எரேமியா 38
Jeremiah 38:28 in Tamil
எரேமியா 38:28
அப்படியே எரேமியா, எருசலேம் பிடிபடுகிற நாள்மட்டாகக் காவற்சாலையின் முற்றத்தில் இருந்தான்; எருசலேம் பிடிபட்டுப்போனபோதும் அங்கேயே இருந்தான்.
Tamil Indian Revised Version
அப்படியே எரேமியா, எருசலேம் பிடிபடுகிற நாள்வரை காவல்நிலையத்தின் முற்றத்தில் இருந்தான்; எருசலேம் பிடிபட்டபிறகும் அங்கேயே இருந்தான்.
Tamil Easy Reading Version
எனவே எரேமியா ஆலய பிரகாரத்தின் காவல் அறையில் எருசலேம் கைப்பற்றப்படும்வரை இருந்தான்.
Thiru Viviliam
எருசலேம் கைப்பற்றப்பட்ட நாள்வரை எரேமியா காவல் கூடத்திலேயே இருந்தார்.
Roman Transliteration
Appatiyae eraemiyaa, Jerusalem pitipadukira naalmattakak kaavarsaalaiyin muttaththil irunthaan; Jerusalem pitipattupponapothum angaeyae irunthaan.
Jeremiah 38:28 in Other Translations
King James Version (KJV)
So Jeremiah abode in the court of the prison until the day that Jerusalem was taken: and he was there when Jerusalem was taken.
American Standard Version (ASV)
So Jeremiah abode in the court of the guard until the day that Jerusalem was taken.
Bible in Basic English (BBE)
So Jeremiah was kept in the place of the armed watchmen till the day when Jerusalem was taken.
Darby English Bible (DBY)
And Jeremiah remained in the court of the guard until the day that Jerusalem was taken.
World English Bible (WEB)
So Jeremiah abode in the court of the guard until the day that Jerusalem was taken.
Young's Literal Translation (YLT)
and Jeremiah dwelleth in the court of the prison till the day that Jerusalem hath been captured, and he was `there' when Jerusalem was captured.
எரேமியா Jeremiah 38:28
அப்படியே எரேமியா, எருசலேம் பிடிபடுகிற நாள்மட்டாகக் காவற்சாலையின் முற்றத்தில் இருந்தான்; எருசலேம் பிடிபட்டுப்போனபோதும் அங்கேயே இருந்தான்.
So Jeremiah abode in the court of the prison until the day that Jerusalem was taken: and he was there when Jerusalem was taken.| abode | וַיֵּ֤שֶׁב | yāšab | ya-SHAHV |
| So Jeremiah | יִרְמְיָ֙הוּ֙ | yirmĕyâ | yeer-meh-YA |
| in the court | בַּחֲצַ֣ר | ḥāṣēr | ha-TSARE |
| of the prison | הַמַּטָּרָ֔ה | maṭṭārāʾ | ma-ta-RA |
| until | עַד | ʿad | ad |
| the day | י֖וֹם | yôm | yome |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| was taken: | נִלְכְּדָ֣ה | lākad | la-HAHD |
| Jerusalem | יְרוּשָׁלִָ֑ם | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
| and he was | וְהָיָ֕ה | hāyâ | ha-YA |
| when | כַּאֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| was taken. | נִלְכְּדָ֖ה | lākad | la-HAHD |
| Jerusalem | יְרוּשָׁלִָֽם׃ | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
Read Full Chapter : Jeremiah 38