நியாயாதிபதிகள் 12
Judges 12:13 in Tamil
நியாயாதிபதிகள் 12:13
அவனுக்குப்பின்பு இல்லேலின் குமாரனாகிய பிரத்தோனியனான அப்தோன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.
Tamil Indian Revised Version
அவனுக்குப்பின்பு இல்லேலின் மகனான பிரத்தோனியனான அப்தோன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.
Tamil Easy Reading Version
ஏலோன் மரித்த பின்பு இல்லேலின் மகனாகிய அப்தோன் இஸ்ரவேலருக்கு நீதிபதியானான். அவன் பிரத்தோன் நகரத்தைச் சேர்ந்தவன்.
Thiru Viviliam
அவருக்குப்பின் பிராத்தோனாகிய இல்லேலின் மகன் அப்தோன் இஸ்ரயேலில் நீதித் தலைவராக விளங்கினார்.
Roman Transliteration
Avanukkuppinpu illaelin kumaaranaakiya piraththoniyanaana apthon isravaelai niyaayam visaariththaan.
Judges 12:13 in Other Translations
King James Version (KJV)
And after him Abdon the son of Hillel, a Pirathonite, judged Israel.
American Standard Version (ASV)
And after him Abdon the son of Hillel the Pirathonite judged Israel.
Bible in Basic English (BBE)
And after him, Abdon, the son of Hillel, the Pirathonite, was judge of Israel.
Darby English Bible (DBY)
After him Abdon the son of Hillel the Pira'thonite judged Israel.
Webster's Bible (WBT)
And after him Abdon the son of Hillel, a Pirathonite, judged Israel.
World English Bible (WEB)
After him Abdon the son of Hillel the Pirathonite judged Israel.
Young's Literal Translation (YLT)
And after him, Abdon son of Hillel, the Pirathonite, judgeth Israel,
நியாயாதிபதிகள் Judges 12:13
அவனுக்குப்பின்பு இல்லேலின் குமாரனாகிய பிரத்தோனியனான அப்தோன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.
And after him Abdon the son of Hillel, a Pirathonite, judged Israel.| judged | וַיִּשְׁפֹּ֥ט | šāpaṭ | sha-FAHT |
| And after | אַֽחֲרָ֖יו | ʾaḥar | ah-HAHR |
| אֶת | ʾēt | ate | |
| Israel. | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| him Abdon | עַבְדּ֥וֹן | ʿabdôn | av-DONE |
| the son | בֶּן | bēn | bane |
| of Hillel, | הִלֵּ֖ל | hillēl | hee-LALE |
| a Pirathonite, | הַפִּרְעָֽתוֹנִֽי׃ | pirʿātônî | peer-ah-toh-NEE |
Read Full Chapter : Judges 12