1 சாமுவேல் 26

1 Samuel 26:18 in Tamil

தமிழ்

1 சாமுவேல் 26:18
பின்னும்: என் ஆண்டவனாகிய நீர் உம்முடைய அடியானை இப்படிப் பின் தொடருகிறது என்ன? நான் என்னசெய்தேன்? என்னிடத்தில் என்ன பொல்லாப்பு இருக்கிறது?

Tamil Indian Revised Version
பின்னும்: என்னுடைய ஆண்டவனாகிய நீர் உம்முடைய அடியானை இப்படிப் பின் தொடருகிறது என்ன? நான் என்ன செய்தேன்? என்னிடத்தில் என்ன தீங்கு இருக்கிறது?

Tamil Easy Reading Version
தாவீது மேலும், “ஐயா என்னை ஏன் தேடுகிறீர்கள்? நான் என்ன தவறு செய்தேன்? நான் என்ன குற்றவாளியா?

Thiru Viviliam
மீண்டும் அவர், “என் தலைவராகிய நீர் உம் அடியானைப் இப்படிப் பின் தொடர்ந்து வருவது ஏன்? நான் என்ன செய்தேன்? என்னிடமுள்ள குற்றம்தான் என்ன?

Roman Transliteration
Pinnum: en aanndavanaakiya neer ummutaiya atiyaanai ippatip pin thodarukirathu enna? Naan ennaseythaen? Ennidaththil enna pollaappu irukkirathu?

1 Samuel 26:18 in Other Translations

King James Version (KJV)
And he said, Wherefore doth my lord thus pursue after his servant? for what have I done? or what evil is in mine hand?

American Standard Version (ASV)
And he said, Wherefore doth my lord pursue after his servant? for what have I done? or what evil is in my hand?

Bible in Basic English (BBE)
And he said, Why does my lord go armed against his servant? what have I done? or what evil is there in me?

Darby English Bible (DBY)
And he said, Why does my lord thus pursue after his servant? for what have I done? or what evil is in my hand?

Webster's Bible (WBT)
And he said, Why doth my lord thus pursue his servant? for what have I done? or what evil is in my hand?

World English Bible (WEB)
He said, Why does my lord pursue after his servant? for what have I done? or what evil is in my hand?

Young's Literal Translation (YLT)
and he saith, `Why `is' this -- my lord is pursuing after his servant? for what have I done, and what `is' in my hand evil?

1 சாமுவேல் 1 Samuel 26:18

பின்னும்: என் ஆண்டவனாகிய நீர் உம்முடைய அடியானை இப்படிப் பின் தொடருகிறது என்ன? நான் என்னசெய்தேன்? என்னிடத்தில் என்ன பொல்லாப்பு இருக்கிறது?

And he said, Wherefore doth my lord thus pursue after his servant? for what have I done? or what evil is in mine hand?

And he said, וַיֹּ֕אמֶר ʾāmar ah-MAHR
Wherefore לָ֥מָּה ma
thus זֶּ֛ה ze zeh
doth my lord אֲדֹנִ֥י ʾādôn ah-DONE
pursue רֹדֵ֖ף rādap ra-DAHF
after אַֽחֲרֵ֣י ʾaḥar ah-HAHR
his servant? עַבְדּ֑וֹ ʿebed eh-VED
for כִּ֚י kee
what מֶ֣ה ma
have I done? עָשִׂ֔יתִי ʿāśâ ah-SA
or what וּמַה ma
in mine hand? בְּיָדִ֖י yād yahd
evil רָעָֽה׃ raʿ ra



Read Full Chapter : 1 Samuel 26