகமம் 23