யோசுவா 5

Joshua 5:7 in Tamil

தமிழ்

யோசுவா 5:7
அவர்களுக்குப் பதிலாக அவர் எழும்பப்பண்ணின அவர்கள் பிள்ளைகளை யோசுவா விருத்தசேதனம் பண்ணினான்; வழியிலே அவர்களை விருத்தசேதனம்பண்ணாததினால் அவர்கள் விருத்தசேதனம் இல்லாதிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
அவர்களுக்குப் பதிலாக அவர் எழும்பச்செய்த அவர்களுடைய ஆண் பிள்ளைகளை யோசுவா விருத்தசேதனம்செய்தான்; வழியிலே அவர்களை விருத்தசேதனம் செய்யாததினால் அவர்கள் விருத்தசேதனம் செய்யப்படாமலிருந்தார்கள்.

Thiru Viviliam
அழிந்தவர்களுக்குப் பதிலாக அவர்களின் பிள்ளைகளுக்கு யோசுவா விருத்தசேதனம் செய்தார். ஏனெனில், வழியில் அவர்களுக்கு விருத்தசேதனம் செய்யப்படவில்லை.⒫

Roman Transliteration
Avarkalukkup pathilaaka avar elumpappannnnina avarkal pillaikalai yosuvaa viruththasethanam pannnninaan; valiyilae avarkalai viruththasethanampannnnaathathinaal avarkal viruththasethanam illaathirunthaarkal.

Joshua 5:7 in Other Translations

King James Version (KJV)
And their children, whom he raised up in their stead, them Joshua circumcised: for they were uncircumcised, because they had not circumcised them by the way.

American Standard Version (ASV)
And their children, whom he raised up in their stead, them did Joshua circumcise: for they were uncircumcised, because they had not circumcised them by the way.

Bible in Basic English (BBE)
And their children, who came up in their place, now underwent circumcision by the hands of Joshua, not having had it before: for there had been no circumcision on the journey.

Darby English Bible (DBY)
And their sons [whom] he raised up in their stead, them Joshua circumcised, for they were uncircumcised, because they had not circumcised them on the way.

Webster's Bible (WBT)
And their children, whom he raised up in their stead, them Joshua circumcised: for they were uncircumcised, because they had not circumcised them by the way.

World English Bible (WEB)
Their children, whom he raised up in their place, them did Joshua circumcise: for they were uncircumcised, because they had not circumcised them by the way.

Young's Literal Translation (YLT)
and their sons He raised up in their stead, them hath Joshua circumcised, for they have been uncircumcised, for they have not circumcised them in the way.

யோசுவா Joshua 5:7

அவர்களுக்குப் பதிலாக அவர் எழும்பப்பண்ணின அவர்கள் பிள்ளைகளை யோசுவா விருத்தசேதனம் பண்ணினான்; வழியிலே அவர்களை விருத்தசேதனம்பண்ணாததினால் அவர்கள் விருத்தசேதனம் இல்லாதிருந்தார்கள்.

And their children, whom he raised up in their stead, them Joshua circumcised: for they were uncircumcised, because they had not circumcised them by the way.

וְאֶת ʾēt ate
And their children, בְּנֵיהֶם֙ bēn bane
he raised up הֵקִ֣ים qûm koom
in their stead, תַּחְתָּ֔ם taḥat ta-HAHT
אֹתָ֖ם ʾēt ate
circumcised: מָ֣ל mûl mool
them Joshua יְהוֹשֻׁ֑עַ yĕhôšûaʿ yeh-hoh-SHOO-ah
for כִּֽי kee
uncircumcised, עֲרֵלִ֣ים ʿārēl ah-RALE
they were הָי֔וּ hāyâ ha-YA
because כִּ֛י kee
they had not לֹֽא lōʾ loh
circumcised מָ֥לוּ mûl mool
אוֹתָ֖ם ʾēt ate
them by the way. בַּדָּֽרֶךְ׃ derek deh-REK

Read Full Chapter : Joshua 5