நியாயாதிபதிகள் 8

Judges 8:7 in Tamil

தமிழ்

நியாயாதிபதிகள் 8:7
அப்பொழுது கிதியோன் அவர்களை நோக்கி: கர்த்தர் சேபாவையும் சல்முனாவையும் என் கையில் ஒப்புக்கொடுக்கும் போது, உங்கள் மாம்சத்தை வனாந்தரத்தின் முள்ளுகளாலும் நெரிஞ்சில்களாலும் கிழித்துவிடுவேன் என்று சொல்லி,

Tamil Indian Revised Version
அப்பொழுது கிதியோன் அவர்களை நோக்கி: கர்த்தர் சேபாவையும் சல்முனாவையும் என்னுடைய கையில் ஒப்புக்கொடுக்கும்போது, உங்கள் சரீரத்தை வனாந்திரத்தின் நெரிஞ்சில்முட்களால் கிழித்துவிடுவேன் என்று சொல்லி,

Tamil Easy Reading Version
அப்போது கிதியோன், “நீங்கள் எங்களுக்கு உணவு தரமாட்டீர்கள். சேபாவையும் சல்முனாவையும் பிடிப்பதற்கு கர்த்தர் எனக்கு உதவுவார். அதன் பின்னர் நான் மீண்டும் இங்கு வருவேன். அப்போது பாலை வனத்திலுள்ள முட்களாலும் நெருஞ்சிகளாலும் அடித்து உங்கள் தோலைக் கிழித்துவிடுவேன்” என்றான்.

Thiru Viviliam
கிதியோன், “அவ்வாறே ஆண்டவர் செபாகையும் சல்முன்னாவையும் என்கையில் ஒப்படைக்கும்பொழுது நான் உங்கள் உடலைப் பாலைநில முட்களாலும் நெருஞ்சிகளாலும் கிழிப்பேன்” என்றார்.

Roman Transliteration
Appoluthu kithiyon avarkalai Nnokki: Karththar sepaavaiyum salmunaavaiyum en kaiyil oppukkodukkum pothu, ungal maamsaththai vanaantharaththin mullukalaalum nerinjilkalaalum kiliththuviduvaen entu solli,

Judges 8:7 in Other Translations

King James Version (KJV)
And Gideon said, Therefore when the LORD hath delivered Zebah and Zalmunna into mine hand, then I will tear your flesh with the thorns of the wilderness and with briers.

American Standard Version (ASV)
And Gideon said, Therefore when Jehovah hath delivered Zebah and Zalmunna into my hand, then I will tear your flesh with the thorns of the wilderness and with briers.

Bible in Basic English (BBE)
Then Gideon said, Because of this, when the Lord has given Zebah and Zalmunna into my hands, I will have you stretched on a bed of thorns of the waste land and on sharp stems, and have you crushed as grain is crushed on a grain-floor.

Darby English Bible (DBY)
And Gideon said, "Well then, when the LORD has given Zebah and Zalmun'na into my hand, I will flail your flesh with the thorns of the wilderness and with briers."

Webster's Bible (WBT)
And Gideon said, Therefore when the LORD hath delivered Zebah and Zalmunna into my hand, then I will tear your flesh with the thorns of the wilderness and with briers.

World English Bible (WEB)
Gideon said, Therefore when Yahweh has delivered Zebah and Zalmunna into my hand, then I will tear your flesh with the thorns of the wilderness and with briers.

Young's Literal Translation (YLT)
And Gideon saith, `Therefore -- in Jehovah's giving Zebah and Zalmunna into my hand -- I have threshed your flesh with the thorns of the wilderness, and with the threshing instruments.'

நியாயாதிபதிகள் Judges 8:7

அப்பொழுது கிதியோன் அவர்களை நோக்கி: கர்த்தர் சேபாவையும் சல்முனாவையும் என் கையில் ஒப்புக்கொடுக்கும் போது, உங்கள் மாம்சத்தை வனாந்தரத்தின் முள்ளுகளாலும் நெரிஞ்சில்களாலும் கிழித்துவிடுவேன் என்று சொல்லி,

And Gideon said, Therefore when the LORD hath delivered Zebah and Zalmunna into mine hand, then I will tear your flesh with the thorns of the wilderness and with briers.

said, וַיֹּ֣אמֶר ʾāmar ah-MAHR
And Gideon גִּדְע֔וֹן gidʿôn ɡeed-ONE
Therefore לָכֵ֗ן kēn kane
hath delivered בְּתֵ֧ת nātan na-TAHN
when the Lord יְהוָ֛ה yĕhōwâ yeh-hoh-VA
אֶת ʾēt ate
Zebah זֶ֥בַח zebaḥ zeh-VAHK
וְאֶת ʾēt ate
and Zalmunna צַלְמֻנָּ֖ע ṣalmunnāʿ tsahl-moo-NA
into mine hand, בְּיָדִ֑י yād yahd
then I will tear וְדַשְׁתִּי֙ dûš doosh
אֶת ʾēt ate
your flesh בְּשַׂרְכֶ֔ם bāśār ba-SAHR
with אֶת ʾēt ate
the thorns קוֹצֵ֥י qôṣ kohts
of the wilderness הַמִּדְבָּ֖ר midbār meed-BAHR
and with וְאֶת ʾēt ate
briers. הַֽבַּרְקֳנִֽים׃ barqān bahr-KAHN



Read Full Chapter : Judges 8