யோபு 33

Job 33:15 in Tamil

தமிழ்

யோபு 33:15
கனநித்திரை மனுஷர் மேல் இறங்கி, அவர்கள் படுக்கையின்மேல் அயர்ந்திருக்கையில்,

Tamil Indian Revised Version
ஆழ்ந்த தூக்கம் மனிதர்மேல் இறங்கி, அவர்கள் படுக்கையின்மேல் படுத்திருக்கும்போது,

Tamil Easy Reading Version
தேவன் கனவில் ஜனங்களோடு பேசலாம், அல்லது இரவில் அவர்கள் ஆழ்ந்த நித்திரைக் கொள்ளும்போது தரிசனம் தந்து பேசலாம், அவர்கள் தேவனுடைய எச்சரிக்கையைக் கேட்கும்போது மிகவும் அச்சம்கொள்ளலாம்.

Thiru Viviliam
⁽கனவில், இரவின் காட்சியில்␢ ஆழ்துயில் மனிதரை ஆட்கொள்கையில்;␢ படுக்கையில் அவர்கள் அயர்ந்து உறங்குகையில்,⁾

Roman Transliteration
Kananiththirai manushar mael irangi, avarkal padukkaiyinmael ayarnthirukkaiyil,

Job 33:15 in Other Translations

King James Version (KJV)
In a dream, in a vision of the night, when deep sleep falleth upon men, in slumberings upon the bed;

American Standard Version (ASV)
In a dream, in a vision of the night, When deep sleep falleth upon men, In slumberings upon the bed;

Bible in Basic English (BBE)
In a dream, in a vision of the night, when deep sleep comes on men, while they take their rest on their beds;

Darby English Bible (DBY)
In a dream, in a vision of the night, when deep sleep falleth upon men, in slumberings upon the bed;

Webster's Bible (WBT)
In a dream, in a vision of the night, when deep sleep falleth upon men, in slumberings upon the bed;

World English Bible (WEB)
In a dream, in a vision of the night, When deep sleep falls on men, In slumbering on the bed;

Young's Literal Translation (YLT)
In a dream -- a vision of night, In the falling of deep sleep on men, In slumberings on a bed.

யோபு Job 33:15

கனநித்திரை மனுஷர் மேல் இறங்கி, அவர்கள் படுக்கையின்மேல் அயர்ந்திருக்கையில்,

In a dream, in a vision of the night, when deep sleep falleth upon men, in slumberings upon the bed;

In a dream, בַּחֲל֤וֹם׀ ḥălôm huh-LOME
in a vision חֶזְי֬וֹן ḥizzāyôn hee-za-YONE
of the night, לַ֗יְלָה layil la-YEEL
falleth בִּנְפֹ֣ל nāpal na-FAHL
when deep sleep תַּ֭רְדֵּמָה tardēmâ tahr-day-MA
upon עַל ʿal al
men, אֲנָשִׁ֑ים ʾîš eesh
in slumberings בִּ֝תְנוּמ֗וֹת tĕnûmâ teh-noo-MA
upon עֲלֵ֣י ʿal al
the bed; מִשְׁכָּֽב׃ miškāb meesh-KAHV

Read Full Chapter : Job 33