எரேமியா 23
Jeremiah 23:22 in Tamil
எரேமியா 23:22
அவர்கள் என் ஆலோசனையிலே நிலைத்திருந்தார்களேயாகில், அப்பொழுது அவர்கள் என் வார்த்தைகளை ஜனங்களுக்குத் தெரிவித்து, அவர்களைத் தங்கள் பொல்லாத வழிகளையும் தங்கள் செய்கைகளின் பொல்லாப்பையும் விட்டுத் திருப்புவார்கள்.
Tamil Indian Revised Version
அவர்கள் என் ஆலோசனையில் நிலைத்திருந்தார்களேயாகில், அப்பொழுது அவர்கள் என் வார்த்தைகளை மக்களுக்குத் தெரிவித்து, அவர்களைத் தங்கள் பொல்லாத வழிகளையும் தங்கள் செய்கைகளின் பொல்லாப்பையும் விட்டுத் திருப்புவார்கள்.
Tamil Easy Reading Version
அவர்கள் எனது பரலோகச்சபையில் நின்றிருந்தால், பிறகு யூதாவின் ஜனங்களுக்கு என் செய்தியைச் சொல்லியிருப்பார்கள். அவர்கள் தீயசெயல் செய்யாமல் ஜனங்களைத் தடுத்திருப்பார்கள். அவர்கள் பாவம் செய்யாதபடி ஜனங்களைத் தடுத்திருப்பார்கள்.”
Thiru Viviliam
⁽ஆனால் அவர்கள்␢ என் மன்றத்தில் நின்றிருந்தால்␢ என் சொல்லை␢ என் மக்களுக்கு எடுத்துரைத்து,␢ அவர்கள் தங்கள் தீய வழிகளையும்␢ தீச்செயல்களையும் விட்டு விலகச்␢ செய்திருப்பர்.⁾⒫
Roman Transliteration
Avarkal en aalosanaiyilae nilaiththirunthaarkalaeyaakil, appoluthu avarkal en vaarththaikalai janangalukkuth theriviththu, avarkalaith thangal pollaatha valikalaiyum thangal seykaikalin pollaappaiyum vittuth thiruppuvaarkal.
Jeremiah 23:22 in Other Translations
King James Version (KJV)
But if they had stood in my counsel, and had caused my people to hear my words, then they should have turned them from their evil way, and from the evil of their doings.
American Standard Version (ASV)
But if they had stood in my council, then had they caused my people to hear my words, and had turned them from their evil way, and from the evil of their doings.
Bible in Basic English (BBE)
But if they had been in my secret, then they would have made my people give ear to my words, turning them from their evil way, and from the evil of their doings.
Darby English Bible (DBY)
But if they had stood in my council, and had caused my people to hear my words, then would they have turned them from their evil way and from the wickedness of their doings.
World English Bible (WEB)
But if they had stood in my council, then had they caused my people to hear my words, and had turned them from their evil way, and from the evil of their doings.
Young's Literal Translation (YLT)
But -- if they stood in My counsel, Then they cause My people to hear My words, And they turn them back from their evil way, And from the evil of their doings.
எரேமியா Jeremiah 23:22
அவர்கள் என் ஆலோசனையிலே நிலைத்திருந்தார்களேயாகில், அப்பொழுது அவர்கள் என் வார்த்தைகளை ஜனங்களுக்குத் தெரிவித்து, அவர்களைத் தங்கள் பொல்லாத வழிகளையும் தங்கள் செய்கைகளின் பொல்லாப்பையும் விட்டுத் திருப்புவார்கள்.
But if they had stood in my counsel, and had caused my people to hear my words, then they should have turned them from their evil way, and from the evil of their doings.| But if | וְאִֽם | ʾim | eem |
| they had stood | עָמְד֖וּ | ʿāmad | ah-MAHD |
| in my counsel, | בְּסוֹדִ֑י | sôd | sode |
| to hear | וְיַשְׁמִ֤עוּ | šāmaʿ | sha-MA |
| my words, | דְבָרַי֙ | dābār | da-VAHR |
| and had caused | אֶת | ʾēt | ate |
| my people | עַמִּ֔י | ʿam | am |
| then they should have turned | וִֽישִׁבוּם֙ | šûb | shoov |
| way, | מִדַּרְכָּ֣ם | derek | deh-REK |
| them from their evil | הָרָ֔ע | raʿ | ra |
| and from the evil | וּמֵרֹ֖עַ | rōaʿ | ROH-ah |
| of their doings. | מַֽעַלְלֵיהֶֽם׃ | maʿălāl | ma-uh-LAHL |
Read Full Chapter : Jeremiah 23