நியாயாதிபதிகள் 6

Judges 6:18 in Tamil

தமிழ்

நியாயாதிபதிகள் 6:18
நான் உம்மிடத்திற்கு என் காணிக்கையைக் கொண்டுவந்து, உமக்கு முன்பாக வைக்குமளவும், இவ்விடம் விட்டுப்போகாதிருப்பீராக என்றான்; அதற்கு அவர்: நீ திரும்பிவருமட்டும் நான் இருப்பேன் என்றார்.

Tamil Indian Revised Version
நான் உம்மிடத்திற்கு என்னுடைய காணிக்கையைக் கொண்டுவந்து, உமக்கு முன்பாக வைக்கும் வரை, இந்த இடத்தை விட்டுப்போகாதிருப்பீராக என்றான்; அதற்கு அவர்: நீ திரும்பி வரும்வரை நான் இருப்பேன் என்றார்.

Tamil Easy Reading Version
இங்கேயே தயவுசெய்து காத்திரும். நான் திரும்பி வரும்வரை எங்கும் போகாதிரும். நான் எனது காணிக்கையைக் கொண்டுவந்து உம்முன் வைக்க அனுமதியும்” என்றான். கர்த்தர், “நீ வரும்வரைக் காத்திருப்பேன்” என்றார்.

Thiru Viviliam
நான் உம்மிடம் திரும்பிவந்து எனது உணவுப் படையலைக் கொண்டு வந்து உம் திருமுன் வைக்கும்வரை இவ்விடத்தைவிட்டு அகலாதீர்” என்றார். அவரும், “நீ திரும்பும்வரை நான் இங்கேயே இருப்பேன்” என்றார்.⒫

Roman Transliteration
Naan ummidaththirku en kaannikkaiyaik konnduvanthu, umakku munpaaka vaikkumalavum, ivvidam vittuppokaathiruppeeraaka entan; atharku avar: nee thirumpivarumattum naan iruppaen entar.

Judges 6:18 in Other Translations

King James Version (KJV)
Depart not hence, I pray thee, until I come unto thee, and bring forth my present, and set it before thee. And he said, I will tarry until thou come again.

American Standard Version (ASV)
Depart not hence, I pray thee, until I come unto thee, and bring forth my present, and lay it before thee. And he said, I will tarry until thou come again.

Bible in Basic English (BBE)
Do not go away till I come with my offering and put it before you. And he said, I will not go away before you come back.

Darby English Bible (DBY)
Do not depart from here, I pray thee, until I come to thee, and bring out my present, and set it before thee." And he said, "I will stay till you return."

Webster's Bible (WBT)
Depart not hence, I pray thee, until I come to thee, and bring forth my present, and set it before thee. And he said, I will tarry until thou comest again.

World English Bible (WEB)
Please don't go away, until I come to you, and bring out my present, and lay it before you. He said, I will wait until you come again.

Young's Literal Translation (YLT)
Move not, I pray Thee, from this, till my coming in unto Thee, and I have brought out my present, and put it before Thee;' and he saith, `I -- I do abide till thy return.'

நியாயாதிபதிகள் Judges 6:18

நான் உம்மிடத்திற்கு என் காணிக்கையைக் கொண்டுவந்து, உமக்கு முன்பாக வைக்குமளவும், இவ்விடம் விட்டுப்போகாதிருப்பீராக என்றான்; அதற்கு அவர்: நீ திரும்பிவருமட்டும் நான் இருப்பேன் என்றார்.

Depart not hence, I pray thee, until I come unto thee, and bring forth my present, and set it before thee. And he said, I will tarry until thou come again.

not אַל ʾal al
I pray thee, נָ֨א nāʾ na
Depart תָמֻ֤שׁ mûš moosh
hence, מִזֶּה֙ ze zeh
until עַד ʿad ad
I come בֹּאִ֣י bôʾ boh
unto אֵלֶ֔יךָ ʾēl ale
thee, and bring forth וְהֹֽצֵאתִי֙ yāṣāʾ ya-TSA
אֶת ʾēt ate
my present, מִנְחָתִ֔י minḥâ meen-HA
and set וְהִנַּחְתִּ֖י yānaḥ ya-NAHK
before לְפָנֶ֑יךָ pānîm pa-NEEM
thee. And he said, וַיֹּאמַ֕ר ʾāmar ah-MAHR
I אָֽנֹכִ֥י ʾānōkî ah-noh-HEE
will tarry אֵשֵׁ֖ב yāšab ya-SHAHV
until עַ֥ד ʿad ad
thou come again. שׁוּבֶֽךָ׃ šûb shoov



Read Full Chapter : Judges 6