எரேமியா 49

Jeremiah 49:10 in Tamil

தமிழ்

எரேமியா 49:10
நானோ ஏசாவை வெறுமையாக்கி அவன் ஒளித்துக்கொள்ளக் கூடாதபடிக்கு அவனுடைய மறைவிடங்களை வெளிப்படுத்திப்போடுவேன்; அவனுடைய சந்ததியாரும் அவனுடைய சகோதரரும் அவனுடைய அயலாரும் அழிக்கப்படுவார்கள்; அவன் இனி இரான்.

Tamil Indian Revised Version
நானோ ஏசாவை வெறுமையாக்கி, அவன் ஒளித்துக்கொள்ளமுடியாமல் அவனுடைய மறைவிடங்களை வெளிப்படுத்திவிடுவேன்; அவனுடைய சந்ததியாரும் அவனுடைய சகோதரரும் அவனுடைய அயலாரும் அழிக்கப்படுவார்கள்; அவன் இனி இருக்கமாட்டான்.

Tamil Easy Reading Version
நான் ஏசாவிலிருந்து எல்லாவற்றையும் எடுப்பேன். நான் அவர்களின் அனைத்து மறைவிடங்களையும் கண்டுக்கொள்வேன். அவன் என்னிடமிருந்து ஒளிந்துக்கொள்ள முடியாது. அவனது பிள்ளைகள், உறவினர்கள், அயலார்கள் அனைவரும் மரிப்பார்கள்.

Thiru Viviliam
⁽நானோ ஏசாவை␢ வெறுமையாக்கிவிட்டேன்;␢ அவனுடைய பதுங்கிடங்களை␢ வெளிப்படுத்திவிட்டேன்.␢ இனி அவனால் மறைந்திருக்க முடியாது.␢ அவன் வழிமரபினர், சகோதரர்,␢ அடுத்திருப்பார் அழிக்கப்படுவர்;␢ அவன் முற்றிலும் அழிந்து போவான்.⁾

Roman Transliteration
Naano aesaavai veraுmaiyaakki avan oliththukkollak koodaathapatikku avanutaiya maraividangalai velippaduththippoduvaen; avanutaiya santhathiyaarum avanutaiya sakothararum avanutaiya ayalaarum alikkappaduvaarkal; avan ini iraan.

Jeremiah 49:10 in Other Translations

King James Version (KJV)
But I have made Esau bare, I have uncovered his secret places, and he shall not be able to hide himself: his seed is spoiled, and his brethren, and his neighbours, and he is not.

American Standard Version (ASV)
But I have made Esau bare, I have uncovered his secret places, and he shall not be able to hide himself: his seed is destroyed, and his brethren, and his neighbors; and he is not.

Bible in Basic English (BBE)
I have had Esau searched out, uncovering his secret places, so that he may not keep himself covered: his seed is wasted and has come to an end, and there is no help from his neighbours.

Darby English Bible (DBY)
But I have made Esau bare, I have uncovered his secret places, that he is unable to hide himself: his seed is wasted, and his brethren, and his neighbours, and he is not.

World English Bible (WEB)
But I have made Esau bare, I have uncovered his secret places, and he shall not be able to hide himself: his seed is destroyed, and his brothers, and his neighbors; and he is no more.

Young's Literal Translation (YLT)
For I -- I have made Esau bare, I have uncovered his secret places, And to be hidden he is not able, Spoiled `is' his seed, and his brethren, And his neighbours, and he is not.

எரேமியா Jeremiah 49:10

நானோ ஏசாவை வெறுமையாக்கி அவன் ஒளித்துக்கொள்ளக் கூடாதபடிக்கு அவனுடைய மறைவிடங்களை வெளிப்படுத்திப்போடுவேன்; அவனுடைய சந்ததியாரும் அவனுடைய சகோதரரும் அவனுடைய அயலாரும் அழிக்கப்படுவார்கள்; அவன் இனி இரான்.

But I have made Esau bare, I have uncovered his secret places, and he shall not be able to hide himself: his seed is spoiled, and his brethren, and his neighbours, and he is not.

But כִּֽי kee
I אֲנִ֞י ʾănî uh-NEE
bare, חָשַׂ֣פְתִּי ḥāśap ha-SAHF
have made אֶת ʾēt ate
Esau עֵשָׂ֗ו ʿēśāw ay-SAHV
I have uncovered גִּלֵּ֙יתִי֙ gālâ ɡa-LA
אֶת ʾēt ate
his secret places, מִסְתָּרָ֔יו mistār mees-TAHR
to hide himself: וְנֶחְבָּ֖ה ḥābâ ha-VA
and he shall not לֹ֣א lōʾ loh
be able יוּכָ֑ל yākōl ya-HOLE
is spoiled, שֻׁדַּ֥ד šādad sha-DAHD
his seed זַרְע֛וֹ zeraʿ zeh-RA
and his brethren, וְאֶחָ֥יו ʾāḥ ak
and his neighbours, and he not. וּשְׁכֵנָ֖יו šākēn sha-HANE
וְאֵינֶֽנּוּ׃ ʾayin ah-YEEN



Read Full Chapter : Jeremiah 49