எரேமியா 39
Jeremiah 39:3 in Tamil
எரேமியா 39:3
அப்பொழுது பாபிலோன் ராஜாவின் பிரபுக்களாகிய நெர்கல்சரேத்சேர், சம்கார்நேபோ, சர்சேகிம், ரப்சாரீஸ், தெர்கல்சரேத்சேர், ரப்மாக் என்பவர்களும், பாபிலோன் ராஜாவின் மற்ற எல்லாப் பிரபுக்களும் உட்பிரவேசித்து, நடுவாசலில் இருந்தார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது பாபிலோன் ராஜாவின் பிரபுக்களாகிய நெர்கல்சரேத்சேர், சம்கார்நேபோ, சர்சேகிம், ரப்சாரீஸ், நெர்கல் சரேத்சேர், ரப்மாக் என்பவர்களும், பாபிலோன் ராஜாவின் மற்ற எல்லாப் பிரபுக்களும் உள்ளே நுழைந்து, நடுவாசலில் இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
பிறகு பாபிலோன் அரசனின் அதிகாரிகள் எருசலேம் நகருக்குள் வந்தனர். அவர்கள் உள்ளே வந்து மத்திய வாசலில் உட்கார்ந்துக்கொண்டனர். அந்த அதிகாரிகளின் பெயர்கள் இவை: நெர்கல் சரேத்சேர், சம்கார் நேபோ மாவட்டத்து ஆளுநர், ஒரு மிக உயர்ந்த அதிகாரி, நெபோசர்சேகிம், இன்னொரு உயர் அதிகாரி மற்றும் பல்வேறு முக்கிய அதிகாரிகளும் இருந்தனர்.
Thiru Viviliam
நேர்கல் சரேட்சர், சம்கூர் நெபோ, சர்செக்கிம் ரப்சாரிம், நேர்கல் சரேட்சர் ரப்மாகு உள்படப் பாபிலோனிய மன்னனின் தலைவர்கள் அனைவரும் உள்ளே புகுந்து, நடுவாயிலில் அமர்ந்தார்கள்.
Roman Transliteration
Appoluthu paapilon raajaavin pirapukkalaakiya nerkalsaraethser, samkaarnaepo, sarsekim, rapsaarees, therkalsaraethser, rapmaak enpavarkalum, paapilon raajaavin matta ellaap pirapukkalum utpiravaesiththu, naduvaasalil irunthaarkal.
Jeremiah 39:3 in Other Translations
King James Version (KJV)
And all the princes of the king of Babylon came in, and sat in the middle gate, even Nergalsharezer, Samgarnebo, Sarsechim, Rabsaris, Nergalsharezer, Rabmag, with all the residue of the princes of the king of Babylon.
American Standard Version (ASV)
that all the princes of the king of Babylon came in, and sat in the middle gate, `to wit', Nergal-sharezer, Samgar-nebo, Sarsechim, Rab-saris, Nergal-sharezer, Rab-mag, with all the rest of the princes of the king of Babylon.
Bible in Basic English (BBE)
All the captains of the king of Babylon came in and took their places in the middle doorway of the town, Nergal-shar-ezer, ruler of Sin-magir, the Rabmag, and Nebushazban, the Rab-saris, and all the captains of the king of Babylon.
Darby English Bible (DBY)
and all the princes of the king of Babylon came in, and sat in the middle gate: Nergal-sharezer, Samgar-nebu, Sarsechim, chief chamberlain, Nergal-sharezer, chief magian, and all the rest of the princes of the king of Babylon.
World English Bible (WEB)
that all the princes of the king of Babylon came in, and sat in the middle gate, [to wit], Nergal Sharezer, Samgar-nebo, Sarsechim, Rabsaris, Nergal Sharezer, Rabmag, with all the rest of the princes of the king of Babylon.
Young's Literal Translation (YLT)
and come in do all the heads of the king of Babylon, and they sit at the middle gate, Nergal-Sharezer, Samgar-Nebo, Sarsechim, chief of the eunuchs, Nergal-Sharezer, chief of the Mages, and all the rest of the heads of the king of Babylon.
எரேமியா Jeremiah 39:3
அப்பொழுது பாபிலோன் ராஜாவின் பிரபுக்களாகிய நெர்கல்சரேத்சேர், சம்கார்நேபோ, சர்சேகிம், ரப்சாரீஸ், தெர்கல்சரேத்சேர், ரப்மாக் என்பவர்களும், பாபிலோன் ராஜாவின் மற்ற எல்லாப் பிரபுக்களும் உட்பிரவேசித்து, நடுவாசலில் இருந்தார்கள்.
And all the princes of the king of Babylon came in, and sat in the middle gate, even Nergalsharezer, Samgarnebo, Sarsechim, Rabsaris, Nergalsharezer, Rabmag, with all the residue of the princes of the king of Babylon.| came in, | וַיָּבֹ֗אוּ | bôʾ | boh |
| And all | כֹּ֚ל | kōl | kole |
| the princes | שָׂרֵ֣י | śar | sahr |
| of the king | מֶֽלֶךְ | melek | meh-LEK |
| of Babylon | בָּבֶ֔ל | bābel | ba-VEL |
| and sat | וַיֵּשְׁב֖וּ | yāšab | ya-SHAHV |
| gate, | בְּשַׁ֣עַר | šaʿar | sha-AR |
| in the middle | הַתָּ֑וֶךְ | tāwek | ta-VEK |
| נֵרְגַ֣ל | |||
| Nergal-sharezer, | שַׂ֠רְאֶצֶר | nērĕggal šarʾeṣer | nay-reh-ɡAHL shahr-eh-TSER |
| סַֽמְגַּר | |||
| Samgar-nebo, | נְב֞וּ | samgar nĕbô | sahm-ɡAHR neh-VOH |
| שַׂר | |||
| Sarsechim, | סְכִ֣ים | śarsĕkîm | sahr-seh-HEEM |
| רַב | |||
| Rabsaris, | סָרִ֗יס | rab sārîs | rahv sa-REES |
| נֵרְגַ֤ל | |||
| Nergal-sharezer, | שַׂרְאֶ֨צֶר֙ | nērĕggal šarʾeṣer | nay-reh-ɡAHL shahr-eh-TSER |
| רַב | |||
| Rab-mag, | מָ֔ג | rab māg | rahv mahɡ |
| with all | וְכָל | kōl | kole |
| the residue | שְׁאֵרִ֔ית | šĕʾērît | sheh-ay-REET |
| of the princes | שָׂרֵ֖י | śar | sahr |
| of the king | מֶ֥לֶךְ | melek | meh-LEK |
| of Babylon. | בָּבֶֽל׃ | bābel | ba-VEL |
Read Full Chapter : Jeremiah 39