நியாயாதிபதிகள் 11

Judges 11:40 in Tamil

தமிழ்

நியாயாதிபதிகள் 11:40
இதினிமித்தம் இஸ்ரவேலின் குமாரத்திகள் வருஷந்தோறும் போய், நாலு நாள் கீலேயாத்தியனான யெப்தாவின் குமாரத்தியைக்குறித்துப் புலம்புவது இஸ்ரவேலிலே வழக்கமாயிற்று.

Tamil Indian Revised Version
இதினிமித்தம் இஸ்ரவேலின் மகள்கள் வருடந்தோறும் போய், நான்கு நாட்கள் கீலேயாத்தியனான யெப்தாவின் மகளைக்குறித்துப் புலம்புவது இஸ்ரவேலிலே வழக்கமானது.

Tamil Easy Reading Version
ஒவ்வொரு ஆண்டும் கீலேயாத்திலுள்ள பெய்தாவின் மகளை இஸ்ரவேலின் பெண்கள் நினைவுகூர்ந்தனர். அப்பெண்கள் ஒவ்வொரு வருடமும் நான்கு நாட்கள் யெப்தாவின் மகளுக்காக அழுதனர். இது இஸ்ரவேலில் ஒரு பழக்கமாயிற்று.

Thiru Viviliam
அன்று முதல் இஸ்ரயேல் மகளிர் ஆண்டுதோறும் நான்கு நாள்கள் கிலயாதைச் சார்ந்த இப்தாவின் மகளுக்காகத் துக்கம் கொண்டாடுவது இஸ்ரயேலில் வழக்கமாயிற்று.

Roman Transliteration
Ithinimiththam isravaelin kumaaraththikal varushanthoraுm poy, naalu naal geelaeyaaththiyanaana yepthaavin kumaaraththiyaikkuriththup pulampuvathu isravaelilae valakkamaayittaு.

Judges 11:40 in Other Translations

King James Version (KJV)
That the daughters of Israel went yearly to lament the daughter of Jephthah the Gileadite four days in a year.

American Standard Version (ASV)
that the daughters of Israel went yearly to celebrate the daughter of Jephthah the Gileadite four days in a year.

Bible in Basic English (BBE)
For the women to go year by year sorrowing for the daughter of Jephthah the Gileadite, four days in every year.

Darby English Bible (DBY)
that the daughters of Israel went year by year to lament the daughter of Jephthah the Gileadite four days in the year.

Webster's Bible (WBT)
That the daughters of Israel went yearly to lament the daughter of Jephthah the Gileadite four days in a year.

World English Bible (WEB)
that the daughters of Israel went yearly to celebrate the daughter of Jephthah the Gileadite four days in a year.

Young's Literal Translation (YLT)
from time to time the daughters of Israel go to talk to the daughter of Jephthah the Gileadite, four days in a year.

நியாயாதிபதிகள் Judges 11:40

இதினிமித்தம் இஸ்ரவேலின் குமாரத்திகள் வருஷந்தோறும் போய், நாலு நாள் கீலேயாத்தியனான யெப்தாவின் குமாரத்தியைக்குறித்துப் புலம்புவது இஸ்ரவேலிலே வழக்கமாயிற்று.

That the daughters of Israel went yearly to lament the daughter of Jephthah the Gileadite four days in a year.

yearly מִיָּמִ֣ים׀ yôm yome
יָמִ֗ימָה yôm yome
went תֵּלַ֙כְנָה֙ hālak ha-LAHK
the daughters בְּנ֣וֹת bat baht
of Israel יִשְׂרָאֵ֔ל yiśrāʾēl yees-ra-ALE
to lament לְתַנּ֕וֹת tānâ ta-NA
the daughter לְבַת bat baht
of Jephthah יִפְתָּ֖ח yiptāḥ yeef-TAHK
the Gileadite הַגִּלְעָדִ֑י gilʿādî ɡeel-ah-DEE
four אַרְבַּ֥עַת ʾarbaʿ ar-BA
days יָמִ֖ים yôm yome
in a year. בַּשָּׁנָֽה׃ šāne sha-NEH

Read Full Chapter : Judges 11