நியாயாதிபதிகள் 14

Judges 14:9 in Tamil

தமிழ்

நியாயாதிபதிகள் 14:9
அவன் அதைத் தன் கைகளில் எடுத்து, சாப்பிட்டுக்கொண்டே நடந்து, தன் தாய்தகப்பனிடத்தில் வந்து, அவர்களுக்கும் கொடுத்தான்; அவர்களும் சாப்பிட்டார்கள், ஆனாலும் தான் அந்தத் தேனைச் சிங்கத்தின் உடலிலே எடுத்ததை அவர்களுக்கு அறிவிக்கவில்லை.

Tamil Indian Revised Version
அவன் அதைத் தன்னுடைய கைகளில் எடுத்து, சாப்பிட்டுக்கொண்டே நடந்து, தன்னுடைய தாய்தகப்பனிடத்தில் வந்து, அவர்களுக்கும் கொடுத்தான்; அவர்களும் சாப்பிட்டார்கள்; ஆனாலும் தான் அந்தத் தேனைச் சிங்கத்தின் உடலிலே எடுத்ததை அவர்களுக்கு அறிவிக்கவில்லை.

Tamil Easy Reading Version
சிம்சோன் தனது கைகளால் அதில் கொஞ்சம் தேனை எடுத்தான். அவன் தேனைச் சுவைத்துக் கொண்டே வழியில் நடத்தான். அவன் தன் பெற்றோரிடம் வந்தபோது அவர்களுக்கும் சிறிது தேனைக் கொடுத்தான். அவர்களும் அதை உண்டனர். ஆனால் மரித்த சிங்கத்திடமிருந்து எடுத்த தேன் அது என்று அவர்களிடம் சிம்சோன் கூறவில்லை.

Thiru Viviliam
அவர் தேனடையைக் கையில் எடுத்து அருந்திக் கொண்டே தொடர்ந்து நடந்தார்; தம் தந்தை தாயிடம் சென்று அவர்களுக்கும் கொடுத்தார். அவர்களும் அருந்தினர். அவர் அவர்களிடம் சிங்கத்தின் பிணத்திலிருந்து தேனடையை எடுத்ததாகச் சொல்லவில்லை.⒫

Roman Transliteration
Avan athaith than kaikalil eduththu, saappittukkonntae nadanthu, than thaaythakappanidaththil vanthu, avarkalukkum koduththaan; avarkalum saappittarkal, aanaalum thaan anthath thaenaich singaththin udalilae eduththathai avarkalukku arivikkavillai.

Judges 14:9 in Other Translations

King James Version (KJV)
And he took thereof in his hands, and went on eating, and came to his father and mother, and he gave them, and they did eat: but he told not them that he had taken the honey out of the carcass of the lion.

American Standard Version (ASV)
And he took it into his hands, and went on, eating as he went; and he came to his father and mother, and gave unto them, and they did eat: but he told them not that he had taken the honey out of the body of the lion.

Bible in Basic English (BBE)
And he took the honey in his hand, and went on, tasting it on the way; and when he came to his father and mother he gave some to them; but did not say that he had taken the honey from the body of the lion.

Darby English Bible (DBY)
He scraped it out into his hands, and went on, eating as he went; and he came to his father and mother, and gave some to them, and they ate. But he did not tell them that he had taken the honey from the carcass of the lion.

Webster's Bible (WBT)
And he took of it in his hands, and went on eating, and came to his father and mother, and he gave them, and they ate: but he told them not that he had taken the honey out of the carcass of the lion.

World English Bible (WEB)
He took it into his hands, and went on, eating as he went; and he came to his father and mother, and gave to them, and they ate: but he didn't tell them that he had taken the honey out of the body of the lion.

Young's Literal Translation (YLT)
And he taketh it down on to his hands, and goeth on, going and eating; and he goeth unto his father, and unto his mother, and giveth to them, and they eat, and he hath not declared to them that from the body of the lion he took down the honey.

நியாயாதிபதிகள் Judges 14:9

அவன் அதைத் தன் கைகளில் எடுத்து, சாப்பிட்டுக்கொண்டே நடந்து, தன் தாய்தகப்பனிடத்தில் வந்து, அவர்களுக்கும் கொடுத்தான்; அவர்களும் சாப்பிட்டார்கள், ஆனாலும் தான் அந்தத் தேனைச் சிங்கத்தின் உடலிலே எடுத்ததை அவர்களுக்கு அறிவிக்கவில்லை.

And he took thereof in his hands, and went on eating, and came to his father and mother, and he gave them, and they did eat: but he told not them that he had taken the honey out of the carcass of the lion.

And he took וַיִּרְדֵּ֣הוּ rādâ ra-DA
thereof in אֶל ʾēl ale
his hands, כַּפָּ֗יו kap kahf
and went on וַיֵּ֤לֶךְ hālak ha-LAHK
הָלוֹךְ֙ hālak ha-LAHK
eating, וְאָכֹ֔ל ʾākal ah-HAHL
and came וַיֵּ֙לֶךְ֙ hālak ha-LAHK
to אֶל ʾēl ale
his father אָבִ֣יו ʾāb av
וְאֶל ʾēl ale
and mother, אִמּ֔וֹ ʾēm ame
and he gave וַיִּתֵּ֥ן nātan na-TAHN
לָהֶ֖ם
them, and they did eat: וַיֹּאכֵ֑לוּ ʾākal ah-HAHL
not וְלֹֽא lōʾ loh
but he told הִגִּ֣יד nāgad na-ɡAHD
לָהֶ֔ם
them that כִּ֛י kee
out of the carcase מִגְּוִיַּ֥ת gĕwiyyâ ɡeh-vee-YA
of the lion. הָֽאַרְיֵ֖ה ʾărî uh-REE
he had taken רָדָ֥ה rādâ ra-DA
the honey הַדְּבָֽשׁ׃ dĕbaš deh-VAHSH



Read Full Chapter : Judges 14