யோசுவா 22

Joshua 22:17 in Tamil

தமிழ்

யோசுவா 22:17
பேயோரின் அக்கிரமம் நமக்குப் போதாதா? கர்த்தருடைய சபையிலே வாதை உண்டாயிருந்ததே; இந்நாள்வரைக்கும் நாம் அதினின்று நீங்கிச் சுத்தமாகவில்லையே.

Tamil Indian Revised Version
பேயோரின் அக்கிரமம் நமக்குப் போதாதா? கர்த்தருடைய சபையிலே வாதை உண்டாயிருந்ததே; இந்த நாள்வரைக்கும் நாம் அதிலிருந்து நீங்கிச் சுத்தமாகவில்லையே.

Tamil Easy Reading Version
பேயோரில் என்ன நேர்ந்தது என்பதை நினைத்துப்பாருங்கள். அப்பாவத்தால் நாம் இன்றும் துன்புறுகிறோம். அப்பெரும் பாவத்தால் இஸ்ரவேலரில் பலர் நோயுறுமாறு தேவன் செய்தார். அந்நோயால் இன்றும் நாம் துன்புறுகிறோம்,

Thiru Viviliam
பெகோரில் நாம் செய்த பாவம் நமக்குப் போதாதா? இந்நாள் வரை நாம் அதற்குக் கழுவாய் தேடவில்லை. அதற்குரிய தண்டனை ஆண்டவரின் மக்கள் கூட்டமைப்புக்குக் கிடைத்துவிட்டது.

Roman Transliteration
Paeyorin akkiramam namakkup pothaathaa? Karththarutaiya Sabaiyilae vaathai unndaayirunthathae; innaalvaraikkum naam athinintu neengich suththamaakavillaiyae.

Joshua 22:17 in Other Translations

King James Version (KJV)
Is the iniquity of Peor too little for us, from which we are not cleansed until this day, although there was a plague in the congregation of the LORD,

American Standard Version (ASV)
Is the iniquity of Peor too little for us, from which we have not cleansed ourselves unto this day, although there came a plague upon the congregation of Jehovah,

Bible in Basic English (BBE)
Was not the sin of Baal-peor great enough, from which we are not clear even to this day, though punishment came on the people of the Lord,

Darby English Bible (DBY)
Is the iniquity of Peor too little for us? from which we are not cleansed until this day, although there was a plague in the assembly of Jehovah.

Webster's Bible (WBT)
Is the iniquity of Peor too little for us, from which we are not cleansed until this day, although there was a plague in the congregation of the LORD,

World English Bible (WEB)
Is the iniquity of Peor too little for us, from which we have not cleansed ourselves to this day, although there came a plague on the congregation of Yahweh,

Young's Literal Translation (YLT)
Is the iniquity of Peor little to us, from which we have not been cleansed till this day -- and the plague is in the company of Jehovah,

யோசுவா Joshua 22:17

பேயோரின் அக்கிரமம் நமக்குப் போதாதா? கர்த்தருடைய சபையிலே வாதை உண்டாயிருந்ததே; இந்நாள்வரைக்கும் நாம் அதினின்று நீங்கிச் சுத்தமாகவில்லையே.

Is the iniquity of Peor too little for us, from which we are not cleansed until this day, although there was a plague in the congregation of the LORD,

too little הַמְעַט mĕʿaṭ meh-AT
לָ֙נוּ֙
אֶת ʾēt ate
the iniquity עֲוֹ֣ן ʿāwōn ah-VONE
of Peor פְּע֔וֹר pĕʿôr peh-ORE
which אֲשֶׁ֤ר ʾăšer uh-SHER
we are not לֹֽא lōʾ loh
cleansed הִטַּהַ֙רְנוּ֙ ṭāhēr ta-HARE
for us, from מִמֶּ֔נּוּ min meen
until עַ֖ד ʿad ad
day, הַיּ֣וֹם yôm yome
this הַזֶּ֑ה ze zeh
although there was וַיְהִ֥י hāyâ ha-YA
a plague הַנֶּ֖גֶף negep neh-ɡEF
in the congregation בַּֽעֲדַ֥ת ʿēdâ ay-DA
of the Lord, יְהוָֽה׃ yĕhōwâ yeh-hoh-VA



Read Full Chapter : Joshua 22