லேவியராகமம் 14
Leviticus 14:40 in Tamil
லேவியராகமம் 14:40
தோஷம் இருக்கும் அவ்விடத்துக் கல்லுகளைப் பெயர்க்கவும், பட்டணத்துக்கு புறம்பே அசுத்தமான ஒரு இடத்திலே போடவும் அவன் கட்டளையிட்டு,
Tamil Indian Revised Version
பூசணம் இருக்கும் அந்த இடத்தின் கற்களைப் பெயர்க்கவும், பட்டணத்திற்கு வெளியே அசுத்தமான ஒரு இடத்திலே போடவும் அவன் கட்டளையிட்டு,
Tamil Easy Reading Version
ஆசாரியன் தோஷம் படிந்த கற்களைச் சுவற்றிலிருந்து பெயர்த்தெடுத்துப் பட்டணத்துக்கு வெளியே ஒரு குறிப்பிட்ட அசுத்தமான இடத்திலே கொண்டு போய் போடச் சொல்ல வேண்டும்.
Thiru Viviliam
அந்த இடத்திலுள்ள கற்களைப் பெயர்த்து நகருக்கு வெளியே தீட்டான இடத்தில் போடப் பணிப்பார்.
Roman Transliteration
Thosham irukkum avvidaththuk kallukalaip peyarkkavum, pattanaththukku purampae asuththamaana oru idaththilae podavum avan kattalaiyittu,
Leviticus 14:40 in Other Translations
King James Version (KJV)
Then the priest shall command that they take away the stones in which the plague is, and they shall cast them into an unclean place without the city:
American Standard Version (ASV)
then the priest shall command that they take out the stones in which the plague is, and cast them into an unclean place without the city:
Bible in Basic English (BBE)
Then the priest will give orders to them to take out the stones in which the disease is seen, and put them out into an unclean place outside the town:
Darby English Bible (DBY)
then the priest shall command that they take away the stones in which the plague is, and they shall cast them out of the city, in an unclean place.
Webster's Bible (WBT)
Then the priest shall command that they take away the stones in which the plague is, and they shall cast them into an unclean place without the city:
World English Bible (WEB)
then the priest shall command that they take out the stones in which is the plague, and cast them into an unclean place outside of the city:
Young's Literal Translation (YLT)
and the priest hath commanded, and they have drawn out the stones in which the plague `is', and have cast them unto the outside of the city, unto an unclean place;
லேவியராகமம் Leviticus 14:40
தோஷம் இருக்கும் அவ்விடத்துக் கல்லுகளைப் பெயர்க்கவும், பட்டணத்துக்கு புறம்பே அசுத்தமான ஒரு இடத்திலே போடவும் அவன் கட்டளையிட்டு,
Then the priest shall command that they take away the stones in which the plague is, and they shall cast them into an unclean place without the city:| shall command | וְצִוָּה֙ | ṣāwâ | tsa-VA |
| Then the priest | הַכֹּהֵ֔ן | kōhēn | koh-HANE |
| that they take away | וְחִלְּצוּ֙ | ḥālaṣ | ha-LAHTS |
| אֶת | ʾēt | ate | |
| the stones | הָ֣אֲבָנִ֔ים | ʾeben | eh-VEN |
| in which | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| בָּהֵ֖ן | |||
| the plague | הַנָּ֑גַע | negaʿ | neh-ɡA |
| and they shall cast | וְהִשְׁלִ֤יכוּ | šālak | sha-LAHK |
| אֶתְהֶן֙ | ʾēt | ate | |
| them into | אֶל | ʾēl | ale |
| without | מִח֣וּץ | ḥûṣ | hoots |
| the city: | לָעִ֔יר | ʿîr | eer |
| אֶל | ʾēl | ale | |
| place | מָק֖וֹם | māqôm | ma-KOME |
| an unclean | טָמֵֽא׃ | ṭāmēʾ | ta-MAY |
Read Full Chapter : Leviticus 14