யோவான் 10
John 10:5 in Tamil
யோவான் 10:5
அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட்டோடிப்போம் என்றார்.
Tamil Indian Revised Version
தெரியாதவர்களுடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் தெரியாதவனுக்குப் பின்னே செல்லாமல், அவனைவிட்டு ஓடிப்போகும் என்றார்.
Tamil Easy Reading Version
ஆனால் ஆடுகள் தாம் அறியாதவன் பின்னால் செல்வதில்லை. அவனைவிட்டு அவை விலகி ஓடும். ஏனென்றால் அவற்றிற்கு அவனது குரல் புரியாது” என்று
Thiru Viviliam
அறியாத ஒருவரை அவை பின் தொடரா. அவரை விட்டு அவை ஓடிப்போகும். ஏனெனில், அவரது குரல் அவற்றுக்குத் தெரியாது.”⒫
Roman Transliteration
Anniyarutaiya saththaththai ariyaathapatiyinaal avaikal anniyanukkup pinsellaamal, avanai vittaோtippom entar.
John 10:5 in Other Translations
King James Version (KJV)
And a stranger will they not follow, but will flee from him: for they know not the voice of strangers.
American Standard Version (ASV)
And a stranger will they not follow, but will flee from him: for they know not the voice of strangers.
Bible in Basic English (BBE)
They will not go after another who is not their keeper, but will go from him in flight, because his voice is strange to them.
Darby English Bible (DBY)
But they will not follow a stranger, but will flee from him, because they know not the voice of strangers.
World English Bible (WEB)
They will by no means follow a stranger, but will flee from him; for they don't know the voice of strangers."
Young's Literal Translation (YLT)
and a stranger they will not follow, but will flee from him, because they have not known the voice of strangers.'
யோவான் John 10:5
அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட்டோடிப்போம் என்றார்.
And a stranger will they not follow, but will flee from him: for they know not the voice of strangers.| a stranger | ἀλλοτρίῳ | allotrios | al-LOH-tree-ose |
| And | δὲ | de | thay |
| not | οὐ | ou | oo |
| μὴ | mē | may | |
| will they follow, | ἀκολουθήσωσιν, | akoloutheō | ah-koh-loo-THAY-oh |
| but | ἀλλὰ | alla | al-LA |
| will flee | φεύξονται | pheugō | FAVE-goh |
| from | ἀπ' | apo | ah-POH |
| him: | αὐτοῦ | autos | af-TOSE |
| for | ὅτι | hoti | OH-tee |
| not | οὐκ | ou | oo |
| they know | οἴδασιν | eidō | EE-thoh |
| τῶν | ho | oh | |
| of strangers. | ἀλλοτρίων | allotrios | al-LOH-tree-ose |
| the | τὴν | ho | oh |
| voice | φωνήν | phōnē | foh-NAY |
Read Full Chapter : John 10