யோசுவா 19
Joshua 19:40 in Tamil
யோசுவா 19:40
ஏழாம் சீட்டு தாண் புத்திரருடைய கோத்திரத்திற்கு விழுந்தது.
Tamil Indian Revised Version
ஏழாம் சீட்டு தாண் கோத்திரத்தார்களுக்கு விழுந்தது.
Tamil Easy Reading Version
பின்பு தேசத்தின் ஏழாவது பகுதி தாண் கோத்திரத்திற்கு கொடுக்கப்பட்டது. அந்த கோத்திரத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பங்கு கிடைத்தது.
Thiru Viviliam
ஏழாவது சீட்டு தாண் மக்களின் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது.
Other Title
தாணுக்கு அளிக்கப்பட்ட பகுதி
Roman Transliteration
Aelaam seettu thaann puththirarutaiya koththiraththirku vilunthathu.
Joshua 19:40 in Other Translations
King James Version (KJV)
And the seventh lot came out for the tribe of the children of Dan according to their families.
American Standard Version (ASV)
The seventh lot came out for the tribe of the children of Dan according to their families.
Bible in Basic English (BBE)
For the tribe of Dan by their families the seventh heritage came out;
Darby English Bible (DBY)
The seventh lot came forth for the tribe of the children of Dan according to their families.
Webster's Bible (WBT)
And the seventh lot came out for the tribe of the children of Dan according to their families.
World English Bible (WEB)
The seventh lot came out for the tribe of the children of Dan according to their families.
Young's Literal Translation (YLT)
For the tribe of the sons of Dan, for their families, hath the seventh lot gone out;
யோசுவா Joshua 19:40
ஏழாம் சீட்டு தாண் புத்திரருடைய கோத்திரத்திற்கு விழுந்தது.
And the seventh lot came out for the tribe of the children of Dan according to their families.| for the tribe | לְמַטֵּ֥ה | maṭṭe | ma-TEH |
| of the children | בְנֵי | bēn | bane |
| of Dan | דָ֖ן | dān | dahn |
| according to their families. | לְמִשְׁפְּחֹתָ֑ם | mišpāḥâ | meesh-pa-HA |
| came out | יָצָ֖א | yāṣāʾ | ya-TSA |
| lot | הַגּוֹרָ֥ל | gôrāl | ɡoh-RAHL |
| the seventh | הַשְּׁבִיעִֽי׃ | šĕbîʿî | sheh-vee-EE |
Read Full Chapter : Joshua 19