யோசுவா 13

Joshua 13:33 in Tamil

தமிழ்

யோசுவா 13:33
லேவிகோத்திரத்திற்கு மோசே சுதந்தரம் கொடுக்கவில்லை, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குச் சொல்லியிருக்கிறபடி, அவரே அவர்களுடைய சுதந்தரம்.

Tamil Indian Revised Version
லேவி கோத்திரத்திற்கு மோசே பங்கு கொடுக்கவில்லை, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குச் சொல்லியிருந்தபடி, அவரே அவர்களுடைய பங்கு.

Tamil Easy Reading Version
லேவியின் கோத்திரத்தினருக்கு மோசே எந்த நிலத்தையும் கொடுக்கவில்லை. லேவி கோத்திரத்தினருக்கு, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரே பங்காக அமைவதாக வாக்களித்திருந்தார்.

Thiru Viviliam
ஆனால், லேவியர் குலத்திற்கு மோசே உடைமை அளிக்கவில்லை. அவர்களுக்கு அவர் கூறியபடி இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே அவர்களின் உடைமை.

Roman Transliteration
Laevikoththiraththirku Moses suthantharam kodukkavillai, isravaelin thaevanaakiya Karththar avarkalukkuch solliyirukkirapati, avarae avarkalutaiya suthantharam.

Joshua 13:33 in Other Translations

King James Version (KJV)
But unto the tribe of Levi Moses gave not any inheritance: the LORD God of Israel was their inheritance, as he said unto them.

American Standard Version (ASV)
But unto the tribe of Levi Moses gave no inheritance: Jehovah, the God of Israel, is their inheritance, as he spake unto them.

Bible in Basic English (BBE)
But to the tribe of Levi Moses gave no heritage: the Lord, the God of Israel, is their heritage, as he said to them.

Darby English Bible (DBY)
But to the tribe of Levi Moses gave no inheritance: Jehovah the God of Israel is their inheritance, as he said to them.

Webster's Bible (WBT)
But to the tribe of Levi Moses gave not any inheritance: the LORD God of Israel was their inheritance, as he said to them.

World English Bible (WEB)
But to the tribe of Levi Moses gave no inheritance: Yahweh, the God of Israel, is their inheritance, as he spoke to them.

Young's Literal Translation (YLT)
and to the tribe of Levi Moses gave not an inheritance; Jehovah, God of Israel, Himself `is' their inheritance, as He hath spoken to them.

யோசுவா Joshua 13:33

லேவிகோத்திரத்திற்கு மோசே சுதந்தரம் கொடுக்கவில்லை, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குச் சொல்லியிருக்கிறபடி, அவரே அவர்களுடைய சுதந்தரம்.

But unto the tribe of Levi Moses gave not any inheritance: the LORD God of Israel was their inheritance, as he said unto them.

But unto the tribe וּלְשֵׁ֙בֶט֙ šēbeṭ shay-VET
of Levi הַלֵּוִ֔י lēwî lay-VEE
not לֹֽא lōʾ loh
gave נָתַ֥ן nātan na-TAHN
Moses מֹשֶׁ֖ה mōše moh-SHEH
inheritance: נַֽחֲלָ֑ה naḥălâ na-huh-LA
the Lord יְהוָ֞ה yĕhōwâ yeh-hoh-VA
God אֱלֹהֵ֤י ʾĕlōhîm ay-loh-HEEM
of Israel יִשְׂרָאֵל֙ yiśrāʾēl yees-ra-ALE
ה֣וּא hûʾ hoo
their inheritance, נַֽחֲלָתָ֔ם naḥălâ na-huh-LA
as כַּֽאֲשֶׁ֖ר ʾăšer uh-SHER
he said unto them. דִּבֶּ֥ר dābar da-VAHR
לָהֶֽם׃



Read Full Chapter : Joshua 13