யோசுவா 22

Joshua 22:29 in Tamil

தமிழ்

யோசுவா 22:29
நம்முடைய தேவனாகிய கர்த்தரின் வாசஸ்தலத்திற்கு முன்பாக இருக்கிற அவருடைய பலிபீடத்தைத் தவிர, நாங்கள் சர்வாங்கதகனத்திற்கும், போஜனபலிக்கும், மற்றப்பலிக்கும், வேறொருபீடத்தைக் கட்டுகிறதினாலே, கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணுவதும், இன்று கர்த்தரைப் பின்பற்றாதபடிக்கு விலகுவதும் எங்களுக்குத் தூரமாயிருப்பதாக என்றார்கள்.

Tamil Indian Revised Version
நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாக இருக்கிற அவருடைய பலிபீடத்தைத்தவிர, நாங்கள் சர்வாங்க தகனத்திற்கும், போஜனபலிக்கும், மற்றப் பலிக்கும் வேறொரு பலிபீடத்தைக் கட்டுகிறதினாலே, கர்த்தருக்கு எதிராகக் கலகம்செய்வதும், இன்று கர்த்தரைப் பின்பற்றாதபடிக்கு விலகுவதும், எங்களுக்குத் தூரமாக இருப்பதாக என்றார்கள்.

Tamil Easy Reading Version
“உண்மையாகவே, கர்த்தருக்கு எதிராக இருப்பதற்கு எங்களுக்கு விருப்பமில்லை. அவரைப் பின்பற்றுவதை நிறுத்தும் விருப்பமும் இப்போது எங்களுக்குக் கிடையாது. பரிசுத்த கூடாரத்தின் முன்னே இருப்பது மட்டுமே உண்மையான பலிபீடம் என்பதை நாங்கள் அறிவோம். அப்பலிபீடம் நமது தேவனாகிய கர்த்தருக்கு உரியது” என்றார்கள்.

Thiru Viviliam
ஆண்டவருக்கு எதிராகக் கலகம் செய்வதோ, ஆண்டவரை விட்டு விலகுவதோ, எரிபலி, உணவுப் படையல், வேறுபலிகள் ஆகியவற்றுக்காக பலிபீடம் எழுப்புவதோ எங்களிடத்தே அறவே நிகழாதிருப்பதாக! நம் கடவுளாகிய ஆண்டவருக்கு அவரது திரு உறைவிடத்தின்முன் இருக்கும் பலிபீடத்தைத் தவிர வேறொன்றும் வேண்டாம்”.⒫

Roman Transliteration
Nammutaiya thaevanaakiya karththarin vaasasthalaththirku munpaaka irukkira avarutaiya palipeedaththaith thavira, naangal sarvaangathakanaththirkum, pojanapalikkum, mattappalikkum, vaerorupeedaththaik kattukirathinaalae, karththarukku virothamaayk kalakampannnuvathum, intu karththaraip pinpattaாthapatikku vilakuvathum engalukkuth thooramaayiruppathaaka entarkal.

Joshua 22:29 in Other Translations

King James Version (KJV)
God forbid that we should rebel against the LORD, and turn this day from following the LORD, to build an altar for burnt offerings, for meat offerings, or for sacrifices, beside the altar of the LORD our God that is before his tabernacle.

American Standard Version (ASV)
Far be it from us that we should rebel against Jehovah, and turn away this day from following Jehovah, to build an altar for burnt-offering, for meal-offering, or for sacrifice, besides the altar of Jehovah our God that is before his tabernacle.

Bible in Basic English (BBE)
Never let it be said that we were false to the Lord, turning back this day from him and building an altar for burned offerings and meal offerings and offerings of beasts, in addition to the altar of the Lord our God which is before his House.

Darby English Bible (DBY)
Far be it from us that we should rebel against Jehovah, and turn this day from following Jehovah, in building an altar for burnt-offering, for oblation, and for sacrifice, besides the altar of Jehovah our God that is before his tabernacle.

Webster's Bible (WBT)
Far be it from us that we should rebel against the LORD, and turn this day from following the LORD, to build an altar for burnt-offerings, for meat-offerings, or for sacrifices, besides the altar of the LORD our God that is before his tabernacle.

World English Bible (WEB)
Far be it from us that we should rebel against Yahweh, and turn away this day from following Yahweh, to build an altar for burnt-offering, for meal-offering, or for sacrifice, besides the altar of Yahweh our God that is before his tent.

Young's Literal Translation (YLT)
`Far be it from us to rebel against Jehovah, and to turn back to-day from after Jehovah, to build an altar for burnt-offering, for present, and for sacrifice, apart from the altar of Jehovah our God, which `is' before His tabernacle.'

யோசுவா Joshua 22:29

நம்முடைய தேவனாகிய கர்த்தரின் வாசஸ்தலத்திற்கு முன்பாக இருக்கிற அவருடைய பலிபீடத்தைத் தவிர, நாங்கள் சர்வாங்கதகனத்திற்கும், போஜனபலிக்கும், மற்றப்பலிக்கும், வேறொருபீடத்தைக் கட்டுகிறதினாலே, கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணுவதும், இன்று கர்த்தரைப் பின்பற்றாதபடிக்கு விலகுவதும் எங்களுக்குத் தூரமாயிருப்பதாக என்றார்கள்.

God forbid that we should rebel against the LORD, and turn this day from following the LORD, to build an altar for burnt offerings, for meat offerings, or for sacrifices, beside the altar of the LORD our God that is before his tabernacle.

God forbid חָלִילָה֩ ḥālîlâ ha-lee-LA
לָּ֨נוּ
that we מִמֶּ֜נּוּ min meen
should rebel לִמְרֹ֣ד mārad ma-RAHD
against the Lord, בַּֽיהוָ֗ה yĕhōwâ yeh-hoh-VA
and turn וְלָשׁ֤וּב šûb shoov
this day הַיּוֹם֙ yôm yome
from following מֵאַֽחֲרֵ֣י ʾaḥar ah-HAHR
the Lord, יְהוָ֔ה yĕhōwâ yeh-hoh-VA
to build לִבְנ֣וֹת bānâ ba-NA
an altar מִזְבֵּ֔חַ mizbēaḥ meez-BAY-ak
for burnt offerings, לְעֹלָ֖ה ʿōlâ oh-LA
for meat offerings, לְמִנְחָ֣ה minḥâ meen-HA
or for sacrifices, וּלְזָ֑בַח zebaḥ zeh-VAHK
beside מִלְּבַ֗ד bad bahd
the altar מִזְבַּח֙ mizbēaḥ meez-BAY-ak
of the Lord יְהוָ֣ה yĕhōwâ yeh-hoh-VA
our God אֱלֹהֵ֔ינוּ ʾĕlōhîm ay-loh-HEEM
that אֲשֶׁ֖ר ʾăšer uh-SHER
before לִפְנֵ֥י pānîm pa-NEEM
his tabernacle. מִשְׁכָּנֽוֹ׃ miškān meesh-KAHN



Read Full Chapter : Joshua 22