நியாயாதிபதிகள் 12

Judges 12:9 in Tamil

தமிழ்

நியாயாதிபதிகள் 12:9
அவனுக்கு முப்பது குமாரரும் முப்பது குமாரத்திகளும் இருந்தார்கள்; முப்பது குமாரத்திகளையும் புறத்திலே விவாகம்பண்ணிக்கொடுத்து, தன் குமாரருக்கு முப்பது பெண்களைப் புறத்திலே கொண்டான்; அவன் இஸ்ரவேலை ஏழு வருஷம் நியாயம் விசாரித்தான்.

Tamil Indian Revised Version
அவனுக்கு முப்பது மகன்களும் முப்பது மகள்களும் இருந்தார்கள்; முப்பது மகள்களையும் வேறு இனத்திலே திருமணம் செய்துகொடுத்து, தன்னுடைய மகன்களுக்கு முப்பது பெண்களை வேறு இனத்திலிருந்து எடுத்தான்; அவன் இஸ்ரவேலை ஏழு வருடங்கள் நியாயம் விசாரித்தான்.

Tamil Easy Reading Version
இப்சானுக்கு 30 மகன்களும் 30 மகள்களும் இருந்தனர். அவனுக்கு உறவினரல்லாத 30 பேரைத் திருமணம் செய்யுமாறு அவன் தனது மகள்களுக்குக் கூறினான். அவன் உறவினரல்லாத 30 பெண்களைத் தேர்ந்தெடுத்தான். அவனது மகன்கள் அவர்களைத் திருமணம் செய்தனர். இப்சான் 7 ஆண்டுகள் இஸ்ரவேலருக்கு நீதிபதியாக இருந்தான்.

Thiru Viviliam
அவருக்கு முப்பது புதல்வரும் முப்பது புதல்வியரும் இருந்தனர். அவர் தம் புதல்வியரை வேற்றினத்தாருக்கு மணமுடித்து வைத்தார். வேற்றினத்துப் பெண்கள் முப்பது பேரைத் தம் புதல்வருக்கு மணமுடித்து வைத்தார். அவர் ஏழு ஆண்டுகள் இஸ்ரயேலில் நீதித் தலைவராக விளங்கினார்.

Roman Transliteration
Avanukku muppathu kumaararum muppathu kumaaraththikalum irunthaarkal; muppathu kumaaraththikalaiyum puraththilae vivaakampannnnikkoduththu, than kumaararukku muppathu pennkalaip puraththilae konndaan; avan isravaelai aelu varusham niyaayam visaariththaan.

Judges 12:9 in Other Translations

King James Version (KJV)
And he had thirty sons, and thirty daughters, whom he sent abroad, and took in thirty daughters from abroad for his sons. And he judged Israel seven years.

American Standard Version (ASV)
And he had thirty sons; and thirty daughters he sent abroad, and thirty daughters he brought in from abroad for his sons. And he judged Israel seven years.

Bible in Basic English (BBE)
He had thirty sons, and thirty daughters whom he sent to other places, and he got thirty wives from other places for his sons. And he was judge of Israel for seven years.

Darby English Bible (DBY)
He had thirty sons; and thirty daughters he gave in marriage outside his clan, and thirty daughters he brought in from outside for his sons. And he judged Israel seven years.

Webster's Bible (WBT)
And he had thirty sons and thirty daughters whom he sent abroad, and took in thirty daughters from abroad for his sons: and he judged Israel seven years.

World English Bible (WEB)
He had thirty sons; and thirty daughters he sent abroad, and thirty daughters he brought in from abroad for his sons. He judged Israel seven years.

Young's Literal Translation (YLT)
and he hath thirty sons and thirty daughters, he hath sent without and thirty daughters hath brought in to his sons from without; and he judgeth Israel seven years.

நியாயாதிபதிகள் Judges 12:9

அவனுக்கு முப்பது குமாரரும் முப்பது குமாரத்திகளும் இருந்தார்கள்; முப்பது குமாரத்திகளையும் புறத்திலே விவாகம்பண்ணிக்கொடுத்து, தன் குமாரருக்கு முப்பது பெண்களைப் புறத்திலே கொண்டான்; அவன் இஸ்ரவேலை ஏழு வருஷம் நியாயம் விசாரித்தான்.

And he had thirty sons, and thirty daughters, whom he sent abroad, and took in thirty daughters from abroad for his sons. And he judged Israel seven years.

And he had וַֽיְהִי hāyâ ha-YA
ל֞וֹ
thirty שְׁלֹשִׁ֣ים šĕlôšîm sheh-loh-SHEEM
sons, בָּנִ֗ים bēn bane
and thirty וּשְׁלֹשִׁ֤ים šĕlôšîm sheh-loh-SHEEM
daughters, בָּנוֹת֙ bat baht
he sent שִׁלַּ֣ח šālaḥ sha-LAHK
abroad, הַח֔וּצָה ḥûṣ hoots
thirty וּשְׁלֹשִׁ֣ים šĕlôšîm sheh-loh-SHEEM
daughters בָּנ֔וֹת bat baht
and took in הֵבִ֥יא bôʾ boh
for his sons. לְבָנָ֖יו bēn bane
from מִן min meen
abroad הַח֑וּץ ḥûṣ hoots
And he judged וַיִּשְׁפֹּ֥ט šāpaṭ sha-FAHT
אֶת ʾēt ate
Israel יִשְׂרָאֵ֖ל yiśrāʾēl yees-ra-ALE
seven שֶׁ֥בַע šebaʿ sheh-VA
years. שָׁנִֽים׃ šāne sha-NEH



Read Full Chapter : Judges 12