எரேமியா 23
Jeremiah 23:4 in Tamil
எரேமியா 23:4
அவைகளை மேய்க்கத்தக்கவர்களையும் அவைகள்மேல் ஏற்படுத்துவேன்; இனி அவைகள் பயப்படுவதுமில்லை, கலங்குவதுமில்லை, காணாமற்போவதுமில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Indian Revised Version
அவைகளை மேய்க்கத் தகுதி உள்ளவர்களையும் அவைகள்மேல் ஏற்படுத்துவேன்; இனி அவைகள் பயப்படுவதுமில்லை, கலங்குவதுமில்லை, காணாமற்போவதுமில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Easy Reading Version
நான் எனது ஆடுகளுக்குப் புதிய மேய்ப்பர்களை ஏற்படுத்துவேன். அம்மேய்ப்பர்கள் எனது ஆடுகளை அக்கறையோடு பார்த்துக்கொள்வார்கள். எனது ஆடுகள் பயப்படவோ, கலங்கவோ செய்யாது. எனது ஆடுகள் எதுவும் காணாமல் போகாது” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது.
Thiru Viviliam
அவற்றைப் பேணிக்காக்க நான் மேய்ப்பர்களை நியமிப்பேன். இனி அவை அச்சமுறா; திகிலுறா; காணாமலும் போகா, என்கிறார் ஆண்டவர்.
Roman Transliteration
Avaikalai maeykkaththakkavarkalaiyum avaikalmael aerpaduththuvaen; ini avaikal payappaduvathumillai, kalanguvathumillai, kaannaamarpovathumillaiyentu Karththar sollukiraar.
Jeremiah 23:4 in Other Translations
King James Version (KJV)
And I will set up shepherds over them which shall feed them: and they shall fear no more, nor be dismayed, neither shall they be lacking, saith the LORD.
American Standard Version (ASV)
And I will set up shepherds over them, who shall feed them; and they shall fear no more, nor be dismayed, neither shall any be lacking, saith Jehovah.
Bible in Basic English (BBE)
And I will put over them keepers who will take care of them: never again will they be overcome with fear or be troubled, and there will not be the loss of one of them, says the Lord.
Darby English Bible (DBY)
And I will raise up shepherds over them, who shall feed them; and they shall fear no more, nor be dismayed, neither shall any be missing, saith Jehovah.
World English Bible (WEB)
I will set up shepherds over them, who shall feed them; and they shall fear no more, nor be dismayed, neither shall any be lacking, says Yahweh.
Young's Literal Translation (YLT)
And I have raised for them shepherds, And they have fed them, And they fear no more, nor are affrighted, Nor are they lacking -- an affirmation of Jehovah.
எரேமியா Jeremiah 23:4
அவைகளை மேய்க்கத்தக்கவர்களையும் அவைகள்மேல் ஏற்படுத்துவேன்; இனி அவைகள் பயப்படுவதுமில்லை, கலங்குவதுமில்லை, காணாமற்போவதுமில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.
And I will set up shepherds over them which shall feed them: and they shall fear no more, nor be dismayed, neither shall they be lacking, saith the LORD.| And I will set up | וַהֲקִמֹתִ֧י | qûm | koom |
| over | עֲלֵיהֶ֛ם | ʿal | al |
| shepherds | רֹעִ֖ים | rāʿâ | ra-AH |
| them which shall feed | וְרָע֑וּם | rāʿâ | ra-AH |
| no | וְלֹא | lōʾ | loh |
| them: and they shall fear | יִֽירְא֨וּ | yārēʾ | ya-RAY |
| more, | ע֧וֹד | ʿôd | ode |
| nor | וְלֹא | lōʾ | loh |
| be dismayed, | יֵחַ֛תּוּ | ḥātat | ha-TAHT |
| neither | וְלֹ֥א | lōʾ | loh |
| shall they be lacking, | יִפָּקֵ֖דוּ | pāqad | pa-KAHD |
| saith | נְאֻם | nĕʾum | neh-OOM |
| the Lord. | יְהוָֽה׃ | yĕhōwâ | yeh-hoh-VA |
Read Full Chapter : Jeremiah 23