யோபு 16

Job 16:11 in Tamil

தமிழ்

யோபு 16:11
தேவன் என்னை அநியாயக்காரன் வசமாக ஒப்புவித்து துன்மார்க்கரின் கையில் என்னை அகப்படப்பண்ணினார்.

Tamil Indian Revised Version
தேவன் என்னை அநியாயக்காரரிடத்தில் ஒப்படைத்து, துன்மார்க்கரின் கையில் என்னை பிடிபடச் செய்தார்.

Tamil Easy Reading Version
தேவன் என்னைத் தீய ஜனங்களிடம் ஒப்படைத்தார். அத்தீயர் என்னைக் காயப்படுத்தும்படிவிட்டார்.

Thiru Viviliam
⁽இறைவன் என்னைக் கயவரிடம் ஒப்புவித்தார்.␢ கொடியவர் கையில் என்னைச் சிக்கவைத்தார்;⁾

Roman Transliteration
Dhevan ennai aniyaayakkaaran vasamaaka oppuviththu thunmaarkkarin kaiyil ennai akappadappannnninaar.

Job 16:11 in Other Translations

King James Version (KJV)
God hath delivered me to the ungodly, and turned me over into the hands of the wicked.

American Standard Version (ASV)
God delivereth me to the ungodly, And casteth me into the hands of the wicked.

Bible in Basic English (BBE)
God gives me over to the power of sinners, sending me violently into the hands of evil-doers.

Darby English Bible (DBY)
ùGod hath delivered me over to the iniquitous man, and hurled me into the hands of the wicked.

Webster's Bible (WBT)
God hath delivered me to the ungodly, and turned me over into the hands of the wicked.

World English Bible (WEB)
God delivers me to the ungodly, And casts me into the hands of the wicked.

Young's Literal Translation (YLT)
God shutteth me up unto the perverse, And to the hands of the wicked turneth me over.

யோபு Job 16:11

தேவன் என்னை அநியாயக்காரன் வசமாக ஒப்புவித்து துன்மார்க்கரின் கையில் என்னை அகப்படப்பண்ணினார்.

God hath delivered me to the ungodly, and turned me over into the hands of the wicked.

hath delivered יַסְגִּירֵ֣נִי sāgar sa-ɡAHR
God אֵ֭ל ʾēl ale
me to אֶ֣ל ʾēl ale
the ungodly, עֲוִ֑יל ʿăwîl uh-VEEL
into וְעַל ʿal al
the hands יְדֵ֖י yād yahd
of the wicked. רְשָׁעִ֣ים rāšāʿ ra-SHA
and turned me over יִרְטֵֽנִי׃ yāraṭ ya-RAHT



Read Full Chapter : Job 16