யோபு 40

Job 40:22 in Tamil

தமிழ்

யோபு 40:22
தழைகளின் நிழல் அதைக் கவிந்து, நதியின் அலரிகள் அதைச் சூழ்ந்து கொள்ளும்.

Tamil Indian Revised Version
தழைகளின் நிழல் அதை மூடி, நதியின் தண்ணீர்கள் அதைச் சூழ்ந்துகொள்ளும்.

Tamil Easy Reading Version
தாமரைக் கொடிகள் அவற்றின் நிழலில் பிகெமோத்தை மறைக்கும். நதியருகே வளரும் அலரி மரங்களின் கீழே அது வாழும்.

Thiru Viviliam
⁽அச்செடி தன் நிழலால் அதை மறைக்கும்;␢ ஓடையின் அலரி அதைச் சூழ்ந்து நிற்கும்.⁾

Roman Transliteration
Thalaikalin nilal athaik kavinthu, nathiyin alarikal athaich soolnthu kollum.

Job 40:22 in Other Translations

King James Version (KJV)
The shady trees cover him with their shadow; the willows of the brook compass him about.

American Standard Version (ASV)
The lotus-trees cover him with their shade; The willows of the brook compass him about.

Bible in Basic English (BBE)
Will he make prayers to you, or say soft words to you?

Darby English Bible (DBY)
Lotus-bushes cover him with their shade; the willows of the brook surround him.

Webster's Bible (WBT)
Will he make many supplications to thee? will he speak soft words to thee?

World English Bible (WEB)
The lotuses cover him with their shade. The willows of the brook surround him.

Young's Literal Translation (YLT)
Cover him do shades, `with' their shadow, Cover him do willows of the brook.

யோபு Job 40:22

தழைகளின் நிழல் அதைக் கவிந்து, நதியின் அலரிகள் அதைச் சூழ்ந்து கொள்ளும்.

The shady trees cover him with their shadow; the willows of the brook compass him about.

cover יְסֻכֻּ֣הוּ sākak sa-HAHK
The shady trees צֶאֱלִ֣ים ṣeʾel tseh-EL
him their shadow; צִֽלֲל֑וֹ ṣēlel tsay-LEL
compass him about. יְ֝סֻבּ֗וּהוּ sābab sa-VAHV
the willows עַרְבֵי ʿārāb ah-RAHV
of the brook נָֽחַל׃ naḥal na-HAHL



Read Full Chapter : Job 40