நியாயாதிபதிகள் 18
Judges 18:1 in Tamil
நியாயாதிபதிகள் 18:1
அந்நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை; தாண் கோத்திரத்தார் குடியிருக்கிறதற்கு, தங்களுக்குச் சுதந்தரம் தேடினார்கள்; அந்நாள்வரைக்கும் அவர்களுக்கு இஸ்ரவேல் கோத்திரங்கள் நடுவே போந்த சுதந்தரம் கிடைக்கவில்லை.
Tamil Indian Revised Version
அந்த நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை; தாண் கோத்திரத்தார்கள் குடியிருக்கிறதற்கு, தங்களுக்குப் பங்கு தேடினார்கள்; அந்த நாள்வரைக்கும் அவர்களுக்கு இஸ்ரவேல் கோத்திரங்கள் நடுவே போதிய பங்கு கிடைக்கவில்லை.
Tamil Easy Reading Version
அக்காலத்தில் இஸ்ரவேலருக்கு அரசனாக யாரும் இல்லை. அப்போது தாண் கோத்திரத்தினர் வசிப்பதற்கு இன்னும் இடம் தேடிக்கொண்டிருந்தனர். அவர்களுக்குரிய தேசப்பகுதியை அவர்கள் சுதந்தரிக்கவில்லை. பிற இஸ்ரவேலின் கோத்திரத்தினர் அனைவரும் தமக்குரிய நிலத்தைப் பெற்றிருந்தனர். ஆனால் தாண் கோத்திரத்தினர் தமக்கான நிலத்தை இதுவரை சுதந்தரிக்கவில்லை.
Thiru Viviliam
அந்நாள்களில் இஸ்ரயேலுக்கு அரசன் இல்லை; அந்நாள்களில் தாண் குலத்தார் தாம் வாழ்வதற்கென உரிமைப் பகுதியைத் தேடிக் கொண்டிருந்தனர். ஏனெனில், அந்நாள்வரை இஸ்ரயேலின் குலங்களிடையே அவர்களுக்கு உரிமைப் பகுதி கிடைக்கவில்லை.
Other Title
மீக்காவும் தாண் குலத்தாரும்
Roman Transliteration
Annaatkalil isravaelilae raajaa illai; thaann koththiraththaar kutiyirukkiratharku, thangalukkuch suthantharam thaetinaarkal; annaalvaraikkum avarkalukku Israel koththirangal naduvae pontha suthantharam kitaikkavillai.
Judges 18:1 in Other Translations
King James Version (KJV)
In those days there was no king in Israel: and in those days the tribe of the Danites sought them an inheritance to dwell in; for unto that day all their inheritance had not fallen unto them among the tribes of Israel.
American Standard Version (ASV)
In those days there was no king in Israel: and in those days the tribe of the Danites sought them an inheritance to dwell in; for unto that day `their' inheritance had not fallen unto them among the tribes of Israel.
Bible in Basic English (BBE)
In those days there was no king in Israel, and in those days the Danites were looking for a heritage for themselves, to be their living-place; for up to that time no distribution of land had been made to them among the tribes of Israel.
Darby English Bible (DBY)
In those days there was no king in Israel. And in those days the tribe of the Danites was seeking for itself an inheritance to dwell in; for until then no inheritance among the tribes of Israel had fallen to them.
Webster's Bible (WBT)
In those days there was no king in Israel: and in those days the tribe of the Danites sought for themselves an inheritance to dwell in; for to that day all their inheritance had not fallen to them among the tribes of Israel.
World English Bible (WEB)
In those days there was no king in Israel: and in those days the tribe of the Danites sought them an inheritance to dwell in; for to that day [their] inheritance had not fallen to them among the tribes of Israel.
Young's Literal Translation (YLT)
In those days there is no king in Israel, and in those days the tribe of the Danite is seeking for itself an inheritance to inhabit, for `that' hath not fallen to it unto that day in the midst of the tribes of Israel by inheritance.
நியாயாதிபதிகள் Judges 18:1
அந்நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை; தாண் கோத்திரத்தார் குடியிருக்கிறதற்கு, தங்களுக்குச் சுதந்தரம் தேடினார்கள்; அந்நாள்வரைக்கும் அவர்களுக்கு இஸ்ரவேல் கோத்திரங்கள் நடுவே போந்த சுதந்தரம் கிடைக்கவில்லை.
In those days there was no king in Israel: and in those days the tribe of the Danites sought them an inheritance to dwell in; for unto that day all their inheritance had not fallen unto them among the tribes of Israel.| days | בַּיָּמִ֣ים | yôm | yome |
| In those | הָהֵ֔ם | hēm | hame |
| no | אֵ֥ין | ʾayin | ah-YEEN |
| king | מֶ֖לֶךְ | melek | meh-LEK |
| in Israel: | בְּיִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| days | וּבַיָּמִ֣ים | yôm | yome |
| and in those | הָהֵ֗ם | hēm | hame |
| the tribe | שֵׁ֣בֶט | šēbeṭ | shay-VET |
| of the Danites | הַדָּנִ֞י | dānî | da-NEE |
| sought | מְבַקֶּשׁ | bāqaš | ba-KAHSH |
| ל֤וֹ | |||
| them an inheritance | נַֽחֲלָה֙ | naḥălâ | na-huh-LA |
| to dwell in; | לָשֶׁ֔בֶת | yāšab | ya-SHAHV |
| for | כִּי֩ | kî | kee |
| had not | לֹא | lōʾ | loh |
| fallen | נָ֨פְלָה | nāpal | na-FAHL |
| לּ֜וֹ | |||
| unto | עַד | ʿad | ad |
| day | הַיּ֥וֹם | yôm | yome |
| that | הַה֛וּא | hûʾ | hoo |
| unto them among | בְּתוֹךְ | tāwek | ta-VEK |
| the tribes | שִׁבְטֵ֥י | šēbeṭ | shay-VET |
| of Israel. | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| inheritance | בְּנַֽחֲלָֽה׃ | naḥălâ | na-huh-LA |
Read Full Chapter : Judges 18