Judges 12:13-14 in Tamil in Tamil
நியாயாதிபதிகள் 12
13 அவனுக்குப்பின்பு இல்லேலின் குமாரனாகிய பிரத்தோனியனான அப்தோன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான். And after him Abdon the son of Hillel, a Pirathonite, judged Israel.
14 அவனுக்கு நாற்பது குமாரரும் முப்பது பேரப்பிள்ளைகளும் இருந்தார்கள்; அவர்கள் எழுபது கழுதைகளின் மேல் ஏறுவார்கள்; அவன் இஸ்ரவேலை எட்டு வருஷம் நியாயம் விசாரித்தான். And he had forty sons and thirty nephews, that rode on threescore and ten ass colts: and he judged Israel eight years.
Read Full Chapter : நியாயாதிபதிகள் 12