லேவியராகமம் 19

Leviticus 19:19 in Tamil

தமிழ்

லேவியராகமம் 19:19
என் கட்டளைகளைக் கைக்கொள்வீர்களாக; உன் மிருக ஜீவன்களை வேறுஜாதியோடே பொலியவிடாயாக; உன் வயலிலே வெவ்வேறு வகையான விதைகளைக் கலந்து விதையாயாக; சணல் நூலும் கம்பளிநூலும் கலந்த வஸ்திரத்தை உடுத்தாதிருப்பாயாக.

Tamil Indian Revised Version
என் கட்டளைகளைக் கைக்கொள்வீர்களாக; உன் மிருகங்களை வேறு இனத்தோடே பெருகச்செய்யாதே; உன் வயலிலே வெவ்வேறு வகையான விதைகளைக் கலந்து விதைக்காதே; சணல்நூலும் கம்பளிநூலும் கலந்த உடையை அணியாதே

Tamil Easy Reading Version
“நீங்கள் என்னுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும். நீங்கள் இருவிதமான மிருகங்களைச் சேர்த்து இனப்பெருக்கம் செய்யக்கூடாது. உங்களது வயலில் இரண்டுவிதமான விதைகளை விதைக்கக்கூடாது. இரண்டு விதமான நூலில் இருந்து தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணியக் கூடாது.

Thiru Viviliam
என் கட்டளைகளைக் கடைப்பிடி. உன் கால்நடைகளை வேறுவகை விலங்குகளோடு பொலியவிடாதே. உன் வயலில் இருவகைத் தானியங்களை ஒரே நேரத்தில் விதைக்காதே! இருவகை நூலுள்ள உடை அணியாதே!

Roman Transliteration
En kattalaikalaik kaikkolveerkalaaka; un miruka jeevankalai vaeraுjaathiyotae poliyavidaayaaka; un vayalilae vevvaeraு vakaiyaana vithaikalaik kalanthu vithaiyaayaaka; sanal noolum kampalinoolum kalantha vasthiraththai uduththaathiruppaayaaka.

Leviticus 19:19 in Other Translations

King James Version (KJV)
Ye shall keep my statutes. Thou shalt not let thy cattle gender with a diverse kind: thou shalt not sow thy field with mingled seed: neither shall a garment mingled of linen and woolen come upon thee.

American Standard Version (ASV)
Ye shall keep my statutes. Thou shalt not let thy cattle gender with a diverse kind: thou shalt not sow thy field with two kinds of seed: neither shall there come upon thee a garment of two kinds of stuff mingled together.

Bible in Basic English (BBE)
Keep my laws. Do not let your cattle have offspring by those of a different sort; do not put mixed seed into your field; do not put on a robe made of two sorts of cloth.

Darby English Bible (DBY)
My statutes shall ye observe. Thou shalt not let thy cattle gender with another sort; thou shalt not sow thy field with seed of two sorts; and a garment woven of two materials shall not come upon thee.

Webster's Bible (WBT)
Ye shall keep my statutes. Thou shalt not let thy cattle engender with a diverse kind: Thou shalt not sow thy field with mingled seed: neither shall a garment mingled of linen and woolen come upon thee.

World English Bible (WEB)
"'You shall keep my statutes. "'You shall not crossbreed different kinds of animals. "'you shall not sow your field with two kinds of seed; "'neither shall there come upon on you a garment made of two kinds of material.

Young's Literal Translation (YLT)
`My statutes ye do keep: thy cattle thou dost not cause to gender `with' diverse kinds; thy field thou dost not sow with diverse kinds, and a garment of diverse kinds, shaatnez, doth not go up upon thee.

லேவியராகமம் Leviticus 19:19

என் கட்டளைகளைக் கைக்கொள்வீர்களாக; உன் மிருக ஜீவன்களை வேறுஜாதியோடே பொலியவிடாயாக; உன் வயலிலே வெவ்வேறு வகையான விதைகளைக் கலந்து விதையாயாக; சணல் நூலும் கம்பளிநூலும் கலந்த வஸ்திரத்தை உடுத்தாதிருப்பாயாக.

Ye shall keep my statutes. Thou shalt not let thy cattle gender with a diverse kind: thou shalt not sow thy field with mingled seed: neither shall a garment mingled of linen and woolen come upon thee.

אֶֽת ʾēt ate
my statutes. חֻקֹּתַי֮ ḥuqqâ hoo-KA
Ye shall keep תִּשְׁמֹרוּ֒ šāmar sha-MAHR
let thy cattle בְּהֶמְתְּךָ֙ bĕhēmâ beh-hay-MA
Thou shalt not לֹֽא lōʾ loh
gender תַרְבִּ֣יעַ rābaʿ ra-VA
with a diverse kind: כִּלְאַ֔יִם kilʾayim keel-ah-YEEM
thy field שָֽׂדְךָ֖ śāde sa-DEH
thou shalt not לֹֽא lōʾ loh
sow תִזְרַ֣ע zāraʿ za-RA
with mingled seed: כִּלְאָ֑יִם kilʾayim keel-ah-YEEM
shall a garment וּבֶ֤גֶד beged beh-ɡED
mingled כִּלְאַ֙יִם֙ kilʾayim keel-ah-YEEM
of linen and woollen שַֽׁעַטְנֵ֔ז šaʿaṭnēz sha-at-NAZE
neither לֹ֥א lōʾ loh
come יַֽעֲלֶ֖ה ʿālâ ah-LA
upon thee. עָלֶֽיךָ׃ ʿal al



Read Full Chapter : Leviticus 19