யோசுவா 21

Joshua 21:16 in Tamil

தமிழ்

யோசுவா 21:16
ஆயீனையும் அதின் வெளி நிலங்களையும், யுத்தாவையும் அதின் வெளிநிலங்களையும், பெத்ஷிமேசையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; அந்த இரண்டு கோத்திரங்களிலிருக்கிற பட்டணங்கள் ஒன்பது.

Tamil Indian Revised Version
ஆயினையும் அதினுடைய வெளிநிலங்களையும், யுத்தாவையும் அதினுடைய வெளிநிலங்களையும், பெத்ஷிமேசையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; அந்த இரண்டு கோத்திரங்களில் இருக்கிற பட்டணங்கள் ஒன்பது.

Tamil Easy Reading Version
ஆயின், யுத்தா, பெத்ஷிமேஸ் ஆகிய நகரங்களையும் ஆரோனின் சந்ததிக்கு அளித்தனர். இந்த நகரங்களின் அருகேயிருந்த நிலத்தையும் அவர்களின் கால்நடைகளுக்காக அளித்தனர். இந்த இரண்டு கூட்டத்தாருக்கும் ஒன்பது நகரங்களைக் கொடுத்தார்கள்.

Thiru Viviliam
அயின், அதன் மேய்ச்சல் நிலம்; யுற்றா, அதன் மேய்ச்சல் நிலம்; பெத்சமேசு அதன் மேய்ச்சல் நிலம்; ஆக, இவ்விரு குலங்களினின்று ஒன்பது நகர்கள்.

Roman Transliteration
Aayeenaiyum athin veli nilangalaiyum, yuththaavaiyum athin velinilangalaiyum, pethshimaesaiyum athin velinilangalaiyum koduththaarkal; antha iranndu koththirangalilirukkira pattanangal onpathu.

Joshua 21:16 in Other Translations

King James Version (KJV)
And Ain with her suburbs, and Juttah with her suburbs, and Bethshemesh with her suburbs; nine cities out of those two tribes.

American Standard Version (ASV)
and Ain with its suburbs, and Juttah with its suburbs, `and' Beth-shemesh with its suburbs; nine cities out of those two tribes.

Bible in Basic English (BBE)
And Ain, and Juttah, and Beth-shemesh, with their grass-lands; nine towns from those two tribes.

Darby English Bible (DBY)
and Ain and its suburbs, and Juttah and its suburbs, [and] Beth-shemesh and its suburbs: nine cities out of those two tribes;

Webster's Bible (WBT)
And Ain with its suburbs, and Juttah with its suburbs, and Beth-shemesh with its suburbs; nine cities out of those two tribes.

World English Bible (WEB)
and Ain with its suburbs, and Juttah with its suburbs, [and] Beth-shemesh with its suburbs; nine cities out of those two tribes.

Young's Literal Translation (YLT)
and Ain and its suburbs, and Juttah and its suburbs, Beth-Shemesh and its suburbs; nine cities out of these two tribes.

யோசுவா Joshua 21:16

ஆயீனையும் அதின் வெளி நிலங்களையும், யுத்தாவையும் அதின் வெளிநிலங்களையும், பெத்ஷிமேசையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; அந்த இரண்டு கோத்திரங்களிலிருக்கிற பட்டணங்கள் ஒன்பது.

And Ain with her suburbs, and Juttah with her suburbs, and Bethshemesh with her suburbs; nine cities out of those two tribes.

with וְאֶת ʾēt ate
And Ain עַ֣יִן ʿayin ah-YEEN
with וְאֶת ʾēt ate
her suburbs, מִגְרָשֶׁ֗הָ migroš meeɡ-ROHSH
וְאֶת ʾēt ate
and Juttah יֻטָּה֙ yuṭṭâ yoo-TA
with וְאֶת ʾēt ate
her suburbs, מִגְרָשֶׁ֔הָ migroš meeɡ-ROHSH
out of אֶת ʾēt ate
בֵּ֥ית
Beth-shemesh שֶׁ֖מֶשׁ bêt šemeš bate sheh-MESH
וְאֶת ʾēt ate
her suburbs; מִגְרָשֶׁ֑הָ migroš meeɡ-ROHSH
cities עָרִ֣ים ʿîr eer
nine תֵּ֔שַׁע tēšaʿ tay-SHA
מֵאֵ֕ת ʾēt ate
two שְׁנֵ֥י šĕnayim sheh-na-YEEM
tribes. הַשְּׁבָטִ֖ים šēbeṭ shay-VET
those הָאֵֽלֶּה׃ ʾēlle ay-LEH



Read Full Chapter : Joshua 21