யோசுவா 13

Joshua 13:10 in Tamil

தமிழ்

யோசுவா 13:10
எஸ்போனிலிருந்து அம்மோன் புத்திரரின் எல்லைமட்டும் ஆண்ட எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்குரிய சகல பட்டணங்களையும்,

Tamil Indian Revised Version
எஸ்போனிலிருந்து அம்மோனியர்களின் எல்லைவரை ஆட்சிசெய்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனுக்குரிய எல்லாப் பட்டணங்களையும்,

Tamil Easy Reading Version
அத்தேசத்தில் எமோரியரின் அரசனாகிய சீகோன் ஆண்டிருந்த எல்லா ஊர்களும் அடங்கியிருந்தன. அந்த அரசன் எஸ்போன் நகரில் ஆண்டு வந்தான். எமோரியர் வாழ்ந்த பகுதி வரைக்கும் அத்தேசம் தொடர்ந்தது.

Thiru Viviliam
எஸ்போனில் ஆட்சிசெய்த எமோரியரின் மன்னன் சீகோனின் நகரங்கள் அனைத்தும், அம்மோனியரின் எல்லை வரையிலும்,

Roman Transliteration
Esponilirunthu ammon puththirarin ellaimattum aannda emoriyarin raajaavaakiya seekonukkuriya sakala pattanangalaiyum,

Joshua 13:10 in Other Translations

King James Version (KJV)
And all the cities of Sihon king of the Amorites, which reigned in Heshbon, unto the border of the children of Ammon;

American Standard Version (ASV)
and all the cities of Sihon king of the Amorites, who reigned in Heshbon, unto the border of the children of Ammon;

Bible in Basic English (BBE)
And all the towns of Sihon, king of the Amorites, who was ruling in Heshbon, to the limits of the children of Ammon;

Darby English Bible (DBY)
and all the cities of Sihon the king of the Amorites, who reigned at Heshbon, to the border of the children of Ammon;

Webster's Bible (WBT)
And all the cities of Sihon king of the Amorites, who reigned in Heshbon, to the border of the children of Ammon;

World English Bible (WEB)
and all the cities of Sihon king of the Amorites, who reigned in Heshbon, to the border of the children of Ammon;

Young's Literal Translation (YLT)
and all the cities of Sihon king of the Amorite, who reigned in Heshbon, unto the border of the Bene-Ammon,

யோசுவா Joshua 13:10

எஸ்போனிலிருந்து அம்மோன் புத்திரரின் எல்லைமட்டும் ஆண்ட எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்குரிய சகல பட்டணங்களையும்,

And all the cities of Sihon king of the Amorites, which reigned in Heshbon, unto the border of the children of Ammon;

And all וְכֹ֗ל kōl kole
the cities עָרֵי֙ ʿîr eer
of Sihon סִיחוֹן֙ sîḥôn see-HONE
king מֶ֣לֶךְ melek meh-LEK
of the Amorites, הָֽאֱמֹרִ֔י ʾĕmōrî ay-moh-REE
which אֲשֶׁ֥ר ʾăšer uh-SHER
reigned מָלַ֖ךְ mālak ma-LAHK
in Heshbon, בְּחֶשְׁבּ֑וֹן ḥešbôn hesh-BONE
unto עַד ʿad ad
the border גְּב֖וּל gĕbûl ɡeh-VOOL
of the children בְּנֵ֥י bēn bane
of Ammon; עַמּֽוֹן׃ ʿammôn ah-MONE



Read Full Chapter : Joshua 13