எரேமியா 50

Jeremiah 50:41 in Tamil

தமிழ்

எரேமியா 50:41
இதோ, வடக்கேயிருந்து ஒரு ஜனமும் பெரிய ஜாதியும் வரும்; பூமியின் எல்லைகளிலிருந்து பலத்த ராஜாக்கள் எழும்புவார்கள்.

Tamil Indian Revised Version
இதோ, வடக்கேயிருந்து ஒரு ஜனமும் பெரிய ஜாதியும் வரும்; பூமியின் எல்லைகளிலிருந்து பலத்த ராஜாக்கள் எழும்புவார்கள்.

Tamil Easy Reading Version
“பார்! வடக்கிலிருந்து ஜனங்கள் வந்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வல்லமையான நாட்டிலிருந்து வருகிறார்கள். உலகின் சுற்றிலும் உள்ள பல அரசர்கள் சேர்ந்து வந்துக்கொண்டிருக்கிறார்கள்.

Thiru Viviliam
⁽இதோ! வடக்கினின்று␢ ஓர் இனம் வருகின்றது;␢ வலிமை வாய்ந்த மக்களினமும்␢ மன்னர் பலரும்␢ மண்ணுலகின் கடை எல்லைகளினின்று␢ கிளர்ந்தெழுகின்றனர்.⁾

Roman Transliteration
Itho, vadakkaeyirunthu oru janamum periya jaathiyum varum; poomiyin ellaikalilirunthu palaththa raajaakkal elumpuvaarkal.

Jeremiah 50:41 in Other Translations

King James Version (KJV)
Behold, a people shall come from the north, and a great nation, and many kings shall be raised up from the coasts of the earth.

American Standard Version (ASV)
Behold, a people cometh from the north; and a great nation and many kings shall be stirred up from the uttermost parts of the earth.

Bible in Basic English (BBE)
See, a people is coming from the north; a great nation and a number of kings will be put in motion from the inmost parts of the earth.

Darby English Bible (DBY)
Behold, a people cometh from the north, and a great nation. And many kings shall arise from the uttermost parts of the earth.

World English Bible (WEB)
Behold, a people comes from the north; and a great nation and many kings shall be stirred up from the uttermost parts of the earth.

Young's Literal Translation (YLT)
Lo, a people hath come from the north, Even a great nation, And many kings are stirred up from the sides of the earth.

எரேமியா Jeremiah 50:41

இதோ, வடக்கேயிருந்து ஒரு ஜனமும் பெரிய ஜாதியும் வரும்; பூமியின் எல்லைகளிலிருந்து பலத்த ராஜாக்கள் எழும்புவார்கள்.

Behold, a people shall come from the north, and a great nation, and many kings shall be raised up from the coasts of the earth.

Behold, הִנֵּ֛ה hinnē hee-NAY
a people עַ֥ם ʿam am
shall come בָּ֖א bôʾ boh
from the north, מִצָּפ֑וֹן ṣāpôn tsa-FONE
nation, וְג֤וֹי gôy ɡoy
and a great גָּדוֹל֙ gādôl ɡa-DOLE
kings וּמְלָכִ֣ים melek meh-LEK
and many רַבִּ֔ים rab rahv
shall be raised up יֵעֹ֖רוּ ʿûr oor
from the coasts מִיַּרְכְּתֵי yĕrēkâ yeh-ray-HA
of the earth. אָֽרֶץ׃ ʾereṣ eh-RETS



Read Full Chapter : Jeremiah 50