புலம்பல் 3

Lamentations 3:52 in Tamil

தமிழ்

புலம்பல் 3:52
முகாந்தரம் இல்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னை ஒரு பட்சியைப் போல வேட்டையாடினார்கள்.

Tamil Indian Revised Version
காரணமே இல்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னை ஒரு பறவையைப்போல வேட்டையாடினார்கள்.

Tamil Easy Reading Version
அந்த ஜனங்கள் காரணம் இல்லாமலேயே எனக்குப் பகைவர்கள் ஆனார்கள். ஆனால் அவர்கள் என்னைப் பறவையைப்போன்று வேட்டையாடினார்கள்.

Thiru Viviliam
⁽காரணமின்றி என் பகைவர்,␢ பறவையை வேட்டையாடுவது போன்று,␢ என்னை வேட்டையாடினர்!⁾

Roman Transliteration
Mukaantharam illaamal ennaip pakaikkiravarkal ennai oru patchiyaip pola vaettaைyaatinaarkal.

Lamentations 3:52 in Other Translations

King James Version (KJV)
Mine enemies chased me sore, like a bird, without cause.

American Standard Version (ASV)
They have chased me sore like a bird, they that are mine enemies without cause.

Bible in Basic English (BBE)
They who are against me without cause have gone hard after me as if I was a bird;

Darby English Bible (DBY)
They that are mine enemies without cause have chased me sore like a bird.

World English Bible (WEB)
They have chased me sore like a bird, those who are my enemies without cause.

Young's Literal Translation (YLT)
Hunted me sore as a bird have my enemies without cause.

புலம்பல் Lamentations 3:52

முகாந்தரம் இல்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னை ஒரு பட்சியைப் போல வேட்டையாடினார்கள்.

Mine enemies chased me sore, like a bird, without cause.

chased צ֥וֹד ṣûd tsood
me sore, צָד֛וּנִי ṣûd tsood
like a bird, כַּצִּפּ֖וֹר ṣippôr tsee-PORE
Mine enemies אֹיְבַ֥י ʾōyēb oh-YAVE
without cause. חִנָּֽם׃ ḥinnām hee-NAHM



Read Full Chapter : Lamentations 3