லேவியராகமம் 11

Leviticus 11:26 in Tamil

தமிழ்

லேவியராகமம் 11:26
விரிநகங்களுள்ளவைகளாயிருந்தும், இருபிளவான குளம்பில்லாமலும் அசைபோடாமலும் இருக்கிற மிருகங்கள் யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகளைத் தொடுகிறவன் எவனும் தீட்டுப்படுவான்.

Tamil Indian Revised Version
விரிநகங்கள் உள்ளவைகளாக இருந்தும், இருபிளவான குளம்பில்லாமலும் அசைபோடாமலும் இருக்கிற மிருகங்கள் அனைத்தும் உங்களுக்கு அசுத்தமாக இருப்பதாக; அவைகளைத் தொடுகிறவன் எவனும் தீட்டுப்படுவான்.

Tamil Easy Reading Version
“சில மிருகங்களுக்குப் பிளந்த குளம்புகள் இருக்கும். ஆனால் அவை சரியாக இரண்டாக பிளந்திருக்காது. சில மிருகங்கள் அசைபோடாது. சில மிருகங்கள் குளம்புகளால் நடக்காமல் உள்ளங்கால்களால் நடக்கும். இவை அனைத்தும் தீட்டுள்ளவை. அவற்றைத் தொடுகிற எவரும் மாலைவரை தீட்டுள்ளவர்களாக இருப்பார்கள்.

Thiru Viviliam
இரண்டாய்ப் பிரிந்த குளம்புகள் இல்லாமலும் அசைபோடாமலும் இருக்கும் அனைத்து உயிரினங்களைத் தொடுகிற எல்லாரும் தீட்டுடையவர்.

Roman Transliteration
Virinakangalullavaikalaayirunthum, irupilavaana kulampillaamalum asaipodaamalum irukkira mirukangal yaavum ungalukku asuththamaayiruppathaaka; avaikalaith thodukiravan evanum theettuppaduvaan.

Leviticus 11:26 in Other Translations

King James Version (KJV)
The carcasses of every beast which divideth the hoof, and is not cloven-footed, nor cheweth the cud, are unclean unto you: every one that toucheth them shall be unclean.

American Standard Version (ASV)
Every beast which parteth the hoof, and is not clovenfooted, nor cheweth the cud, is unclean unto you: every one that toucheth them shall be unclean.

Bible in Basic English (BBE)
Every beast, in the horn of whose foot there is not a complete division, and whose food does not come back, is unclean to you: anyone touching one of these will be unclean.

Darby English Bible (DBY)
Every beast that hath cloven hoofs, but not feet quite split open, nor cheweth the cud, shall be unclean unto you: every one that toucheth them shall be unclean.

Webster's Bible (WBT)
The carcasses of every beast which divideth the hoof, and is not cloven-footed, nor cheweth the cud, are unclean to you: every one that toucheth them shall be unclean.

World English Bible (WEB)
"'Every animal which parts the hoof, and is not cloven-footed, nor chews the cud, is unclean to you. Everyone who touches them shall be unclean.

Young's Literal Translation (YLT)
even every beast which is dividing the hoof, and is not cloven-footed, and the cud is not bringing up -- unclean they `are' to you; any one who is coming against them is unclean.

லேவியராகமம் Leviticus 11:26

விரிநகங்களுள்ளவைகளாயிருந்தும், இருபிளவான குளம்பில்லாமலும் அசைபோடாமலும் இருக்கிற மிருகங்கள் யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகளைத் தொடுகிறவன் எவனும் தீட்டுப்படுவான்.

The carcasses of every beast which divideth the hoof, and is not cloven-footed, nor cheweth the cud, are unclean unto you: every one that toucheth them shall be unclean.

of every לְֽכָל kōl kole
beast הַבְּהֵמָ֡ה bĕhēmâ beh-hay-MA
which אֲשֶׁ֣ר ʾăšer uh-SHER
הִוא֩ hûʾ hoo
divideth מַפְרֶ֨סֶת pāras pa-RAHS
the hoof, פַּרְסָ֜ה parsâ pahr-SA
וְשֶׁ֣סַע׀ šāsaʿ sha-SA
and not אֵינֶ֣נָּה ʾayin ah-YEEN
clovenfooted, שֹׁסַ֗עַת šesaʿ sheh-SA
the cud, וְגֵרָה֙ gērâ ɡay-RA
nor אֵינֶ֣נָּה ʾayin ah-YEEN
cheweth מַֽעֲלָ֔ה ʿālâ ah-LA
unclean טְמֵאִ֥ים ṭāmēʾ ta-MAY
הֵ֖ם hēm hame
לָכֶ֑ם
unto you: every one כָּל kōl kole
that toucheth הַנֹּגֵ֥עַ nāgaʿ na-ɡA
בָּהֶ֖ם
them shall be unclean. יִטְמָֽא׃ ṭāmēʾ ta-MAY



Read Full Chapter : Leviticus 11