யோபு 14
Job 14:16 in Tamil
யோபு 14:16
இப்பொழுது என் நடைகளை எண்ணுகிறீர், என் பாவத்தின்மேலல்லவோ கவனமாயிருக்கிறீர்.
Tamil Indian Revised Version
இப்பொழுது என் நடைகளை எண்ணுகிறீர்; என் பாவத்தின்மேலல்லவோ கவனமாயிருக்கிறீர்.
Tamil Easy Reading Version
நான் எடுக்கும் ஒவ்வோர் அடியையும் நீர் கண்ணோக்குகிறீர். ஆனால், நீர் என் பாவங்களை நினைவுக்கூர்வதில்லை.
Thiru Viviliam
⁽அப்பொழுது, என் காலடிகளைக்␢ கணக்கிடுவீர்;␢ என் தீமைகளைத் துருவிப் பார்க்கமாட்டீர்.⁾
Roman Transliteration
Ippoluthu en nataikalai ennnukireer, en paavaththinmaelallavo kavanamaayirukkireer.
Job 14:16 in Other Translations
King James Version (KJV)
For now thou numberest my steps: dost thou not watch over my sin?
American Standard Version (ASV)
But now thou numberest my steps: Dost thou not watch over my sin?
Bible in Basic English (BBE)
For now my steps are numbered by you, and my sin is not overlooked.
Darby English Bible (DBY)
For now thou numberest my steps: dost thou not watch over my sin?
Webster's Bible (WBT)
For now thou numberest my steps: dost thou not watch over my sin?
World English Bible (WEB)
But now you number my steps. Don't you watch over my sin?
Young's Literal Translation (YLT)
But now, my steps Thou numberest, Thou dost not watch over my sin.
யோபு Job 14:16
இப்பொழுது என் நடைகளை எண்ணுகிறீர், என் பாவத்தின்மேலல்லவோ கவனமாயிருக்கிறீர்.
For now thou numberest my steps: dost thou not watch over my sin?| For | כִּֽי | kî | kee |
| now | עַ֭תָּה | ʿattâ | ah-TA |
| my steps: | צְעָדַ֣י | ṣaʿad | tsa-AD |
| thou numberest | תִּסְפּ֑וֹר | sāpar | sa-FAHR |
| dost thou not | לֹֽא | lōʾ | loh |
| watch | תִ֝שְׁמֹ֗ר | šāmar | sha-MAHR |
| over | עַל | ʿal | al |
| my sin? | חַטָּאתִֽי׃ | ḥaṭṭāʾâ | ha-ta-AH |
Read Full Chapter : Job 14