லேவியராகமம் 12
Leviticus 12:7 in Tamil
லேவியராகமம் 12:7
அதை அவன் கர்த்தருடைய சந்நிதியில் பலியிட்டு, அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்வானாக; அப்பொழுது அவள் தன் உதிர ஊறலின் தீட்டு நீங்கிச் சுத்தமாவாள். இது ஆண்பிள்ளையையாவது பெண்பிள்ளையையாவது பெற்றவளைக்குறித்த பிரமாணம்.
Tamil Indian Revised Version
அதை அவன் கர்த்தருடைய சந்நிதியில் பலியிட்டு, அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்வானாக; அப்பொழுது அவள் தன் இரத்தப்போக்கின் தீட்டு நீங்கிச் சுத்தமாவாள். இது ஆண்குழந்தையையாவது பெண்குழந்தையையாவது பெற்றவளைக்குறித்த விதிமுறைகள்.
Tamil Easy Reading Version
ஒரு பெண்ணுக்கு ஆட்டுக் குட்டியைக் கொடுக்க முடியாவிட்டால் அவள் இரண்டு புறாக்களையாவது அல்லது இரண்டு புறாக் குஞ்சுகளையாவது கொண்டு வரலாம். இவற்றில் ஒரு புறா தகன பலிக்காகவும் இன்னொரு புறா பாவப்பரிகார பலிக்காகவும் பயன்படும். ஆசாரியன் இவற்றைக் கர்த்தரின் சந்நிதானத்தில் பலியிட வேண்டும். இதன் மூலம் ஆசாரியன் அவளுக்காக பாவ நிவாரணம் செய்ய வேண்டும். அவள் அப்படியே சுத்தமாவாள். இவையே ஆண் அல்லது பெண் குழந்தைப் பெற்ற ஒரு புதிய தாய்க்குரிய விதிகள் ஆகும்” என்று கூறினார்.
Thiru Viviliam
அதனை அவர் ஆண்டவர் திருமுன் கொண்டுவந்து அவளுக்குக் கறைநீக்கம் செய்வார். அவள் தன் உதிர ஊறல் தீட்டிலிருந்து தூய்மையாவாள். இது ஆண் அல்லது பெண் குழந்தை பெற்றவருக்கு விதிக்கப்படும் சட்டம்.⒫
Roman Transliteration
Athai avan karththarutaiya sannithiyil paliyittu, avalukkaakap paavanivirththi seyvaanaaka; appoluthu aval than uthira ooralin theettu neengich suththamaavaal. Ithu aannpillaiyaiyaavathu pennpillaiyaiyaavathu pettavalaikkuriththa piramaanam.
Leviticus 12:7 in Other Translations
King James Version (KJV)
Who shall offer it before the LORD, and make an atonement for her; and she shall be cleansed from the issue of her blood. This is the law for her that hath born a male or a female.
American Standard Version (ASV)
and he shall offer it before Jehovah, and make atonement for her; and she shall be cleansed from the fountain of her blood. This is the law for her that beareth, whether a male or a female.
Bible in Basic English (BBE)
And the priest is to make an offering of it before the Lord and take away her sin, and she will be made clean from the flow of her blood. This is the law for a woman who gives birth to a male or a female.
Darby English Bible (DBY)
And he shall present it before Jehovah, and make atonement for her; and she shall be clean from the flux of her blood. This is the law for her that hath borne a male or a female.
Webster's Bible (WBT)
Who shall offer it before the LORD, and make an atonement for her; and she shall be cleansed from the issue of her blood. This is the law for her that hath borne a male or a female.
World English Bible (WEB)
and he shall offer it before Yahweh, and make atonement for her; and she shall be cleansed from the fountain of her blood. "'This is the law for her who bears, whether a male or a female.
Young's Literal Translation (YLT)
and he hath brought it near before Jehovah, and hath made atonement for her, and she hath been cleansed from the fountain of her blood; this `is' the law of her who is bearing, in regard to a male or to a female.
லேவியராகமம் Leviticus 12:7
அதை அவன் கர்த்தருடைய சந்நிதியில் பலியிட்டு, அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்வானாக; அப்பொழுது அவள் தன் உதிர ஊறலின் தீட்டு நீங்கிச் சுத்தமாவாள். இது ஆண்பிள்ளையையாவது பெண்பிள்ளையையாவது பெற்றவளைக்குறித்த பிரமாணம்.
Who shall offer it before the LORD, and make an atonement for her; and she shall be cleansed from the issue of her blood. This is the law for her that hath born a male or a female.| Who shall offer | וְהִקְרִיב֞וֹ | qārab | ka-RAHV |
| it before | לִפְנֵ֤י | pānîm | pa-NEEM |
| the Lord, | יְהוָה֙ | yĕhōwâ | yeh-hoh-VA |
| and make an atonement | וְכִפֶּ֣ר | kāpar | ka-FAHR |
| for | עָלֶ֔יהָ | ʿal | al |
| her; and she shall be cleansed | וְטָֽהֲרָ֖ה | ṭāhēr | ta-HARE |
| from the issue | מִמְּקֹ֣ר | māqôr | ma-KORE |
| of her blood. | דָּמֶ֑יהָ | dām | dahm |
| This | זֹ֤את | zōt | zote |
| the law | תּוֹרַת֙ | tôrâ | toh-RA |
| for her that hath born | הַיֹּלֶ֔דֶת | yālad | ya-LAHD |
| a male | לַזָּכָ֖ר | zākār | za-HAHR |
| or | א֥וֹ | ʾô | oh |
| a female. | לַנְּקֵבָֽה׃ | nĕqēbâ | neh-kay-VA |
Read Full Chapter : Leviticus 12