யோபு 36

Job 36:28 in Tamil

தமிழ்

யோபு 36:28
அதை மேகங்கள் பெய்து, மனுஷர்மேல் மிகுதியாய்ப் பொழிகிறது.

Tamil Indian Revised Version
அதை மேகங்கள் பெய்து, மனிதர்கள் மேல் அதிகமாகப் பொழிகிறது.

Tamil Easy Reading Version
ஆகையால் மேகங்கள் தண்ணீரைப் பொழிகின்றன. மழை பலர் மீது பெய்கிறது.

Thiru Viviliam
⁽முகில்கள் அவற்றைப் பொழிகின்றன;␢ மாந்தர்மேல் அவற்றை␢ மிகுதியாகப் பெய்கின்றன.⁾

Roman Transliteration
Athai maekangal peythu, manusharmael mikuthiyaayp polikirathu.

Job 36:28 in Other Translations

King James Version (KJV)
Which the clouds do drop and distil upon man abundantly.

American Standard Version (ASV)
Which the skies pour down And drop upon man abundantly.

Bible in Basic English (BBE)
Flowing down from the sky, and dropping on the peoples.

Darby English Bible (DBY)
Which the skies pour down [and] drop upon man abundantly.

Webster's Bible (WBT)
Which the clouds do drop and distill upon man abundantly.

World English Bible (WEB)
Which the skies pour down And drop on man abundantly.

Young's Literal Translation (YLT)
Which clouds do drop, They distil on man abundantly.

யோபு Job 36:28

அதை மேகங்கள் பெய்து, மனுஷர்மேல் மிகுதியாய்ப் பொழிகிறது.

Which the clouds do drop and distil upon man abundantly.

Which אֲשֶֽׁר ʾăšer uh-SHER
do drop יִזְּל֥וּ nāzal na-ZAHL
the clouds שְׁחָקִ֑ים šaḥaq sha-HAHK
distil יִ֝רְעֲפ֗וּ rāʿap ra-AF
upon עֲלֵ֤י׀ ʿal al
man אָדָ֬ם ʾādām ah-DAHM
abundantly. רָֽב׃ rab rahv



Read Full Chapter : Job 36