நியாயாதிபதிகள் 15

Judges 15:9 in Tamil

தமிழ்

நியாயாதிபதிகள் 15:9
அப்பொழுது பெலிஸ்தர் போய், யூதாவிலே பாளயமிறங்கி, லேகி என்கிற வெளியிலே பரவியிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது பெலிஸ்தர்கள் போய், யூதாவிலே முகாமிட்டு, லேகி என்கிற வெளியிலே பரவியிருந்தார்கள்.

Tamil Easy Reading Version
பின்பு பெரிஸ்தியர் யூதாவின் தேசத்திற்குச் சென்று, லேகி என்னுமிடத்திற்கருகில் தங்கினார்கள். அவர்களின் சேனையும் அங்கேயே தங்கிப் போருக்குத் தயாரானது.

Thiru Viviliam
பெலிஸ்தியர் யூதாவில் பாளையம் இறங்கி, இலேகியைத் தாக்கினர்.

Other Title
சிம்சோன், பெலிஸ்தியரைத் தோற்கடித்தல்

Roman Transliteration
Appoluthu pelisthar poy, yoothaavilae paalayamirangi, laeki enkira veliyilae paraviyirunthaarkal.

Judges 15:9 in Other Translations

King James Version (KJV)
Then the Philistines went up, and pitched in Judah, and spread themselves in Lehi.

American Standard Version (ASV)
Then the Philistines went up, and encamped in Judah, and spread themselves in Lehi.

Bible in Basic English (BBE)
Then the Philistines went and put up their tents in Judah, all round Lehi.

Darby English Bible (DBY)
Then the Philistines came up and encamped in Judah, and made a raid on Lehi.

Webster's Bible (WBT)
Then the Philistines went up, and encamped in Judah, and spread themselves in Lehi.

World English Bible (WEB)
Then the Philistines went up, and encamped in Judah, and spread themselves in Lehi.

Young's Literal Translation (YLT)
And the Philistines go up, and encamp in Judah, and are spread out in Lehi,

நியாயாதிபதிகள் Judges 15:9

அப்பொழுது பெலிஸ்தர் போய், யூதாவிலே பாளயமிறங்கி, லேகி என்கிற வெளியிலே பரவியிருந்தார்கள்.

Then the Philistines went up, and pitched in Judah, and spread themselves in Lehi.

went up, וַיַּֽעֲל֣וּ ʿālâ ah-LA
Then the Philistines פְלִשְׁתִּ֔ים pĕlištî peh-leesh-TEE
and pitched וַֽיַּחֲנ֖וּ ḥānâ ha-NA
in Judah, בִּֽיהוּדָ֑ה yĕhûdâ yeh-hoo-DA
and spread themselves וַיִּנָּֽטְשׁ֖וּ nāṭaš na-TAHSH
in Lehi. בַּלֶּֽחִי׃ leḥî leh-HEE

Read Full Chapter : Judges 15