லேவியராகமம் 20

Leviticus 20:20 in Tamil

தமிழ்

லேவியராகமம் 20:20
ஒருவன் தன் தகப்பனின் சகோதரனுடைய மனைவியோடே சயனித்தால் அவன் தன் தகப்பனின் சகோதரனை நிர்வாணமாக்கினான், அவர்கள் தங்கள் பாவத்தைச் சுமப்பார்கள், சந்தானமில்லாமல் சாவார்கள்.

Tamil Indian Revised Version
ஒருவன் தன் தகப்பனின் சகோதரனுடைய மனைவியோடே சயனித்தால், அவன் தன் தகப்பனின் சகோதரனை நிர்வாணமாக்கினான்; அவர்கள் தங்கள் பாவத்தைச் சுமப்பார்கள், வாரிசு இல்லாமல் சாவார்கள்.

Tamil Easy Reading Version
“ஒருவன் தன் தகப்பனின் சகோதரனுடைய மனைவியோடு பாலின உறவு கொண்டால் அது தகப்பனின் சகோதரனோடு பாலின உறவு கொண்டது போலாகும். அவனும் அவனுடைய தகப்பனின் சகோதரனின் மனைவியும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் குழந்தைகள் இல்லாமல் செத்துப்போவார்கள்.

Thiru Viviliam
ஒருவன் தன் தந்தையின் சகோதரனின் மனைவியோடு உடலுறவு கொண்டால், அவன் தன் தந்தையின் சகோதரனை வெற்றுடம்பாக்கினான். எனவே, அவர்கள் தங்கள் பாவத்தைத்தாமே சுமப்பர்; பிள்ளையன்றி இறப்பர்.

Roman Transliteration
Oruvan than thakappanin sakotharanutaiya manaiviyotae sayaniththaal avan than thakappanin sakotharanai nirvaanamaakkinaan, avarkal thangal paavaththaich sumappaarkal, santhaanamillaamal saavaarkal.

Leviticus 20:20 in Other Translations

King James Version (KJV)
And if a man shall lie with his uncle's wife, he hath uncovered his uncle's nakedness: they shall bear their sin; they shall die childless.

American Standard Version (ASV)
And if a man shall lie with his uncle's wife, he hath uncovered his uncle's nakedness: they shall bear their sin; they shall die childless.

Bible in Basic English (BBE)
And if a man has sex relations with the wife of his father's brother, he has put shame on his father's brother: their sin will be on them; till the day of their death they will have no children.

Darby English Bible (DBY)
And if a man lie with his aunt, he hath uncovered his uncle's nakedness: their sin shall they bear: they shall die childless.

Webster's Bible (WBT)
And if a man shall lie with his uncle's wife, he hath uncovered his uncle's nakedness: they shall bear their sin; they shall die childless.

World English Bible (WEB)
If a man lies with his uncle's wife, he has uncovered his uncle's nakedness: they shall bear their sin; they shall die childless.

Young's Literal Translation (YLT)
`And a man who lieth with his aunt, the nakedness of his uncle he hath uncovered; their sin they bear; childless they die.

லேவியராகமம் Leviticus 20:20

ஒருவன் தன் தகப்பனின் சகோதரனுடைய மனைவியோடே சயனித்தால் அவன் தன் தகப்பனின் சகோதரனை நிர்வாணமாக்கினான், அவர்கள் தங்கள் பாவத்தைச் சுமப்பார்கள், சந்தானமில்லாமல் சாவார்கள்.

And if a man shall lie with his uncle's wife, he hath uncovered his uncle's nakedness: they shall bear their sin; they shall die childless.

a man וְאִ֗ישׁ ʾîš eesh
And if אֲשֶׁ֤ר ʾăšer uh-SHER
shall lie יִשְׁכַּב֙ šākab sha-HAHV
with אֶת ʾēt ate
his uncle's wife, דֹּ֣דָת֔וֹ dôdâ doh-DA
nakedness: עֶרְוַ֥ת ʿerwâ er-VA
his uncle's דֹּד֖וֹ dôd dode
he hath uncovered גִּלָּ֑ה gālâ ɡa-LA
their sin; חֶטְאָ֥ם ḥēṭĕʾ hay-TEH
they shall bear יִשָּׂ֖אוּ nāśāʾ na-SA
childless. עֲרִירִ֥ים ʿărîrî uh-ree-REE
they shall die יָמֻֽתוּ׃ mût moot

Read Full Chapter : Leviticus 20