எரேமியா 46
Jeremiah 46:8 in Tamil
எரேமியா 46:8
எகிப்தியனே பிரவாகத்தைப் போல் புரண்டுவருகிறான், அவனே அலைகள் மோதியடிக்கிற நதிகள்போல எழுமύபிவருகிறான்; நான் பேޠί், தேசத்தை மூடி, நகரத்தையும் அதில் குடியிருக்கிறவர்களையும் அழிப்பேன் என்றான்.
Tamil Indian Revised Version
எகிப்தியனே அலைபோல் புரண்டுவருகிறான், அவனே அலைகள் மோதியடிக்கிற நதிகள்போல எழும்பிவருகிறான்; நான் போய், தேசத்தை மூடி, நகரத்தையும் அதில் குடியிருக்கிறவர்களையும் அழிப்பேன் என்றான்.
Tamil Easy Reading Version
எகிப்து நைல் நதியைப்போன்று புரண்டு வருகிறான். அந்த ஆற்றின் பலத்தையும் வேகத்தையும் போன்று எகிப்து வருகிறான். எகிப்து, ‘நான் வந்து பூமியை மூடுவேன். நான் நகரங்களையும் அவற்றில் உள்ள ஜனங்களையும் அழிப்பேன்’ என்று கூறுகிறான்.
Thiru Viviliam
⁽நைல்நதிபோல் பொங்கி எழுந்து␢ அலைமோதும் நதிகளெனப்␢ பாய்ந்து வருகின்றது எகிப்து.␢ நான் பொங்கி எழுந்து,␢ மண்ணுலகை மூடிக்கொள்வேன்;␢ நகரையும் அதன் குடிகளையும்␢ அழித்தொழிப்பேன் என்று␢ அவன் சொல்லிக்கொள்கிறான்.⁾
Roman Transliteration
Ekipthiyanae piravaakaththaip pol purannduvarukiraan, avanae alaikal mothiyatikkira nathikalpola elumaύpivarukiraan; naan paeޠί், thaesaththai mooti, nakaraththaiyum athil kutiyirukkiravarkalaiyum alippaen entan.
Jeremiah 46:8 in Other Translations
King James Version (KJV)
Egypt riseth up like a flood, and his waters are moved like the rivers; and he saith, I will go up, and will cover the earth; I will destroy the city and the inhabitants thereof.
American Standard Version (ASV)
Egypt riseth up like the Nile, and his waters toss themselves like the rivers: and he saith, I will rise up, I will cover the earth; I will destroy cities and the inhabitants thereof.
Bible in Basic English (BBE)
Egypt is coming up like the Nile, and his waters are lifting their heads like the rivers, and he says, I will go up, covering the earth; I will send destruction on the town and its people.
Darby English Bible (DBY)
It is Egypt that riseth up as the Nile, and [his] waters toss themselves like the rivers; and he saith, I will rise up, I will cover the earth; I will destroy the city and the inhabitants thereof.
World English Bible (WEB)
Egypt rises up like the Nile, and his waters toss themselves like the rivers: and he says, I will rise up, I will cover the earth; I will destroy cities and the inhabitants of it.
Young's Literal Translation (YLT)
Egypt, as a flood cometh up, And as rivers the waters shake themselves. And he saith, I go up; I cover the land, I destroy the city and the inhabitants in it.
எரேமியா Jeremiah 46:8
எகிப்தியனே பிரவாகத்தைப் போல் புரண்டுவருகிறான், அவனே அலைகள் மோதியடிக்கிற நதிகள்போல எழுமύபிவருகிறான்; நான் பேޠί், தேசத்தை மூடி, நகரத்தையும் அதில் குடியிருக்கிறவர்களையும் அழிப்பேன் என்றான்.
Egypt riseth up like a flood, and his waters are moved like the rivers; and he saith, I will go up, and will cover the earth; I will destroy the city and the inhabitants thereof.| Egypt | מִצְרַ֙יִם֙ | miṣrayim | meets-ra-YEEM |
| like a flood, | כַּיְאֹ֣ר | yĕʾōr | yeh-ORE |
| riseth up | יַֽעֲלֶ֔ה | ʿālâ | ah-LA |
| like the rivers; | וְכַנְּהָר֖וֹת | nāhār | na-HAHR |
| are moved | יִתְגֹּ֣עֲשׁוּ | gāʿaš | ɡa-ASH |
| and waters | מָ֑יִם | mayim | ma-YEEM |
| and he saith, | וַיֹּ֗אמֶר | ʾāmar | ah-MAHR |
| I will go up, | אַֽעֲלֶה֙ | ʿālâ | ah-LA |
| will cover | אֲכַסֶּה | kāsâ | ka-SA |
| the earth; | אֶ֔רֶץ | ʾereṣ | eh-RETS |
| I will destroy | אֹבִ֥ידָה | ʾābad | ah-VAHD |
| the city | עִ֖יר | ʿîr | eer |
| and the inhabitants thereof. | וְיֹ֥שְׁבֵי | yāšab | ya-SHAHV |
| בָֽהּ׃ |
Read Full Chapter : Jeremiah 46