லேவியராகமம் 21

Leviticus 21:1 in Tamil

தமிழ்

லேவியராகமம் 21:1
பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்களில் ஒருவனும் தன் ஜனத்தாரில் இறந்துபோன யாதொருவருக்காகத் தங்களை தீட்டுப்படுத்தலாகாது என்று அவர்களோடே சொல்.

Tamil Indian Revised Version
பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்களில் ஒருவனும் தன் மக்களில் இறந்துபோன ஒருவருக்காகத் தங்களைத் தீட்டுப்படுத்தக்கூடாதென்று அவர்களோடே சொல்.

Tamil Easy Reading Version
கர்த்தர் மோசேயிடம், “ஆரோனின் மகன்களான ஆசாரியர்களிடம் பின் வருபவைகளைக் கூறு: ஒரு ஆசாரியன் மரித்த ஒருவனின் உடலைத்தொட்டு தீட்டுள்ளவனாகக் கூடாது.

Thiru Viviliam
ஆண்டவர் மோசேயிடம் கூறியது: “ஆரோனின் புதல்வரான குருக்களுக்குச் சொல்; அவர்களுள் எவனும் தன் இனத்தாரில் இறந்துபோன ஒருவராலே தன்னைத் தீட்டப்படுத்த வேண்டாம்.

Other Title
குருக்களின் தூய்மை

Roman Transliteration
Pinpu Karththar Mosesyai Nnokki: aaronin kumaararaakiya aasaariyarkalil oruvanum than janaththaaril iranthupona yaathoruvarukkaakath thangalai theettuppaduththalaakaathu entu avarkalotae sol.

Leviticus 21:1 in Other Translations

King James Version (KJV)
And the LORD said unto Moses, Speak unto the priests the sons of Aaron, and say unto them, There shall none be defiled for the dead among his people:

American Standard Version (ASV)
And Jehovah said unto Moses, Speak unto the priests, the sons of Aaron, and say unto them, There shall none defile himself for the dead among his people;

Bible in Basic English (BBE)
And the Lord said to Moses, Say to the priests, the sons of Aaron, Let no man make himself unclean for the dead among his people;

Darby English Bible (DBY)
And Jehovah said to Moses, Speak unto the priests, the sons of Aaron, and say unto them, There shall none make himself unclean for a dead person among his peoples,

Webster's Bible (WBT)
And the LORD said to Moses, Speak to the priests, the sons of Aaron, and say to them, There shall none be defiled for the dead among his people:

World English Bible (WEB)
Yahweh said to Moses, "Speak to the priests, the sons of Aaron, and say to them, 'A priest shall not defile himself for the dead among his people;

Young's Literal Translation (YLT)
And Jehovah saith unto Moses, `Speak unto the priests, sons of Aaron, and thou hast said unto them, For `any' person `a priest' is not defiled among his people,

லேவியராகமம் Leviticus 21:1

பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்களில் ஒருவனும் தன் ஜனத்தாரில் இறந்துபோன யாதொருவருக்காகத் தங்களை தீட்டுப்படுத்தலாகாது என்று அவர்களோடே சொல்.

And the LORD said unto Moses, Speak unto the priests the sons of Aaron, and say unto them, There shall none be defiled for the dead among his people:

said וַיֹּ֤אמֶר ʾāmar ah-MAHR
And the Lord יְהוָה֙ yĕhōwâ yeh-hoh-VA
unto אֶל ʾēl ale
Moses, מֹשֶׁ֔ה mōše moh-SHEH
Speak אֱמֹ֥ר ʾāmar ah-MAHR
unto אֶל ʾēl ale
the priests הַכֹּֽהֲנִ֖ים kōhēn koh-HANE
the sons בְּנֵ֣י bēn bane
of Aaron, אַֽהֲרֹ֑ן ʾahărôn ah-huh-RONE
and say וְאָֽמַרְתָּ֣ ʾāmar ah-MAHR
unto אֲלֵהֶ֔ם ʾēl ale
for the dead לְנֶ֥פֶשׁ nepeš neh-FESH
them, There shall none לֹֽא lōʾ loh
be defiled יִטַּמָּ֖א ṭāmēʾ ta-MAY
among his people: בְּעַמָּֽיו׃ ʿam am



Read Full Chapter : Leviticus 21