யோசுவா 5

Joshua 5:10 in Tamil

தமிழ்

யோசுவா 5:10
இஸ்ரவேல் புத்திரர் கில்காலிலே பாளயமிறங்கியிருந்து, மாதத்தின் பதினாலாம் தேதி அந்திநேரத்திலே எரிகோவின் சமனான வெளிகளிலே பஸ்காவை ஆசரித்தார்கள்

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்கள் கில்காலில் முகாமிட்டிருந்து, மாதத்தின் பதினான்காம் தேதி மாலைநேரத்திலே எரிகோவின் சமவெளிகளிலே பஸ்காவை அனுசரித்தார்கள்.

Tamil Easy Reading Version
எரிகோவின் சமவெளியிலுள்ள கில்காலில் முகாமிட்டிருந்தபோது இஸ்ரவேல் ஜனங்கள் பஸ்காவைக் கொண்டாடினர். அப்போது மாதத்தின் பதினான்காவது நாள் மாலையாக இருந்தது.

Thiru Viviliam
இஸ்ரயேலர் கில்காலில் தங்கினர். மாதத்தின் பதினான்காம் நாள் மாலை எரிகோ சமவெளியில் பாஸ்கா கொண்டாடினர்.

Roman Transliteration
Israel puththirar kilkaalilae paalayamirangiyirunthu, maathaththin pathinaalaam thaethi anthinaeraththilae erikovin samanaana velikalilae paskaavai aasariththaarkal

Joshua 5:10 in Other Translations

King James Version (KJV)
And the children of Israel encamped in Gilgal, and kept the passover on the fourteenth day of the month at even in the plains of Jericho.

American Standard Version (ASV)
And the children of Israel encamped in Gilgal; and they kept the passover on the fourteenth day of the month at even in the plains of Jericho.

Bible in Basic English (BBE)
So the children of Israel put up their tents in Gilgal; and they kept the Passover on the fourteenth day of the month, in the evening, in the lowlands of Jericho.

Darby English Bible (DBY)
And the children of Israel encamped in Gilgal, and held the passover on the fourteenth day of the month, at even, in the plains of Jericho.

Webster's Bible (WBT)
And the children of Israel encamped in Gilgal, and kept the passover on the fourteenth day of the month at evening in the plains of Jericho.

World English Bible (WEB)
The children of Israel encamped in Gilgal; and they kept the Passover on the fourteenth day of the month at even in the plains of Jericho.

Young's Literal Translation (YLT)
And the sons of Israel encamp in Gilgal, and make the passover on the fourteenth day of the month, at evening, in the plains of Jericho;

யோசுவா Joshua 5:10

இஸ்ரவேல் புத்திரர் கில்காலிலே பாளயமிறங்கியிருந்து, மாதத்தின் பதினாலாம் தேதி அந்திநேரத்திலே எரிகோவின் சமனான வெளிகளிலே பஸ்காவை ஆசரித்தார்கள்

And the children of Israel encamped in Gilgal, and kept the passover on the fourteenth day of the month at even in the plains of Jericho.

encamped וַיַּֽחֲנ֥וּ ḥānâ ha-NA
And the children בְנֵֽי bēn bane
of Israel יִשְׂרָאֵ֖ל yiśrāʾēl yees-ra-ALE
in Gilgal, בַּגִּלְגָּ֑ל gilgāl ɡeel-ɡAHL
and kept וַיַּֽעֲשׂ֣וּ ʿāśâ ah-SA
אֶת ʾēt ate
the passover הַפֶּ֡סַח pesaḥ peh-SAHK
on the fourteenth בְּאַרְבָּעָה֩ ʾarbaʿ ar-BA
עָשָׂ֨ר ʿāśār ah-SAHR
day י֥וֹם yôm yome
of the month לַחֹ֛דֶשׁ ḥōdeš hoh-DESH
at even בָּעֶ֖רֶב ʿereb eh-REV
in the plains בְּעַֽרְב֥וֹת ʿărābâ uh-ra-VA
of Jericho. יְרִיחֽוֹ׃ yĕrîḥô yeh-ree-HOH



Read Full Chapter : Joshua 5