யோசுவா 14

Joshua 14:9 in Tamil

தமிழ்

யோசுவா 14:9
அந்நாளிலே மோசே: நீ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியால், உன் கால் மிதித்த தேசம் உனக்கும் உன்பிள்ளைகளுக்கும் என்றைக்கும் சுதந்தரமாயிருக்கக்கடவது என்று சொல்லி ஆணையிட்டார்.

Tamil Indian Revised Version
அந்த நாளிலே மோசே: நீ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாகப் பின்பற்றினபடியினால், உன் கால் மிதித்த தேசம் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் சொந்தமாக இருக்கட்டும் என்று சொல்லி ஆணையிட்டார்.

Tamil Easy Reading Version
எனவே அந்நாளில், ‘நீ செல்லும் தேசம் உனக்குரியதாகும். உனது பிள்ளைகளுக்கு எப்போதும் அத்தேசம் சொந்தமாகும். எனது தேவனாகிய கர்த்தரை, நீ உண்மையாகவே நம்பியதால் உனக்கு அத்தேசத்தைக் கொடுப்பேன்’ என்று மோசே எனக்கு வாக்குறுதி அளித்தான்.

Thiru Viviliam
மோசே அந்நாளில், “நீ என் கடவுளாகிய ஆண்டவரை முற்றிலும் பின்பற்றியதால், உன் காலடி பட்ட நிலத்தை எல்லாம் உறுதியாகவே உனக்கும் உன் மக்களுக்கும் என்றும் உடைமையாக அளிப்பேன்” என்று எனக்கு ஆணையிட்டுக் கூறினார்.

Roman Transliteration
Annaalilae Moses: nee en thaevanaakiya karththarai uththamamaayp pinpattinapatiyaal, un kaal mithiththa thaesam unakkum unpillaikalukkum entaikkum suthantharamaayirukkakkadavathu entu solli aannaiyittar.

Joshua 14:9 in Other Translations

King James Version (KJV)
And Moses sware on that day, saying, Surely the land whereon thy feet have trodden shall be thine inheritance, and thy children's for ever, because thou hast wholly followed the LORD my God.

American Standard Version (ASV)
And Moses sware on that day, saying, Surely the land whereon thy foot hath trodden shall be an inheritance to thee and to thy children for ever, because thou hast wholly followed Jehovah my God.

Bible in Basic English (BBE)
And on that day Moses took an oath, saying, Truly the land where your feet have been placed will become a heritage for you and your children for ever, because you have been true to the Lord your God with all your heart.

Darby English Bible (DBY)
And Moses swore on that day, saying, The land whereon thy feet have trodden shall assuredly be thine inheritance, and thy children's for ever! for thou hast wholly followed Jehovah my God.

Webster's Bible (WBT)
And Moses swore on that day, saying, Surely the land on which thy feet have trodden shall be thy inheritance, and thy children's for ever; because thou hast wholly followed the LORD my God.

World English Bible (WEB)
Moses swore on that day, saying, Surely the land whereon your foot has trodden shall be an inheritance to you and to your children forever, because you have wholly followed Yahweh my God.

Young's Literal Translation (YLT)
and Moses sweareth in that day, saying, If not -- the land on which thy foot hath trodden, to thee it is for inheritance, and to thy sons -- to the age, for thou hast been fully after Jehovah my God.

யோசுவா Joshua 14:9

அந்நாளிலே மோசே: நீ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியால், உன் கால் மிதித்த தேசம் உனக்கும் உன்பிள்ளைகளுக்கும் என்றைக்கும் சுதந்தரமாயிருக்கக்கடவது என்று சொல்லி ஆணையிட்டார்.

And Moses sware on that day, saying, Surely the land whereon thy feet have trodden shall be thine inheritance, and thy children's for ever, because thou hast wholly followed the LORD my God.

sware וַיִּשָּׁבַ֣ע šābaʿ sha-VA
And Moses מֹשֶׁ֗ה mōše moh-SHEH
day, בַּיּ֣וֹם yôm yome
on that הַהוּא֮ hûʾ hoo
saying, לֵאמֹר֒ ʾāmar ah-MAHR
Surely אִם ʾim eem
לֹ֗א lōʾ loh
the land הָאָ֙רֶץ֙ ʾereṣ eh-RETS
whereon אֲשֶׁ֨ר ʾăšer uh-SHER
have trodden דָּֽרְכָ֤ה dārak da-RAHK
thy feet רַגְלְךָ֙ regel reh-ɡEL
בָּ֔הּ
לְךָ֙
shall be תִֽהְיֶ֧ה hāyâ ha-YA
thine inheritance, לְנַֽחֲלָ֛ה naḥălâ na-huh-LA
and thy children's וּלְבָנֶ֖יךָ bēn bane
for עַד ʿad ad
ever, עוֹלָ֑ם ʿôlām oh-LAHM
because כִּ֣י kee
thou hast wholly מִלֵּ֔אתָ mālēʾ ma-LAY
followed אַֽחֲרֵ֖י ʾaḥar ah-HAHR
the Lord יְהוָ֥ה yĕhōwâ yeh-hoh-VA
my God. אֱלֹהָֽי׃ ʾĕlōhîm ay-loh-HEEM



Read Full Chapter : Joshua 14